ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Poll_c10நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Poll_m10நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Poll_c10 
heezulia
நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Poll_c10நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Poll_m10நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Poll_c10 
mini
நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Poll_c10நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Poll_m10நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Poll_c10 
mohamed nizamudeen
நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Poll_c10நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Poll_m10நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Poll_c10 
Abiraj_26
நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Poll_c10நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Poll_m10நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள்

2 posters

Go down

நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Empty நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள்

Post by சிவா Tue Aug 11, 2009 2:52 pm

நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Mmalarnews_2624148131நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Mmalarnews_15459841490


இந்திய மொபைல் சந்தையில் நோக்கியா நிறுவனம் அண்மையில் இரண்டு புதிய மாடல் மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இவை சிம்பியன் சீரிஸ் 40 சிஸ்டம் கொண்ட போன்களாகும். இவை நோக்கியா 6700 கிளாசிக் மற்றும் நோக்கியா 6300 கிளாசிக் (Nokia 6700 Classic and Nokia 6303 Classic) என அழைக்கப்படுகின்றன. இவை முன்னாள் உலக அழகியும் நடிகையுமான பிரியங்கா சோப்ராவினால் அறிமுகப்படுத்தப்பட்டன. இதே நேரத்தில் நோக்கியா போட்டி ஒன்றை தன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது.

இந்த போட்டியில் வாடிக்கையாளர்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களை நோக்கியாவின் www.nokia.co.in என்ற முகவரியில் உள்ள தளத்தில் பதிக்கலாம். எந்த போட்டோ அதிக ஈர்ப்புகளைக் கடிதங்கள் வாயிலாகப் பதிவு செய்கிறதோ அதற்குப் பரிசு வழங்கப்படுகிறது. இந்த இரண்டு போன்களுமே கேமராவினை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. இரண்டும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி அமைப்பில் உள்ள கேண்டிபார் போன்களாகும். முதல் போன் 113 கிராம், இரண்டாவது 96 கிராம் எடையுள்ளன.

நோக்கியா 6700 வில் முழு மெட்டல் கீ மேட் தரப்பட்டு தரமான தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2.2 அங்குல டி.எப்.டி. எல்சிடி வண்ணத்திரை, HSDPA, EDGE/ GPRS தொழில் நுட்பம் கொண்ட 3ஜி செயல்பாடு, A2DP இ ணைந்த புளுடூத், யு.எஸ்.பி.2, நோக்கியா மேப்ஸ் இணைந்த ஜிபிஎஸ் நேவிகேஷன், ஐந்து மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். ரேடியோ, ஆர்.டி.எஸ். நுட்பம் கொண்ட மியூசிக் பிளேயர் ஆகியவை உள்ளன. நோக்கியா மேப்ஸ் முதல் 30 நாட்களுக்கு மட்டும் இலவசம். இது நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்கும். இதன் தடிமன் 11 மிமீ. விநாடிக்கு 15 பிரேம் வேகத்தில் இதன் வீடியோ ரெகார்டிங் இயங்குகிறது.

இதில் வை–பி இணைப்பு மற்றும் டாகுமென்ட் வியூவர் இல்லாதது ஒரு குறையாகும். இதனுடன் 1 ஜிபி கார்ட் தரப்படுகிறது. நோக்கியா 6303 கிளாசிக் மாடல் போனில் 2.2 அங்குல திரை, 3.2 மெகா பிக்ஸெல் கேமரா, ஜிபிஆர் எஸ், எட்ஜ் தொழில் நுட்பம், புளுடூத், யு.எஸ்.பி., மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், நோக்கியா மேப்ஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ ஆகியவை உள்ளன. இதில் ஜி.பி.எஸ். இல்லை. நோக்கியா கிளாசிக் 6700 மொபைல் போன் குரோம் மற்றும் கருப்பு வண்ணங்களில் ரூ.14,000 என விலையிடப்பட்டுள்ளது. நோக்கியா 6303 கிளாசிக் ரூ. 8,000 என விலையிடப்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள் Empty Re: நோக்கியாவின் புதிய இரண்டு போன்கள்

Post by ramesh.vait Tue Aug 11, 2009 5:10 pm

நல்ல தகவல், நீங்கள் போன் தகவல் ஒரு ஃபோல்டர் போடலாம்
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum