புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ரசிகர்கள் மனது வைத்தால் இந்த மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக [You must be registered and logged in to see this link.]மாறும் என்று புதுக்கோட்டையில் நடந்த இதன் துவக்க விழாவில் அவர் கூறினார்.
புதுக்கோட்டையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச கணினி
பயிற்சி மையம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று
நடைபெற்றது.
நடிகர் விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன்
தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஸ்டாலின் மாஸ்கோ
வரவேற்றார்.
விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:எனது தந்தை கோடு போட்டால் நான் ஹைவே ரோடு போடுவேன். நான் எந்த துறையில்
கால் வைத்தாலும் அதில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வேரூன்றி
உள்ளது. சினிமா போன்று அரசியல் இல்லை என்பது எனக்கும் தெரியும். கடலில்
எங்கே சுழல், ஆழம் உள்ளது என்பதை அறிந்து தான் இறங்க வேண்டும்.

நான் ஆலமரமாக இருக்க விரும்புகிறேன். ஏனெனில் எந்த புயலுக்கும் ஆலமரம்
கீழே சாய்ந்து விழாது. மக்கள் இயக்கத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஒரு
லட்சம் உறுப்பினர்களையும், ஒன்றிய பகுதிகளில் 50 ஆயிரம் உறுப்பினர்களையும்
சேர்க்க வேண்டும். அதனை ரசிகர்களாகிய நீங்கள் மனது வைத்தால் செய்ய
முடியும்.
அப்படி ஒரு விஷயம் நடந்தால் என் குடும்பம் மற்றும் மற்ற எல்லாவற்றையும்
மறந்து மக்களாகிய நீங்கள்தான் முக்கியம் என உங்களோடு வந்துவிடுவேன்.
மக்களுக்கு தலைவனாகவும், தொண்டனாகவும் இருப்பேன். இந்த இயக்கம் எப்படி
வரும், எப்படி நடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அதேநேரத்தில்
நீங்கள் மனது வைத்தால் இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும்.
நான் தற்போது அரசியல் நாகரீகம் பற்றித் தெரிந்து கொள்ள காந்தி, நேரு
போன்ற தலைவர்களின் புத்தகங்களை படித்து வருகிறேன். விரைவில் அரசியல்
தலைவனாவதற்கான தகுதியை வளர்த்துக் கொள்கிறேன்

மக்கள் இயக்கம் என்னும் அஸ்திவாரத்தை பலமாக அமைத்து அரசியல் எனும்
கோதாவில் விரைவில் இறங்குவேன். நம்மை யாரும் அசைக்க முடியாது. எந்த
புயலையும் சந்திக்கும் தைரியம், மன உறுதியை நான் தயார் செய்து வருகிறேன்.
என்னுடைய மன உறுதியும் தைரியமும் தான் என்னுடைய இயக்க உறுப்பினர்களுக்கும்
இருக்க வேண்டும், என்றார் விஜய்.
இந்த விழாவில் நடிகர் விஜய்யின் மக்கள் மன்றத்தில் சேருவதற்கான
விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. முதல் விண்ணப்பப் படிவத்தை
தயாரிப்பாளர் கோவைத் தம்பி பெற்றுக் கொண்டார்.

- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
என் குடும்பம் மற்றும் மற்ற எல்லாவற்றையும் மறந்து மக்களாகிய நீங்கள்தான் முக்கியம் என உங்களோடு வந்துவிடுவேன்.
கேட்டுக் கேட்டுப் புளிச்சு போன தயிர்சாதம். தமிழ் நாட்டு மக்களை ஏமாற்ற புதிதாய் ஒருவன், ஏமாரட்டும் இவன் 1 ரூபாக்கு 2கிலோ அரிசி என்பான், ஏழைகளின் கல்வி என்பான் மின்வெட்டு இல்லாத மின்சாரம் என்பான். கடைசியில் நெறியை காட்டிங்கள் நாமம் இட என்பான்

- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
நிலாசகி wrote:மக்கள் இயக்கம் என்னும் அஸ்திவாரத்தை பலமாக அமைத்து அரசியல் எனும்
கோதாவில் விரைவில் இறங்குவேன். நம்மை யாரும் அசைக்க முடியாது. எந்த
புயலையும் சந்திக்கும் தைரியம், மன உறுதியை நான் தயார் செய்து வருகிறேன்.
என்னுடைய மன உறுதியும் தைரியமும் தான் என்னுடைய இயக்க உறுப்பினர்களுக்கும்
இருக்க வேண்டும், என்றார் விஜய்.
இந்த விழாவில் நடிகர் விஜய்யின் மக்கள் மன்றத்தில் சேருவதற்கான
விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. முதல் விண்ணப்பப் படிவத்தை
தயாரிப்பாளர் கோவைத் தம்பி பெற்றுக் கொண்டார்.
உங்களின் கண்ணோட்டத்தில் இந்த நடிகர் எப்படி பட்டவர் ?
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
நடிகர் அவ்வளவு தான், சுயனலம் இல்லாத மனிதர்கள் அரசியலில் வருவதில்லை.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இல்லை சில நல்லவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் செய்வதை பெரிதாக
காட்டிக்கொள்ள மாடார்கள்
காட்டிக்கொள்ள மாடார்கள்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்...ஆனால் இவர்கள் பெரிய கட்சிகளுக்கு இரையாகி விடுகின்றனர். விஜயகாந்தும் அப்படிதான் ஏமாற்றி விட்டார்...............
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
விஜயகாந் தமிழர் இல்லையே. அவரின் ஆசை தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவிதான்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சொத்து அதிகமாக சேரும் பொழுது அதை செலவு செய்ய ஒரு வடிகால் அரசியல்..பாதுகாப்பும் கூட....................அவர் தமிழர் சீனர் என்றெல்லாம் மக்கள் பார்ப்பதில்லை...........அவரது குடும்பம் பூர்வீகம் மதுரையில் தான் உள்ளது!!!...இதை குறை கூற கூடாது..........அப்படி பார்த்தால் ஆரியர்களே தமிழகத்திலிருந்து விரட்ட வேண்டும்..திராவிடர்கள் மட்டும் தான் ஆட்சி செய்யவேண்டும்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|