புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_c10உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_m10உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_c10 
32 Posts - 55%
heezulia
உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_c10உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_m10உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_c10உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_m10உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_c10உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_m10உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_c10உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_m10உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_c10 
32 Posts - 55%
heezulia
உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_c10உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_m10உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_c10உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_m10உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_c10உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_m10உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை!


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 28, 2010 10:25 pm

உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை!

தேனீக்களின் கடையே நீதானே
உன் தேகத்தின் உடைதானே
என் தாகத்தின் தடையே!

திரிசங்கு சொர்கத்தில் கண்டேன்
தீராத காதல் நோய் கொண்டேன்

காதல் தேர் ஏறி
கண்ணன் நான் வர

கோயில் கலசத்தில்
கொடியிடை கலகத்தில்
கொடியேற்றிட தணிந்தேன்!

உன் சங்கு கழுத்தில்
என் சாதனையே தாலி என்றேன்!

சோதனை செய்யாதே என்னை
தேனீக்களின் கடையில்
தீராதே தேன்!
[i]

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 28, 2010 10:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 28, 2010 10:29 pm

புவனா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 28, 2010 10:42 pm

வினுப்ரியா wrote: உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை!

தேனீக்களின் கடையே நீதானே
உன் தேகத்தின் உடைதானே
என் தாகத்தின் தடையே!

திரிசங்கு சொர்கத்தில் கண்டேன்
தீராத காதல் நோய் கொண்டேன்

காதல் தேர் ஏறி
கண்ணன் நான் வர

கோயில் கலசத்தில்
கொடியிடை கலகத்தில்
கொடியேற்றிட தணிந்தேன்!

உன் சங்கு கழுத்தில்
என் சாதனையே தாலி என்றேன்!

சோதனை செய்யாதே என்னை
தேனீக்களின் கடையில்
தீராதே தேன்!
[i]


தேனிக்களின் கடையில்
அங்கங்கே தேன் வழிகிறது...
அதில் கொஞ்சம்
என் உதடை உரசியபடியே...

கவிதை...அருமை.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Friendshipcomment54உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 28, 2010 10:47 pm

கவிதை மிக அருமை வினு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 28, 2010 11:03 pm

நன்றி சூர்யா
நன்றி கலை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 28, 2010 11:04 pm

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க வினு.. ந்லலா இருக்கு..வாழ்த்துக்கள்.. தொடருங்கள் ... ரசிக்கக் காத்து இருக்கிறோம்....



உதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Aஉதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Aஉதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Tஉதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Hஉதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Iஉதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Rஉதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Aஉதடு ஒட்டாத கவிதை-தேனீக்களின் கடை! Empty
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 28, 2010 11:11 pm

Aathira wrote:எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க வினு.. ந்லலா இருக்கு..வாழ்த்துக்கள்.. தொடருங்கள் ... ரசிக்கக் காத்து இருக்கிறோம்....

நம் ஈகரையில் உறுப்பினர் ஒருவர் உதடு ஒட்டாத கவிதை வேண்டுமென கேட்டிருந்தார் .
அதனால் விளைந்த கவிதையிது .

பாராட்டுக்களுக்கு நன்றி ஆதிரா அவர்களே நன்றி நன்றி நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 29, 2010 12:19 am

உதட்டோடு ஒட்டாத கவிதை எங்கள் மனதில் ஒட்டியிருக்கு அக்கா...மிக்க நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 29, 2010 7:35 am

மிகவும் நன்றாக இருந்தது.
கற்பனையும்,
களத்தில் இறக்கிய சொற்களும்,
கையாண்ட விதமும் ,
திறமைகள் உங்களுக்கு சொந்தமென தெரிகிறது.
வாழ்த்துக்கள். அன்பு மலர்
ரமணீயன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக