Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை செதுக்கியவர்கள்
+3
Aathira
மு.வித்யாசன்
தேனி சூர்யாபாஸ்கரன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என்னை செதுக்கியவர்கள்
“உயிர்”கொடுத்த தந்தைக்கும்.. நன்றாய்..
“உரு”கொடுத்த தாயுக்கும்...
“தமிழ்”கொடுத்த தமிழாசிரியர்களுக்கும்...
“உற்சாகம்”கொடுத்த உறவினர்களுக்கும்...
“பாராட்டு”தந்த நண்பர்களுக்கும்
“காதல்”தந்த கண்மணிக்கும்...
“ஏக்கம்”தந்த சமுதாயத்திற்கும்...
“சந்தர்ப்பம்”தந்த ஈகரைக்கும்...
“வளர்த்த”என் தாய்நாட்டிற்கும் ...சமர்ப்பணம்.
தாங்கள் தந்த இந்த “சிறப்புக்கவிஞர்”பட்டம்.
அன்புடன்
-தேனி“சூர்யா”பாஸ்கரன்.
Re: என்னை செதுக்கியவர்கள்
நண்பா சிறப்பு கவிஞர் என்ற பட்டம் உனக்கு சூட்டப்பட்டு விட்டதா. அடடா ஆனந்தம் கடல் அலையாய் என்னில் பெருக்கெடுக்கிறது. பட்டம் வாங்கியது நீ, உயரப் பறக்கிறது என் மனம். கற்பனையை ஆராய்ந்து கொண்டே இரு, நல்ல ஆராய்ச்சியின் பயனாக முத்தான கவிதை படைப்புகளை தந்திடு. படித்து கற்றுக் கொள்கிறேன். சிறப்பு பட்டம் பெற்ற உனக்கு திக்கெட்டும் வாழ்த்துக்கள் வந்து குவிந்திட என் முதல் வாழ்த்துக்கள். வளர்க, வாழ்க, எல்லா பட்டமும் வெல்க, உயர்க.
Last edited by மு.வித்யாசன் on Mon Oct 25, 2010 11:27 pm; edited 1 time in total
Re: என்னை செதுக்கியவர்கள்
வாழ்த்துக்கள் சூர்யா.. கவிதையும் தங்களின் அர்ப்பணிப்பும் அருமை.. தொடர்க...வளர்க.. பெருக புகழே...
Re: என்னை செதுக்கியவர்கள்
கவிக்கு கவிதை தந்த அண்ணனுக்கும்..
இந்த அண்ணனை எமக்கு தந்த எங்கள் அன்பு தாய் தந்தைக்கும்...
என் அன்பு வாழ்த்துக்கள்... அண்ணா...
இந்த அண்ணனை எமக்கு தந்த எங்கள் அன்பு தாய் தந்தைக்கும்...
என் அன்பு வாழ்த்துக்கள்... அண்ணா...
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: என்னை செதுக்கியவர்கள்
புவனா wrote:கவிக்கு கவிதை தந்த அண்ணனுக்கும்..
இந்த அண்ணனை எமக்கு தந்த எங்கள் அன்பு தாய் தந்தைக்கும்...
என் அன்பு வாழ்த்துக்கள்... அண்ணா...
நன்றி..தங்கையே... நீ எழுதிய கவிதை பற்றி தனி மடல் எழுதினேன்..கிடைத்ததா..?
Re: என்னை செதுக்கியவர்கள்
கிடைத்தது அண்ணா... எனது கணினியில் தனி மடல் அனுப்ப இயலாது அதனால் தான் பதில் மடல் அனுப்ப இயலவில்லை அண்ணா... தங்கள் போட்டிக்கு எழுதவில்லையா அண்ணா...
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: என்னை செதுக்கியவர்கள்
சிறிதே உயர்ந்தோமெனச் செருக்கேறி விடாமலும்
வறியவனின் வளமைக்கு கிட்டியசிறு செல்வமாய்
குறிதவறாக் கூர்மையைக் கொண்டுசெல் நீயும்தான்
அறிதலைக் கைவிடாதுயர்ந்திடு மேன் மேலும்...!!
வறியவனின் வளமைக்கு கிட்டியசிறு செல்வமாய்
குறிதவறாக் கூர்மையைக் கொண்டுசெல் நீயும்தான்
அறிதலைக் கைவிடாதுயர்ந்திடு மேன் மேலும்...!!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: என்னை செதுக்கியவர்கள்
புவனா wrote:கிடைத்தது அண்ணா... எனது கணினியில் தனி மடல் அனுப்ப இயலாது அதனால் தான் பதில் மடல் அனுப்ப இயலவில்லை அண்ணா... தங்கள் போட்டிக்கு எழுதவில்லையா அண்ணா...
அப்படியா..? பரவாயில்லை...கவிதை இன்னும் எழுத வில்லை .
விரைவில்...எழுதுவேன்...தங்கையே...வேலை பளு..குறைந்தவுடன்... அதுவரை..
அந்த நினைவுகளில்...தவழ்ந்த படி...
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா?
» என்னை புரிந்துகொள்ளாவிடில்
» என்னை ஈன்றவளே.....
» என்னை பற்றி
» என்னை பற்றி !!!
» என்னை புரிந்துகொள்ளாவிடில்
» என்னை ஈன்றவளே.....
» என்னை பற்றி
» என்னை பற்றி !!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|