புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 Poll_c10தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 Poll_m10தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
ayyasamy ram

mohamed nizamudeen

4 Posts - 4%
prajai

2 Posts - 2%
Abiraj_26

T.N.Balasubramanian

1 Post - 1%
Rutu

Pradepa

natayanan@gmail.com

இந்த மாத அதிக பதிவர்கள்

410 Posts - 39%

306 Posts - 29%

231 Posts - 22%

28 Posts - 3%
sugumaran

krishnaamma

24 Posts - 2%

18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு

Page 2 of 2 Previous  1, 2

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 7:27 pm

First topic message reminder :

தமிழகத்தின் புதிய சூப்பர் ஸ்டார், மதுரையைச் சேர்ந்த “நாராயணன் கிருஷ்ணன்”!!

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 Fireshot-capture-026-cnn-heroes-2010-top-10-cnn-hero_-narayanan-krishnan-special-reports-from-cnn_com-edition_cnn_com_specials_cnn_heroes_archive10_naryanan_krishnan_html

இன்னிக்கு சக பதிவர் ஒருத்தரோட பதிவுல, CNN நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், நடத்திவரும் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படீங்கிற போட்டியின் ஒரு வேட்பாளரா, நம்ம மதுரையைச் சேர்ந்த திரு.நாராயணன் கிருஷ்ணன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறதா படிக்க நேர்ந்தது. “அட இங்கப்பார்ரா”, அப்படீன்னு ஒரு சக தமிழனா பெருமைப்பட்டுக்கிட்டு, அவரைப்பத்தி விவராமாப்படிக்க சில தொடர்புகளுக்கு போனேன். அவரப்பத்தி ஒவ்வொரு விஷயம் படிக்கும்போதும், நெகிழ்ச்சியாகவும், குற்ற உணர்ச்சியுடனும், நாமளும் ஏதாவது செய்யனும்னும், அவருக்கு/அவரோட தொண்டு நிறுவனத்துக்கு உதவி செய்யனும்னும், பலவிதமான உணர்வுகள் மனசை ஒரு மாதிரி இம்சை பண்ண ஆரம்பிச்சிட்டுது
.

அதான், அவரு 2010-ன் தலைசிறந்த ஹீரோவா ஆகுறதுக்கு, அவருக்கு உங்களோட ஓட்டுப்போடச் சொல்லி கேட்டுக்கிட்டு, அவரு ஹீரோ ஆகுறது மூலமா, இந்த நாட்டோட, தமிழகத்தோட அசிங்கமான பல முகங்கள்ல ஒன்றான, வறுமையை ஒழிக்க மற்றும் சமுதாய அக்கரையின்மை, பொதுநலத்தன்மை இதையெல்லாம் வளர்த்துக்க, நமக்கு ஒரு உந்துசக்தி, ஊக்கம், இடித்துறைத்தல், வழிகாட்டியா திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்களுடைய லட்சியம் , கொள்கைகளப்பத்தி கொஞ்சம் எழுதலாமேன்னு இப்படியொரு பதிவை எழுதுறேன்!

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 Feeding11

யார் இந்த நாராயணன் கிருஷ்ணன்?

என்னை மாதிரி, உங்கள மாதிரி பள்ளிப்படிப்பை முடிச்சுக்கிட்டு, சமையற்கலையில் தங்கப்பதக்கத்துடன் பட்டப்படிப்பை முடிச்சி, பெங்களூரில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் பணியிலமர்ந்தவர்தான் நம்ம ஹீரோ கிருஷ்ணன்! பணியில் சிறந்து, அதற்க்கான அங்கீகாரமாய் பல விருதுகளை வாங்கிய கிருஷ்ணனுக்கு, சுவிட்சர்லாந்தில் பணிபுரிவதற்க்கான ஒரு அரிய வாய்ப்பை ஓட்டல் நிறுவனம் வழங்குகிறது! அந்த வேலைக்குச் செல்ல, வீடு சென்று பெற்றோரிடம் விடைபெற்றுச்செல்ல மதுரை செல்கிறார் கிருஷ்ணன்.

அவர் சுவிட்சர்லாந்து செல்வதற்க்குமுன், கோவிலுக்குச் செல்வதற்க்காக சைக்கிலில் சென்றவர், யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். அது இந்த உலகின்/நாட்டின் சாபக்கேடுகளான பலவற்றுள் ஒன்றான புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்க்கான சன்மானம், அந்த முதியவரின் பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞ கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது!

ஏன்னா, அப்போ அவரு மனக்கண் முன்னாடி, 500 ரூபாயில் வாங்கிய ஃப்ரைடு ரைசில், பாதியை சாப்பிட்டு, நாகரீக அடிப்படையில் மீதியை அப்படியே விட்டுச்செல்லும், ஐந்து நட்சத்திர ஓட்டலின் மேல்தட்டு வாடிக்கையாளர்களே வந்துசெல்கிறார்கள்! உணவோட மதிப்பு தெரியாம, இல்லாதவர்களின் கனவான உணவை உதாசீனப்படுத்திச்செல்லும், இதுமாதிரியானவங்களுக்கு சமைச்சுப்போட்டு, உள்ளிருக்கும் மனிதத்தைக்கொன்றுவிட்டு, பை நிறைய காசு பார்க்கும், ஒரு சராசரி சமையற்காரனாய் (அதுவும் வெளிநாட்டில்) குப்பைக்கொட்டுவதைவிட, தனக்கான உணவை தானே கேட்டுக்கூட பிச்சையாய் பெறமுடியாத, புத்திசுவாதீனமில்லாத பலரின் தினப்பசியை போக்குவதை மன நிறைவோடு செய்யலாம்னு முடிவு பண்ணிக்கிறாரு! அப்போ அவருக்கு வயசு 21.

அன்றிலிருந்து இன்றுவரை, 29 வயதாகும் கிருஷ்ணன் மதுரையைச் சேர்ந்த புத்திசுவாதீனமில்லாதவர்களுக்கு, தேடிச்சென்று கொடுத்த காலை, மதிய மற்றும் இரவு உணவின் எண்ணிக்கை 12 லட்சம்! இவர் தொண்டு தினசரி 400 பேருக்கு உணவு வழங்குவதுடன் முடிந்துவிடுவதில்லை! அவர்களில் சிலருக்கு முடிதிருத்துவது, நகம்வெட்டுவது தொடங்கி, அவர்கள் இறந்துவிட்டால் கொள்ளி போடுவது வரை நீள்கிறது வேலையைத்துறந்து, பல நல்லுள்ளங்களின் ஆதரவில் பெறும் பணத்தில் உணவளிக்கும் கிருஷ்ணன் அவர்களின் நிகரில்லாத் தொண்டு!
இந்த எட்டுவருட வாழ்க்கைப்பாதையில், தன்னை பெற்றுவளர்த்த தாய் தந்தையரை தன் லட்சியப்பணிக்கு ஆதரவாய் மாற்றியது முதல், “பாவம் கிருஷ்ணனை முனியடித்துவிட்டது” என்று, கண்டவனையும் தலைவனாக எண்ணி வாழும் தங்கள் பரிதாபமான நிலையை உணராமல் முனுமுனுத்த பல தமிழர்களை கடந்து வந்தது வரை, வெற்றிகரமாக இன்னும் தன் பணியை தொடரும் கிருஷ்ணன், அக்ஷ்யா எண்ணும் தொண்டு நிறுவனத்தை தொடங்கி தினமும் 400 பேருக்கு உணவளிக்கும் மக்கள்சேவை/மகேசன் சேவையை செய்துவருகிறார்![/left]

இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது! ஆனால், அவரின் நோக்கம் இந்த அங்கீகாரங்களல்ல! இவையெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டுமல்ல! ஏன்னா, அவரோட தாரக மந்திரம், ” ஆதரவற்ற, புத்திசுவாதீனமற்ற என் மக்களைக் காக்க வேண்டும்” என்பது மட்டுமே! ஆனா, உலகளவிலான இந்த அங்கீகாரம், அவருடைய தொண்டுக்கும், தொண்டு நிறுவனமான அக்ஷயாவுக்கும் ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தி, அவரின் தற்போதைய பிரச்சினையான, மாதத்தின் மூன்று நாட்களுக்கு தேவையான 1200 பேரின் மூன்று வேளை உணவைத் தயாரிக்கத் தேவையான பணத்தை அவருக்கு பெற்றுத்தரவும், அவர் தொடர்ந்தும் தொண்டுசெய்யத் தேவையான பணத்தை பெறவும் உதவுமென்றே நம்புகிறேன். (மீதமுள்ள 27 நாட்களுக்கான பணத்தேவை, நம்மிடையேயுள்ள பல நல்லுள்ளங்களின் நன்கொடையினால் நிறைவேற்றப்படுகிறது!).

இதுல கொடுமை என்னன்னா……

அவரோட இந்த எட்டு வருட தொண்டு வாழ்க்கையில, 2004 ஆம் ஆண்டு தொடங்கி அவரை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஊடகத்தார்கள்ல, CNN-IBN தொலைக்காட்சியோட Reliance Real Heroes நிகழ்ச்சியும், இந்தியா டுடே, தினமலர் ஆகிய பத்திரிக்கைச் செய்திகளின் எண்ணிக்கை வெறும் 10 உட்பட்டவை அப்படீங்கிறதுதான் கொடுமையிலும் கொடுமை!

இந்தப் பதிவு மூலமா நான் சொல்ல/கேட்க நினைக்கிறது என்னன்னா,

சினிமாக்காரங்களையே துரத்தி, துரத்தி படமெடுத்தும், கிசு கிசு செய்தி எழுதியும், ஒரு திரைப்படம் வெளிவரும்போது பக்கம் பக்கமா படம்போட்டும், செய்தி எழுதியும் சினிமாவை வாழ வைக்கிற ஊடகத்தாரும்….,

அதைப்பார்த்து பல நிழலுலக சூப்பர்ஸ்டார்களை தொடர்ந்து உருவாக்கி, அவர்களின் படங்கள் வெளியாகும்போது, ஆயிரக்கணக்கில் செலவுசெய்து அவர்களையே மீண்டும் மீண்டும் கோடிகளில் புரளச்செய்யும் ரசிகப்பெருமக்களாகிய நாமும்,

புத்தி சுவாதீனமில்லாதவங்களுக்கும், நலிந்தவர்களுக்கு தொண்டுசெய்யக்கூட வேணாம், குறைந்தபட்சம் நமக்கு தெரிந்த/இன்னும் தெரியாத சில பல கிருஷ்ணன்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து இந்த சமுதாயத்தை மேம்படுத்த, உலக அரங்கில் இந்திய-தமிழகத்தை தலைநிமிர்ந்து நடக்கச்செய்ய,

1. இந்தத் தொடர்புக்குச்சென்று நம்ம புது ( நிஜ உலக) சூப்பர் ஸ்டாரு நாராயணன் கிருஷ்ணன் 2010-ன் உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்களுள் ஒருவராக தேர்வுபெற ஒரு ஓட்டு போடுவோம்…..

2. முடிஞ்சா நம்மால முடிஞ்ச ஒரு தொகையை, இங்கே போய் நன்கொடையாக கொடுத்து, அது அவரோட தொண்டு நிறுவனத்துக்கு உதவச்செய்வோம்……

3. மிக மிக குறைந்தபட்சமா, இவரப்பத்தின விவரங்கள நம்ம ஃபேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் பக்கங்கள்ல வெளிப்படுத்தி, நம்ம நண்பர்களையும், பொதுமக்களையும் இவருக்கு ஓட்டுப்போடவும், உதவவும் சொல்லுவோம்…..

இதையெல்லாம் உங்களச் செய்யச்சொல்லிக்கேட்டுக்கத்தான் இந்தப் பதிவு.செய்வீங்களா?

நாராயணன் கிருஷ்ணன் அவர்களின் தொண்டு நிறுவன முகவரி இங்கே (http://www.akshayatrust.org/index.php)

நன்றி: http://padmahari.wordpress.com

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Oct 26, 2010 4:03 pm

நேற்று நைட் கலை சொன்னதுமே முடிந்தவரை ஓட்டு போட்டுக்கொண்டே இருந்தேன்...

தகுதியான ஒன்றுக்கு இத்தனை பேரை பரிந்துரை செய்றாங்கன்னா கண்டிப்பா அதில் மகத்தான காரியங்களை இவர்கள் எல்லோருமே செய்திருப்பதாக தானே அர்த்தம்...

முடிந்தவரை ஓட்டு போட்டுக்கொண்டே இருப்போம்...

அன்பு நன்றிகள் நல்லது செய்ய வாய்ப்பு தந்தமைக்கு...

உதவனும் என்ற எண்ணம் நமக்கு இருந்தாலும் உதவி கேட்போரைக்கூட கடவுள் நமக்கு காட்டினால் தான் உதவக்கூடிய சந்தர்ப்பம் நமக்கும் கிடைக்கும்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 47
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Oct 26, 2010 6:34 pm

முடிந்தவரை வாக்களித்து விட்டேன்...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 26, 2010 6:54 pm

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 154550 நண்பர் பிச்சைக்கு என் நன்றிகள்... தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 154550 தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 154550 தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 154550

இப்படிப்பட்ட செய்திகள் தான் நமக்கு தேவை...

ஓட்டு போடுவதோடு இல்லாமல்...அது போன்ற

நலிவடைந்தவர்களுக்கு..

நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்... தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 154550 தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 154550 தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 154550 தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 Friendshipcomment54தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 00fq051jst
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Oct 26, 2010 7:41 pm

நன்றி அன்பு மலர்

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 26, 2010 11:53 pm

தன்னலம் கருதாது இப்பெரும் தொண்டு ஆற்றி வரும் இப்பெருமகனாருக்கு வாக்களித்து நாம் தமிழர் என்ற பெருமையைக் கொள்வோம்.. தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 678642 தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 359383 தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 359383

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 Aதமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 Aதமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 Tதமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 Hதமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 Iதமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 Rதமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 Aதமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக