புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
73 Posts - 77%
heezulia
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
238 Posts - 76%
heezulia
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
8 Posts - 3%
prajai
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
2 Posts - 1%
Barushree
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறி விழுந்த சொல்

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 4:12 pm

வாய்தவறி சொன்ன வார்த்த
முள்ளாய் பெத்தமனச குத்திட
தாய் பேசாத நாட்கள்
கஞ்சித் தண்ணி இறங்கல
இரவுல கண்ணுகள் மூடல
புகைஞ்சு புழுங்கும் மனசுமாய்
நிலைகுலைஞ்சு திரிகிறேன்
எனை பேசச் சொல்லி
அழகு பார்த்த தாயே
எந்த தண்ணீர்கொண்டு கழுவுவேன்
உனைத் திட்டிய இந்தவாயை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 4:45 pm

பெற்ற மனம் பித்து...
பிள்ளை மனம் கல்லு....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 4:49 pm

உமா wrote:பெற்ற மனம் பித்து...
பிள்ளை மனம் கல்லு....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உண்மைதான் சகோதரி
சில சொல் காலம் கடந்தாலும் நம்மை வதைத்துக்கொண்டிருக்கும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 4:51 pm

அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் தவறி விழுந்த சொல்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 4:59 pm

balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை

கார்த்திக் நீங்கள் சொல்லுவதும் முற்றிலும் உண்மை
நிறைய பேர் இப்படி சொல்வதை கேட்டு இருக்கிறேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 5:04 pm

syedali wrote:
balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை

கார்த்திக் நீங்கள் சொல்லுவதும் முற்றிலும் உண்மை
நிறைய பேர் இப்படி சொல்வதை கேட்டு இருக்கிறேன்

என்ன செய்வது நண்பா பெற்றவர்களின் அருமை அவர்கள் உயிருடன் இருக்கும்பொழுது பிள்ளைகளுக்கு தெரிவதில்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் தவறி விழுந்த சொல்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 5:21 pm

balakarthik wrote:
syedali wrote:
balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை

கார்த்திக் நீங்கள் சொல்லுவதும் முற்றிலும் உண்மை
நிறைய பேர் இப்படி சொல்வதை கேட்டு இருக்கிறேன்

என்ன செய்வது நண்பா பெற்றவர்களின் அருமை அவர்கள் உயிருடன் இருக்கும்பொழுது பிள்ளைகளுக்கு தெரிவதில்லை

உண்மைதான் கார்த்திக்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 8:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
நெல்லை கொட்ட்டினா அள்ளிடலாம் ஆனா
சொல்ல கொட்டினா அல்ல முடியாது - இது யாரோ சொன்னது.

முள்ளு குத்தினா தாங்கலாம் ஆனா
சொல்லு குத்தினா தாங்கமுடியாது - இது சையதலி சொன்னது (இங்கே பின்னூட்டத்தில் பதிவது பிச்ச!)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 9:08 pm

syedali wrote:வாய்தவறி சொன்ன வார்த்த
முள்ளாய் பெத்தமனச குத்திட
தாய் பேசாத நாட்கள்
கஞ்சித் தண்ணி இறங்கல
இரவுல கண்ணுகள் மூடல
புகைஞ்சு புழுங்கும் மனசுமாய்
நிலைகுலைஞ்சு திரிகிறேன்
எனை பேசச் சொல்லி
அழகு பார்த்த தாயே
எந்த தண்ணீர்கொண்டு கழுவுவேன்
உனைத் திட்டிய இந்தவாயை

உண்மையை உணர்த்தும் வரிகள்...
கவிதையாய்... அருமை..நண்பரே.. தவறி விழுந்த சொல்    154550 தவறி விழுந்த சொல்    154550 தவறி விழுந்த சொல்    154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தவறி விழுந்த சொல்    Friendshipcomment54தவறி விழுந்த சொல்    00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 26, 2010 4:32 am

பெற்றோருக்கும், பெரியோர்களுக்கும் மரியாதை அளிக்கும் மனப்பக்குவத்தை எந்தச் சூழ்நிலையிலும் விட்டு விடக் கூடாது!

கவிதை அருமை சையட்!

தவறி விழுந்த சொல்    Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக