புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆலங்குடியில் தி.மு.க., நகரச் செயலர் ஓட ஓட விரட்டி படுகொலை
Page 1 of 1 •
தி.மு.க., நகரச் செயலர் ஓட ஓட விரட்டி படுகொலை : ஆறு பேர் கும்பல் வெறிச்செயலால் ஆலங்குடியில் பரபரப்பு
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், தி.மு.க., நகரச் செயலரை ஆறு பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த, புதுக்கோட்டை விடுதியைச் சேர்ந்தவர் வீரய்யா மகன், தி.மு.க., நகர செயலர் மணிமாறன்(39). இவருக்கு, அமுதா(35) என்ற மனைவி, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆலங்குடியில் இவர், "மூவேந்தர் பைனான்ஸ்' என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்ததோடு, கான்ட்ராக்ட் வேலைகளையும் பார்த்து வந்தார். வழக்கம்போல், நேற்று காலை 7 மணிக்கு, ஹீரோ ஹோண்டாவில் ஆலங்குடி ஜங்ஷன் வந்த மணிமாறன், தன் உறவினர்கள் தங்கமணி, சத்தியமூர்த்தி ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு டூவீலரில் அரிவாள், பட்டாக்கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், மணிமாறனை தாக்கியது. அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல மணிமாறன் முயன்றும், அவரை துரத்திச் சென்ற கும்பல், அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியால் வெட்டிச் சாய்த்து தப்பியது. வலது கை மணிக்கட்டு, தாடை எலும்பு துண்டான நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய மணிமாறனை, அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மாலை 3 மணிக்கு அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தகவலறிந்த மணிமாறன் உறவினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.,வினர் பெரும்பாலானோர், அரசு மருத்துவமனையில் குவிந்ததால், மருத்துவமனை வளாகம் பரபரப்புக்கு உள்ளானது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆலங்குடியில் நேற்று காலை முதல், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. திருச்சி ஐ.ஜி., கரண் சின்ஹா, டி.ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், அப்பகுதியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பழிக்குப் பழியாக நடந்த கொலையா? : கொலை தொடர்பாக ஆலங்குடி அடுத்த புதுக்கோட்டை விடுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (28), ஹலிபுல்லா நகரை சேர்ந்த அப்பாஸ்(30) ஆகியோர், நேற்று மாலை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களில் ஜெயராஜ், ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட அ.தி.மு.க., கிளைச் செயலர் வெற்றிவேலின் தம்பி என்பதும், அப்பாஸ் அவரது நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க, நீதிபதி ஹேமானந்த குமார் உத்தரவிட்டார். நிலத்தகராறு தொடர்பான முன்விரோதத்தில், அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., கிளைச் செயலர் வெற்றிவேல்(32), கடந்த ஜூலை 24ம் தேதி, ஆலங்குடி டாஸ்மாக் பாரில் படுகொலை செய்யப்பட்டார். இதில், தொடர்புடைய ரமேஷ், திருநாவுக்கரசு, மணிமுருகன் ஆகியோரை கைது செய்த ஆலங்குடி போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களில் ரமேஷ் என்பவர், தி.மு.க., நகரச் செயலர் மணிமாறனின் மைத்துனர் என்பதால், கொலையாளிகளுக்கு அவர் உதவியுள்ளார். வெற்றிவேல் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாகத்தான், மணிமாறன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» வண்டலூர் அருகே அ.தி.மு.க. ஊராட்சி தலைவர் ஓட ஓட விரட்டி படுகொலை
» ஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை - சனல் 4
» ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா
» குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடியில் லட்சார்ச்சனை!
» ப.சிதம்பரம் காணவில்லை..!ஆலங்குடியில் ஒட்டப்பட்ட துண்டு சீட்டால் பரபரப்பு..!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1