ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Poll_c10 
mruthun
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ

+14
Aathira
கரூர் கவியன்பன்
Muthumohamed
ஜாஹீதாபானு
பாலாஜி
Ahanya
யினியவன்
கா.ந.கல்யாணசுந்தரம்
சரவணன்
அருண்
T.N.Balasubramanian
V.Annasamy
jackbredo
balakarthik
18 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Empty ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ

Post by balakarthik Mon Oct 25, 2010 4:42 pm

First topic message reminder :

கலை wrote:தமிழின் சிறப்பெழுத்தான ‘ழ’ உலகின் எந்த மொழியிலும் இதற்கு ஈடான ஒலியுடைய எழுத்து இல்லை. தமிழில் மட்டுமே பெற்றுள்ள சிறப்பு ஒலி தான் ழகரம்.!

முன்குறிப்பு :- கடந்த மாதம் சென்னைக்கு சென்றபோது இந்த உணவகத்தை கவனித்தேன் உள்ளே சென்று பார்த்தேன் அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது அதை பற்றி இங்கே பகிர்ந்துக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், நேற்று கலை அண்ணாவின் இந்த பதிவை பார்த்தபிறகு இதை பற்றி சொல்லவேண்டும் என்று தோணியது, நீங்களும் சென்னைக்கு சென்றால் இந்த உணவகத்திற்கு ஒருமுறை சென்று பாருங்கள் .

டீக்கடை என்பது தமிழகத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று. பெரும்பாலும் நடத்துவது நாயர் என்றாலும், குடிப்பது அசாம் டீ என்றாலும் அது நம் அடையாளம்தான். ஒரு நல்ல டீக்கடை என்பது டீயின் சுவையில் இல்லை. கடைக்கு முன்னால் இருக்கும் பென்ச், பக்கத்தில் இருக்கும் ஒரு குட்டிச்சுவர், அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம் ஆகியவையே அதன் மதிப்பை கூட்டும் சக்தி பெற்றவை. அதிகாலையில் ஸ்ட்ராங்கா, சக்கரை கம்மியா ஒரு டீயினூடே அன்றைய தினத்தந்தியை மேய்ந்துவிட்டு, 4வது தெரு ராமாசமியிடம் நிதியமைச்சரின் புதிய திட்டம் ஒன்றின் குறையை விளக்குவதில் இருக்கும் அலாதியான சுகம் பெருசுகளுக்கு வேறு எதில் கிடைத்துவிடும்?

பெருசுகளுக்கு சரி.இளசுகளுக்கு? அதிகாலை என்றேன் அல்லவா? இப்போது காலை 8 மணி. பள்ளிக்கூட பெதும்பைகள், பாலிடெக்னிக் மங்கைகள், கல்லூரி மடந்தைகள், வேலைக்கு செல்லும் அரிவை, தெரிவை பேரிளம்பெண்கள் என எல்லா வயது பெண்டிரும் ( வேற யாரையாவது விட்டுட்டேனா ) பேருந்து நிறுத்தத்தை போகன்வில்லாவாக மாற்றும் நேரம். நம்மின காளையர்கள் டீக்கடை குட்டிச்சுவரை நிஜமாகவே குட்டிச்சுவாராக மாற்றும் பொருட்டு நாயரின் திட்டுக்களுக்கு வந்தனம் சொல்லி அக்கவுண்ட்டில் வாங்கிய தம்மை இழுத்தபடி விடும் ஏக்கப்பெருமூச்சுகள் பேருந்து வரும் சத்தத்தையே அடக்கிவிடும்.

உஸ்ஸ்.. ஆலமரம், பசுமாடு கதையாகும் முன்பு சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். டீக்கடையின் அடுத்தக்கட்ட நகர்வுதான் காஃபி ஷாப்கள். இந்த கஃபேக்கள் பலர் கூடி பேசும் இடமாகாத்தான் பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட காஃபி ஷாப்கள் பல தீம்களை (Theme) அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிகத்திலே தமிழ் மொழியை மையமாக கொண்ட ஒரே தேநீர் விடுதி “ழ” தேநீர் விடுதி அல்லது ZHA Cafe.

யோசித்துப்பாருங்கள். தரையில் மெத்தை. சம்மனமிட்டு அமரலாம். குளிரூட்டப்பட்ட அறை. படிக்க பொன்னியின் செல்வன் உட்பட பல நூல்கள்(தேடிவிட்டேன். சாருவின் நூல்கள் எதுவும் இல்லை. தைரியமாக செல்லலாம்) . ஆடுவதற்கு பல்லாங்குழி அல்லது தாயம். பேசுவதற்கு நண்பர்கள். பார்ப்பதற்கு படங்கள். பேசிப் பேசி களைத்துப் போனால் என்ன குடிக்கலாம்? கோலி சோடா குடிக்கலாம். இருமல் என்றால் சுக்குக்காப்பி குடிக்கலாம். கருப்பட்டி காஃபி குடிக்கலாம். பதனீரை ஆரஞ்சு ஃப்ளேவரில் குடிக்கலாம். ஈனா மீனா டீக்கா குடிக்கலாம். அப்படின்னா என்னவா? போய் குடிச்சு பாருங்க.

சரி சாப்பிட என்ன கிடைக்கும்? அதிரசம் பிடிக்குமா? வாழைப்பழத்தோடு சாப்பிடுங்க. குஷ்பூ இட்லி மட்டும்தானே தெரியும். காக்டெயில் இட்லி சுவைத்துப் பாருங்கள். இங்கே வாழைப்பூ வடை கூட இருக்கிறது. பஜ்ஜி, போண்டா என சகல தமிழ் உணவுகளும் கிடைக்கின்றன. ”டீக்கடை” என்ற ஸ்பெஷல் ஐட்டமும் உண்டு. ஒரு கோப்பை தேநீர், உப்பு பிஸ்கெட் அதாங்க சால்ட் பிஸ்கெட். கடல மிட்டாய். ஒரு தினத்தந்தி என கிராமத்து நினைவுகளை கிளறும் உணவுவகைகள். இதிலெல்லாம் தமிழ் மணம் சரி. விலை எப்படி என்று கேட்கறீர்களா? மற்ற காஃபி ஷாப்களோடு ஒப்பிடுகையில் குறைவுதான். சென்னை ஃபில்டர் காஃபி 40 ரூபாய். சுக்குக்காஃபி 45 ரூபாய்.

மொத்தம் 3 ரூம்கள் இருக்கின்றன. தரையில் அமர்ந்து பேசும்வகையில் ஒன்று, பரமபத தீமில் ஒன்று. இன்னொன்று தெரியவில்லை. ஒரு பெரிய கூடமும் இருக்கிறது. ஒரு வீட்டை டீக்கடையாக மாற்றியிருக்கிறார்கள். நிச்சயம் ஒரு முறை சென்று வரலாம். அடையாறில் இருக்கும் ழ கஃபேயின் முகவரி

25, 2nd Street,
Kamarajar Avenue ,
Adyar, Chennai -20
Phone :044-42116027
மேலும் இதை பற்றி தெரிந்துகொள்ள இந்த ழ” தேநீர் விடுதி லிங்கை அழுத்தி பாருங்கள்







ஈகரை தமிழ் களஞ்சியம் ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Empty Re: ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ

Post by ராஜா Sun Jan 20, 2013 11:15 am

balakarthik wrote:அடுத்த பதிவர் சந்திப்பிளையாவது கலந்துக்க முயலவேண்டும் பாக்கலாம் சூப்பருங்க சூப்பருங்க
ஆமாம் , எனக்கும் ரொம்ப நாளா ஆசை , பதிவர் சந்திப்பு எப்படி இருக்குமென நேரில் பார்க்க ஆசை.
கலந்து கொண்டவங்க யாரும் போட்டோ கூட போடா மாட்டேன்குறாங்க சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Empty Re: ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ

Post by balakarthik Sun Jan 20, 2013 11:20 am

ராஜா wrote:
balakarthik wrote:அடுத்த பதிவர் சந்திப்பிளையாவது கலந்துக்க முயலவேண்டும் பாக்கலாம் சூப்பருங்க சூப்பருங்க
ஆமாம் , எனக்கும் ரொம்ப நாளா ஆசை , பதிவர் சந்திப்பு எப்படி இருக்குமென நேரில் பார்க்க ஆசை.
கலந்து கொண்டவங்க யாரும் போட்டோ கூட போடா மாட்டேன்குறாங்க சோகம்

அதான் நம்ம நாட்டாமை நேர்ல பாக்காமலையே படம் போட்டு பாகங்களை குறித்திருக்கிறாரே பாக்கலையா காலையிலேயே வாட்டர் சர்வீஸ் ஆகிடுசுபொலிருக்கு


Last edited by balakarthik on Sun Jan 20, 2013 11:21 am; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Empty Re: ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ

Post by யினியவன் Sun Jan 20, 2013 11:20 am

இணைப்புதான் குடுத்திருக்கே ராஜா

நல்லா தெளிஞ்சபின் வந்து பாருங்கள் தெரியும் நல்லா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Empty Re: ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ

Post by ராஜா Sun Jan 20, 2013 12:09 pm

யினியவன் wrote:இணைப்புதான் குடுத்திருக்கே ராஜா நல்லா தெளிஞ்சபின் வந்து பாருங்கள் தெரியும் நல்லா
இப்ப இருக்குறது எல்லாம் சிறு துளிகள் தான் . இன்னும் நிறைய இருக்குது அண்ணா , photo எடுத்தவங்க கமெராவில் film போடாமல் படம் எடுத்துட்டாங்க போல ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Empty Re: ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ

Post by ராஜா Sun Jan 20, 2013 12:09 pm

balakarthik wrote:
ராஜா wrote:
balakarthik wrote:அடுத்த பதிவர் சந்திப்பிளையாவது கலந்துக்க முயலவேண்டும் பாக்கலாம் சூப்பருங்க சூப்பருங்க
ஆமாம் , எனக்கும் ரொம்ப நாளா ஆசை , பதிவர் சந்திப்பு எப்படி இருக்குமென நேரில் பார்க்க ஆசை. கலந்து கொண்டவங்க யாரும் போட்டோ கூட போடா மாட்டேன்குறாங்க சோகம்
அதான் நம்ம நாட்டாமை நேர்ல பாக்காமலையே படம் போட்டு பாகங்களை குறித்திருக்கிறாரே பாக்கலையா காலையிலேயே வாட்டர் சர்வீஸ் ஆகிடுசுபொலிருக்கு
கோடி ரூபாய் கொடுத்தாலும் .............. சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Empty Re: ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ

Post by balakarthik Sun Jan 20, 2013 12:11 pm

ராஜா wrote:கோடி ரூபாய் கொடுத்தாலும் .............. சிரி

கோடி வீட்டு கோமளா அக்காவை மடிக்க முடியலே அதானே


ஈகரை தமிழ் களஞ்சியம் ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Empty Re: ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ

Post by ஜாஹீதாபானு Sun Jan 20, 2013 4:24 pm

balakarthik wrote:
ராஜா wrote:
balakarthik wrote:அடுத்த பதிவர் சந்திப்பிளையாவது கலந்துக்க முயலவேண்டும் பாக்கலாம் சூப்பருங்க சூப்பருங்க
ஆமாம் , எனக்கும் ரொம்ப நாளா ஆசை , பதிவர் சந்திப்பு எப்படி இருக்குமென நேரில் பார்க்க ஆசை.
கலந்து கொண்டவங்க யாரும் போட்டோ கூட போடா மாட்டேன்குறாங்க சோகம்

அதான் நம்ம நாட்டாமை நேர்ல பாக்காமலையே படம் போட்டு பாகங்களை குறித்திருக்கிறாரே பாக்கலையா காலையிலேயே வாட்டர் சர்வீஸ் ஆகிடுசுபொலிருக்கு
சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Empty Re: ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ

Post by ஜாஹீதாபானு Sun Jan 20, 2013 4:26 pm

ராஜா wrote:
balakarthik wrote:
ராஜா wrote:
balakarthik wrote:அடுத்த பதிவர் சந்திப்பிளையாவது கலந்துக்க முயலவேண்டும் பாக்கலாம் சூப்பருங்க சூப்பருங்க
ஆமாம் , எனக்கும் ரொம்ப நாளா ஆசை , பதிவர் சந்திப்பு எப்படி இருக்குமென நேரில் பார்க்க ஆசை. கலந்து கொண்டவங்க யாரும் போட்டோ கூட போடா மாட்டேன்குறாங்க சோகம்
அதான் நம்ம நாட்டாமை நேர்ல பாக்காமலையே படம் போட்டு பாகங்களை குறித்திருக்கிறாரே பாக்கலையா காலையிலேயே வாட்டர் சர்வீஸ் ஆகிடுசுபொலிருக்கு
கோடி ரூபாய் கொடுத்தாலும் .............. சிரி

என்ன சொல்ல வறிங்க ராஜா ...க்.... வச்சு பேசாம தெளிவா சொல்லுங்க....அங்க பாருங்க பாலாகார்த்திக் பேனை பெருமாளாக்குகிறார் சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Empty Re: ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ

Post by ராஜா Sun Jan 20, 2013 4:35 pm

ஜாஹீதாபானு wrote:என்ன சொல்ல வறிங்க ராஜா ...க்.... வச்சு பேசாம தெளிவா சொல்லுங்க....அங்க பாருங்க பாலாகார்த்திக் பேனை பெருமாளாக்குகிறார் சிரிப்பு
சிரி வேண்டாம் சொல்லிட்டா அப்புறம் இமேஜ் டேமேஜ் ஆயிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Empty Re: ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ

Post by ஜாஹீதாபானு Sun Jan 20, 2013 4:38 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன சொல்ல வறிங்க ராஜா ...க்.... வச்சு பேசாம தெளிவா சொல்லுங்க....அங்க பாருங்க பாலாகார்த்திக் பேனை பெருமாளாக்குகிறார் சிரிப்பு
சிரி வேண்டாம் சொல்லிட்டா அப்புறம் இமேஜ் டேமேஜ் ஆயிடும்

அப்போ விசயம் பெருசு தான் போல என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 4 Empty Re: ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum