ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தபீத்தாள் எங்கிருக்க?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தபீத்தாள் எங்கிருக்க? Empty தபீத்தாள் எங்கிருக்க?

Post by சிவா Tue Aug 11, 2009 2:31 pm

தபீத்தாள் எங்கிருக்க? Smalarnews_88920229674

போலந்து நாட்டு மன்னன் நப்தலிக்கு குழந்தையே இல்லை. எனவே, ஒரு அடர்ந்த காட்டில் அமர்ந்து தியானம் செய்தான். அப்போது வானில் இருந்து ஒரு குரல் கேட்டது. அது ""மன்னா! சில மாதங்களில் ஒரு பெண் குழந்தை உனக்குப் பிறக்கும். அந்த குழந்தைக்கு பதினைந்து வயதாகும் வரை நீ பத்திரமாக வைத்திரு. வெளியே விட்டு விடாதே. பின் நடப்பது நலமாகும்,'' என்று கூறியது.

அசரீரி கூறியது போலவே அரசனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு தபீத்தாள் என்று அரசன் பெயரிட்டான். மிகவும் எச்சரிக்கையாக அக்குழந்தையை வளர்த்தான். குழந்தைக்கு தனியாக அரண்மனைக்குள் ஒரு குட்டி மாளிகை காட்டினான். அதில் பலத்த காவலுடன் குழந்தையை வளர்த்தான். குழந்தை வளர்ந்து பெரியவளானாள்.


தபீத்தாளுக்கு பதினைந்து வயது பூர்த்தியாக ஒரு நாள் இருந்தது. மாளிகையில் அதிக புழுக்கமாக இருந்தது. சிறிது கூட காற்று வசதியாக இல்லை. எனவே, தபீத்தாள் எழுந்து வெளியில் வந்தாள். பணிப் பெண்கள் இருவர் இருந்தனர். எவ்வளவு தடுத்தும் தபீத்தாள் கேட்காமல் தோட்டத்திற்கு வந்தாள்.


ஓரிரு நிமிடம் அங்குமிங்கும் உலாவினாள். திடீரென வானம் இடித்தது. பயங்கர மின்னலும், புயலும் வந்தது அந்த நொடியில் தபீத்தாள் மாயமாக மறைந்தாள்.


விபரம் அரசருக்குக் கிடைத்தது. எல்லா நாடுகளிலும் தேடினார். முடிவில் தபீத்தாளை கண்டுபிடித்து தந்தால் நாட்டையும், தபீத்தாளையும் கண்டுபிடிப்பபவரிடமே ஒப்படைப்பது என்று அரசர் முடிவு செய்தார்.


அந்த நாட்டில் எபிப்ராயீம் என்றொரு வீர இளைஞன் இருந்தான். அவன் தபீத்தாளை தேடி கண்டுபிடிப்பது என்று முடிவு செய்தான். உடனே தன் தாயாரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டான். காட்டில் சிறிது தூரம் சென்றான். எதிரில் ஒரு கிழவன் வந்தான்.


அவன் தாடி மண்ணைத் தொடும் அளவிற்கு நீண்டு இருந்தது. அக்கிழவன், ""எபிப்ராயீம் வா,'' என்று வரவேற்றான். அது கேட்டுத் திடுக்கிட்டான்.


""என் பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்? என்று கேட்டான்.


உடனே கிழவன், ""நீ வந்த காரணம் கூட எனக்கு தெரியும். முதலில் எனக்குப் பசிக்கிறது. ஏதாவது சாப்பிடக் கொடு,'' என்றான்.


""பெரியவரே! என்னிடம் மாவு உள்ளது. அதில் ரொட்டி தயாரித்து உண்ணலாம்,'' என்றான்.


உடனே எபிப்ராயீமும், கிழவனும் சேர்ந்து ஒரு மரக்கிளையை வெட்டி விறகுகளை எடுத்தடுக்கினர். அப்போது வெட்டிக் கொண்டிருந்த மரங்களுக்கிடையே கிழவனின் தாடி சிக்கிக் கொண்டது. கிழவன் துடியாகத் துடித்தான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தபீத்தாள் எங்கிருக்க? Empty Re: தபீத்தாள் எங்கிருக்க?

Post by சிவா Tue Aug 11, 2009 2:31 pm

இதையே நல்ல சந்தர்ப்பம் என்றெண்ணிய எபிப்ராயீம், ""பெரியவரே இளவரசி தபீத்தாள் இருக்கும் இடத்தை சொன்னால் தான் நான் உங்கள் தாடியை எடுத்துவிடுவேன்,'' என்று கூறினான்.


உடனே கிழவன், எபிப்ராயீம் இங்கிருந்து கிழக்கே சென்றால் ஒரு பெரிய மலைக் குகை இருக்கும். அந்த மலைக் குகை வாசலில் நின்று, ""விஜிலா விஜிலா துஷீபா,'' என்று ஒரு முறை கூறு. உடனே மலைக் குகை திறந்து கொள்ளும். உள்ளே செல். அங்கே இளவரசி தபீத்தாளை பிடித்து வைத்துள்ள ராட்சஷன் இருப்பான்.


""அவனுக்கு நெற்றியில் ஒரு கண் இருக்கும். சுண்டு விரலில் ஒரு கண் இருக்கும். அந்த இரு கண்களையும் நசுக்கினால் அவன் சாவான். ஆனால், அதற்கு முன் அவன் உள்ள அறைக்குப் பக்கத்திலுள்ள ஒரு சிறு கலயத்தில் தேன் இருக்கும். அதனை எடுத்துப் பருகினால் எதிரிலுள்ள சிங்கத்தின் தலையிலிருக்கும் வீரவாள் உன் கையில் வந்துவிடும்.


""அதன் பின்பு தான் நீ ராட்சஷனை நெருங்க முடியும்,'' என்று கூறினான்.


கிழவன் தாடியை எடுத்துவிட்டான். பின் கிழவனுக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டான்.


நேராக கிழவன் கூறிய வழியிலேயே நடந்தான். அங்கு மலைக் குகை இருந்தது. இளவரசி தபீத்தாள் அங்கு அமர்ந்திருந்தாள். ""வாலிபனே! நீ யார்? ராட்சஷன் உறங்கி விழிக்கும் முன்பாக தப்பிவிடு,'' என்று எச்சரித்தாள்.


""நான் உன்னை மீட்டுப் போகவே வந்தேன்,'' என்றான். பின் அவளை கூட்டிக் கொண்டு ராட்சஷன் உறங்குமிடத்திற்கு வந்தான். மலை போல உடலுடன் கோழி முட்டை போன்ற கண்களுடனும் ராட்சஷன் உறங்கிக் கொண்டிருந்தான்.


எபிப்ராயீம் அவன் அங்கிருந்த கலயத்தை எடுத்தான். அதிலிருந்த தேனைக் குடித்தான். அடுத்த நிமிடம் அவன் கையில் ஒரு வீர வாள் வந்து விழுந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்த எபிப்ராயீம் மெல்ல ராட்சஷனை நெருங்கினான். ஒரே சமயத்தில் தன் வலது கையால் ராட்சஷனின் சுண்டு விரலில் இருந்த கண்ணையும், மறு விரலால் அவன் நெற்றியிலிருந்த கண்ணையும் பிடித்து அமுக்கினான். வலியால் துடித்த ராட்சஷன் பயங்கரமாக அலறினான்.


உடனே அவன் அருகில் நின்ற தபீத்தாள் எபிப்ராயீம் இடுப்பிலிருந்த வாளை உருவினாள். பளீரென்று ராட்சஷன் கால்களையும் கைகளையும் வெட்டினாள். பின் கழுத்தை வெட்டி இரண்டாகத் துண்டித்தாள்.


ஒரு பயங்கர அலறலுடன் ராட்சஷன் செத்து விழுந்தான். உடனே எபிப்ராயீம் ராட்சஷனின் பொக்கிஷமான நகைகளையும் பொற்காசுகளையும் ஒரு மூட்டையில் அள்ளிக் கொண்டு கிளம்பினான்.


இருவரும் வெளியில் வந்தனர். காட்டில் திரிந்த ஒரு குதிரையின் முதுகில் அவைகளை ஏற்றிக் கொண்டனர். பின் தாங்களும் அதன் முதுகில் ஏறிக் கொண்டு நம்மஸ் சென்றடைந்தனர். மன்னன் அவர்களை பார்த்து மகிழ்ந்தான். அறிவித்தபடி எபிப்ராயீமுக்கு இளவரசியை மணம் செய்து தந்து நாட்டையும் அவனிடம் ஒப்படைத்தான். இருவரும் மிகவும் சிறப்புடன் நாட்டை ஆண்டனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தபீத்தாள் எங்கிருக்க? Empty Re: தபீத்தாள் எங்கிருக்க?

Post by VIJAY Tue Aug 11, 2009 2:40 pm

இது யாருக்கு ??????
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தபீத்தாள் எங்கிருக்க? Empty Re: தபீத்தாள் எங்கிருக்க?

Post by சிவா Tue Aug 11, 2009 2:42 pm

vijaydga wrote:இது யாருக்கு ??????

உங்களுக்குதான்! படிச்சுட்டு உங்க பேரப் புள்ளைங்களுக்கு கதை சொல்லுங்க!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தபீத்தாள் எங்கிருக்க? Empty Re: தபீத்தாள் எங்கிருக்க?

Post by VIJAY Tue Aug 11, 2009 4:05 pm

பாவிகளா இன்னும் கல்யாணம் கூட ஆகல அதுக்குள்ள பேரப் புள்ளைங்கள நான் எங்கே தேடுவேன்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தபீத்தாள் எங்கிருக்க? Empty Re: தபீத்தாள் எங்கிருக்க?

Post by சிவா Tue Aug 11, 2009 4:39 pm

vijaydga wrote:பாவிகளா இன்னும் கல்யாணம் கூட ஆகல அதுக்குள்ள பேரப் புள்ளைங்கள நான் எங்கே தேடுவேன்

சிரி சிரி சும்மா தமாஷ் தாத்தா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தபீத்தாள் எங்கிருக்க? Empty Re: தபீத்தாள் எங்கிருக்க?

Post by VIJAY Tue Aug 11, 2009 4:40 pm

சிவா wrote:
vijaydga wrote:பாவிகளா இன்னும் கல்யாணம் கூட ஆகல அதுக்குள்ள பேரப் புள்ளைங்கள நான் எங்கே தேடுவேன்

சிரி சிரி சும்மா தமாஷ் தாத்தா!

முடிவே பண்ணிட்டீங்களா
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தபீத்தாள் எங்கிருக்க? Empty Re: தபீத்தாள் எங்கிருக்க?

Post by சிவா Tue Aug 11, 2009 4:41 pm

ஓரு தடவை சொன்னா மறு தடவை சொல்ல மாட்டோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தபீத்தாள் எங்கிருக்க? Empty Re: தபீத்தாள் எங்கிருக்க?

Post by ramesh.vait Tue Aug 11, 2009 5:20 pm

[சிரி சிரி சும்மா தமாஷ் தாத்தா![/quote] பிறந்த நாள்
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

தபீத்தாள் எங்கிருக்க? Empty Re: தபீத்தாள் எங்கிருக்க?

Post by ராஜா Tue Aug 11, 2009 5:39 pm

vijaydga wrote:இது யாருக்கு ??????

இது எங்களை போன்ற சிறுவர்கள் படிப்பதற்கு , உங்களை போன்ற பெரியவர்கள் ஏன் இங்கு வந்து டிஸ்டர்ப் பண்ணுறீங்க பெரியவரே?? மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தபீத்தாள் எங்கிருக்க? Empty Re: தபீத்தாள் எங்கிருக்க?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum