ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை தாருங்கள்

+12
T.N.Balasubramanian
குடந்தை மணி
அன்பு தளபதி
கலைவேந்தன்
அருண்
பூஜிதா
சரவணன்
மஞ்சுபாஷிணி
jackbredo
உமா
balakarthik
anandkce
16 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

விடை தாருங்கள்  - Page 4 Empty விடை தாருங்கள்

Post by anandkce Mon Oct 25, 2010 4:20 pm

First topic message reminder :

தோழர்களே இவ்வாலிபனின் குழப்பத்திற்கு விடை தாருங்கள் . கோவிலுக்குள் செல்லும் போது ஏன் காலனியை அவிழ்த்து விட வேண்டும் . எனக்கு ஒரு கருத்து உண்டு . தாருங்கள் உங்களின் பதில்களை . என் சிந்தனையின் கிணற்றில் நீர் உள்ளதா என அறிந்து கொள்ள இடு உதவும் என நம்புகிறேன் ..... நன்றி
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down


விடை தாருங்கள்  - Page 4 Empty Re: விடை தாருங்கள்

Post by T.N.Balasubramanian Tue Oct 26, 2010 6:45 pm

அசுத்தம் தவிர்க்க கருதி ஏற்படுத்தப்பட்ட விதி என்று எண்ணினாலும், செருப்பு என்பது மாட்டு தோல் என்பதால் தவிர்க்கப்பட்டு இருக்கலாம். பசு மாடு புனிதமாக நினைக்கபடுவது.
மேலும் மரத்தால் ஆன பாதுகை அணிந்து மதத் தலைவர்கள் செல்ல அனுமதி உண்டென நினைக்கிறேன்.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விடை தாருங்கள்  - Page 4 Empty Re: விடை தாருங்கள்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 26, 2010 7:18 pm

காலணிகளோடு ஒட்டிய அசுத்தத்தை கழட்டி வைப்பதை போல நம்
மன அசுத்தத்தை கழட்டி வைத்து விட்டு ஆலயம் உள்ளே
செல்லவேண்டும்..என்பதை நினைவு படுத்த முதலில் இந்த
காலணியில் ஆரம்பிக்கிறார்கள்..

அப்போது தான்...ஆன்மா...சுத்தமாகும்...அதுவின்றி..
பாதம் உடல் இயக்கத்தின் அனைத்தையும் ஒருங்கே இணைக்கும்
இடமாக இருப்பதால் பாதத்தையும் நீரில் கழுவிச் செல்கின்றனர்..
பாத சுத்தம் உடல் சுத்தம் என்பதாகும்..

இது என்
கணிப்பு...நன்றி...விடை தாருங்கள்  - Page 4 154550 விடை தாருங்கள்  - Page 4 154550 விடை தாருங்கள்  - Page 4 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

விடை தாருங்கள்  - Page 4 Friendshipcomment54விடை தாருங்கள்  - Page 4 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

விடை தாருங்கள்  - Page 4 Empty Re: விடை தாருங்கள்

Post by kungumapottu gounder Tue Nov 02, 2010 10:31 pm

நண்பா உனது மனம் ஆயிரம் அழுக்கு மூடையை சுமந்து செல்லக்கு டியது அதனால்தான் அந்த தெய்வத்தின் சன்னதி செல்லும்போது அந்த பாவ மூட்டை இறக்கப்பட்டு நாம் புதிய மனிதனாக உள்ளே நுழைகிறோம் .செருப்பும் அது போலத்தான் .[b]
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

விடை தாருங்கள்  - Page 4 Empty Re: விடை தாருங்கள்

Post by சிவா Tue Nov 02, 2010 11:04 pm

kungumapottu gounder wrote:நண்பா உனது மனம் ஆயிரம் அழுக்கு மூடையை சுமந்து செல்லக்கு டியது அதனால்தான் அந்த தெய்வத்தின் சன்னதி செல்லும்போது அந்த பாவ மூட்டை இறக்கப்பட்டு நாம் புதிய மனிதனாக உள்ளே நுழைகிறோம் .செருப்பும் அது போலத்தான் .[b]


வணக்கம் நண்பரே! உங்களைப் பற்றி “உறுப்பினர் அறிமுகம்” பகுதியில் அறியத் தரலாமே!


விடை தாருங்கள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விடை தாருங்கள்  - Page 4 Empty Re: விடை தாருங்கள்

Post by அப்புகுட்டி Tue Nov 02, 2010 11:13 pm

சிவா wrote:
kungumapottu gounder wrote:நண்பா உனது மனம் ஆயிரம் அழுக்கு மூடையை சுமந்து செல்லக்கு டியது அதனால்தான் அந்த தெய்வத்தின் சன்னதி செல்லும்போது அந்த பாவ மூட்டை இறக்கப்பட்டு நாம் புதிய மனிதனாக உள்ளே நுழைகிறோம் .செருப்பும் அது போலத்தான் .[b]


வணக்கம் நண்பரே! உங்களைப் பற்றி “உறுப்பினர் அறிமுகம்” பகுதியில் அறியத் தரலாமே!
சியர்ஸ் சியர்ஸ்


விடை தாருங்கள்  - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

விடை தாருங்கள்  - Page 4 Empty Re: விடை தாருங்கள்

Post by Guest Tue Nov 02, 2010 11:28 pm

ஆதி முதல் யோசிக்க வைத்துவிட்டார். செருப்பை கண்டுபிடிக்கும் முன் எப்படி புனித ஸ்தலங்களுக்கு மக்கள் போயிருப்பார்கள் என்று.

வாங்க வந்து பதில சொல்லுங்க அண்ணா
avatar
Guest
Guest


Back to top Go down

விடை தாருங்கள்  - Page 4 Empty Re: விடை தாருங்கள்

Post by சிவா Tue Nov 02, 2010 11:41 pm

இந்த விடயத்தில் ஆராய என்ன உள்ளது! காலணி என்பது சாலையில் குப்பைகள், தூசிகள், அழுக்குகளிலிருந்து நம்மைக் காக்கிறது! அதில் கிருமிகள் எப்பொழுதும் தொற்றிக் கொண்டிருக்கும்! அதை வீட்டிற்குள் அணிந்து நடமாடுகிறோமா? இல்லைதானே! அதுபோலத்தான் கோவிலுக்குள்ளும் அணிந்து செல்ல அனுமதி இல்லை! கோவிலை அசுத்தமாக்கும் நோக்கம் இருந்தால் நீங்கள் அணிந்து செல்லலாம்! ஒரு சிலரே இருக்கும் வீட்டில் எவ்வளவு சுத்தத்தைக் கடைபிடிக்க விரும்புகிறோம்! தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் கோவிலை சுத்தமாக வைத்திருக்க இதுபோன்ற நடைமுறைகள் கொண்டு வரப்பட்டது!

காலணி அணிவதால் சாமி குத்தம் ஏற்படும் என்பதெல்லாம் நம்மைப் பயமுறுத்துவதற்காகச் சொல்லப்பட்ட காரணங்கள்!


விடை தாருங்கள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விடை தாருங்கள்  - Page 4 Empty Re: விடை தாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum