ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை தாருங்கள்

+12
T.N.Balasubramanian
குடந்தை மணி
அன்பு தளபதி
கலைவேந்தன்
அருண்
பூஜிதா
சரவணன்
மஞ்சுபாஷிணி
jackbredo
உமா
balakarthik
anandkce
16 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

விடை தாருங்கள்  - Page 2 Empty விடை தாருங்கள்

Post by anandkce Mon Oct 25, 2010 4:20 pm

First topic message reminder :

தோழர்களே இவ்வாலிபனின் குழப்பத்திற்கு விடை தாருங்கள் . கோவிலுக்குள் செல்லும் போது ஏன் காலனியை அவிழ்த்து விட வேண்டும் . எனக்கு ஒரு கருத்து உண்டு . தாருங்கள் உங்களின் பதில்களை . என் சிந்தனையின் கிணற்றில் நீர் உள்ளதா என அறிந்து கொள்ள இடு உதவும் என நம்புகிறேன் ..... நன்றி
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down


விடை தாருங்கள்  - Page 2 Empty Re: விடை தாருங்கள்

Post by balakarthik Mon Oct 25, 2010 5:25 pm

பிச்ச wrote:கோவில் கருங்கல் அல்லது வேறு சில விசேஷ கற்கள்(கோவிலினுள் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும்,குளிர் காலத்தில் வெதுவேதுப்பாகவும் இருக்கும், காரணம் அங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கருங்கற்கள் தான்), மணல் ஆகியவற்றை கொண்டு நடைபாதை அமைக்கிறார்கள். இதில் நம் பாதங்களை வைத்து நடக்கும் பொழுது நன்மை(மருத்துவ ரீதியாக) ஏற்ப்படலாம்.

மேலும் வெறும் கால்களில் நடக்கும் பொழுது பாதம் தரையில் அழுத்துப்படுவதால் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும், தசை நரம்புகளுக்கு உடற்பயிற்சி போலவும் அமைகிறது. இது என்னுடைய மனதில் தோன்றியதுதான்.

அதுபோக மேலே கூறியதுபோல் அசுத்தங்கள் கோவிலினுள் நுழையாமல் இருக்கவும் காலனி அணியாமல் செல்கிறார்கள்.

எங்கோ படித்த ஞாபகம் இது: வெறும் கால்களை நடப்பது, காலனி அணிந்து நடப்பதை விட நல்லது. வேறொரு கட்டுரையில் தெளிவாக விளக்குகிறேன். நன்றி:::::

நன்றி கால்நடை மருத்துவர் பிச்சை அவர்களே மிக்க நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் விடை தாருங்கள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடை தாருங்கள்  - Page 2 Empty Re: விடை தாருங்கள்

Post by சரவணன் Mon Oct 25, 2010 5:28 pm

கால்நடை மருத்துவரா??? சோகம் சோகம்
அடப்பிக்காளிப் பயலே! மண்டையில் அடி

சிப்பு வருது சிப்பு வருது


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விடை தாருங்கள்  - Page 2 Empty Re: விடை தாருங்கள்

Post by balakarthik Mon Oct 25, 2010 5:29 pm

பிச்ச wrote:கால்நடை மருத்துவரா??? சோகம் சோகம்
அடப்பிக்காளிப் பயலே! மண்டையில் அடி
சிப்பு வருது சிப்பு வருது

பார்த்து பிச்ச லெக் பீசு பத்திரம்


ஈகரை தமிழ் களஞ்சியம் விடை தாருங்கள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடை தாருங்கள்  - Page 2 Empty Re: விடை தாருங்கள்

Post by உமா Mon Oct 25, 2010 5:30 pm

பிச்ச wrote:கால்நடை மருத்துவரா??? சோகம் சோகம்
அடப்பிக்காளிப் பயலே! மண்டையில் அடி

சிப்பு வருது சிப்பு வருது

பிக்காளி என்றால் என்ன ?
என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விடை தாருங்கள்  - Page 2 Empty Re: விடை தாருங்கள்

Post by balakarthik Mon Oct 25, 2010 5:34 pm

உமா wrote:
பிச்ச wrote:கால்நடை மருத்துவரா??? சோகம் சோகம்
அடப்பிக்காளிப் பயலே! மண்டையில் அடி

சிப்பு வருது சிப்பு வருது

பிக்காளி என்றால் என்ன ?
என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?

இது ஒரு நல்ல கேள்வி மைண்டுல இருக்கு யுஸ்பன்னிகிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் விடை தாருங்கள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடை தாருங்கள்  - Page 2 Empty Re: விடை தாருங்கள்

Post by உமா Mon Oct 25, 2010 5:37 pm

balakarthik wrote:

இது ஒரு நல்ல கேள்வி மைண்டுல இருக்கு யுஸ்பன்னிகிறேன்

உங்களுக்கும் பதில் தெரியாதா............
விடை தாருங்கள்  - Page 2 Sad0002
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விடை தாருங்கள்  - Page 2 Empty Re: விடை தாருங்கள்

Post by சரவணன் Mon Oct 25, 2010 5:40 pm

உமா wrote:
பிச்ச wrote:கால்நடை மருத்துவரா??? சோகம் சோகம்
அடப்பிக்காளிப் பயலே! மண்டையில் அடி
சிப்பு வருது சிப்பு வருது
பிக்காளி என்றால் என்ன ?
என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?
நல்லா கேட்க்குராங்கய்யா டீட்டைலு.... அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விடை தாருங்கள்  - Page 2 Empty Re: விடை தாருங்கள்

Post by balakarthik Mon Oct 25, 2010 5:42 pm

உமா wrote:
balakarthik wrote:

இது ஒரு நல்ல கேள்வி மைண்டுல இருக்கு யுஸ்பன்னிகிறேன்

உங்களுக்கும் பதில் தெரியாதா............
விடை தாருங்கள்  - Page 2 Sad0002

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் இப்படிலாம் ஆராயக்கூடாது அப்புறம் பிச்ச மனசு டுமிலாயிடும்


ஈகரை தமிழ் களஞ்சியம் விடை தாருங்கள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடை தாருங்கள்  - Page 2 Empty Re: விடை தாருங்கள்

Post by உமா Mon Oct 25, 2010 5:44 pm

பிச்ச wrote:
நல்லா கேட்க்குராங்கய்யா டீட்டைலு.... அய்யோ, நான் இல்லை

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இவரும் பதில் சொல்லாம எஸ்கேப் ஆகுறாரு....
நானும் எக்ஸ்க்பே.......
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விடை தாருங்கள்  - Page 2 Empty Re: விடை தாருங்கள்

Post by உமா Mon Oct 25, 2010 5:45 pm

balakarthik wrote:

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் இப்படிலாம் ஆராயக்கூடாது அப்புறம் பிச்ச மனசு டுமிலாயிடும்

தத்துவமா....
அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விடை தாருங்கள்  - Page 2 Empty Re: விடை தாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum