புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
62 Posts - 40%
heezulia
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
53 Posts - 34%
mohamed nizamudeen
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
10 Posts - 6%
prajai
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
189 Posts - 41%
ayyasamy ram
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
21 Posts - 5%
prajai
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
விடை தாருங்கள்  I_vote_lcapவிடை தாருங்கள்  I_voting_barவிடை தாருங்கள்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை தாருங்கள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Mon Oct 25, 2010 4:20 pm

தோழர்களே இவ்வாலிபனின் குழப்பத்திற்கு விடை தாருங்கள் . கோவிலுக்குள் செல்லும் போது ஏன் காலனியை அவிழ்த்து விட வேண்டும் . எனக்கு ஒரு கருத்து உண்டு . தாருங்கள் உங்களின் பதில்களை . என் சிந்தனையின் கிணற்றில் நீர் உள்ளதா என அறிந்து கொள்ள இடு உதவும் என நம்புகிறேன் ..... நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 4:25 pm

நண்பா கோவில் என்பது ஆண்டவனின் இருப்பிடம் அது மிகவும் புனிதமானது அசுதமட்ட்றது காலணிகள் தினமும் பல அசுத்தங்களையும் குப்பைகளையும் மிதித்து கொண்டிருப்பது அதனால்தான் ஆலயத்தின் உள்ளே அசுத்தமான காலணிகளை எடுத்து செல்வதில்லை எனக்கு தெரிந்து பல பெரிய ஆலயங்களிலும் அணைத்து மசூதிகளிலும் கால்களை கூட கழுவிட்டுத்தான் செல்வார்கள் ஏனென்றால் கால்களும் அசுத்தங்களை மிதிபதே ஆகும் இது எனது கருத்து

ஈகரை தமிழ் களஞ்சியம் விடை தாருங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Mon Oct 25, 2010 4:29 pm

நன்றி தோழா . இன்னும் பலர் தங்களது கருத்துகளை பதிவு செய்த பின்பு எனது கருத்தை இதில் இடுகிறேன்

No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 4:32 pm

பாலாவின் கருத்து தான் என்னுடையதும்........

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Mon Oct 25, 2010 4:36 pm

தேவாலயங்களில் காலணி அணிந்து செல்கிறார்களே உமா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 4:38 pm

jackbredo wrote:தேவாலயங்களில் காலணி அணிந்து செல்கிறார்களே உமா

இதுவும் யோசிக்க வேண்டியே விஷயம் தான்.......
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 5:00 pm

jackbredo wrote:தேவாலயங்களில் காலணி அணிந்து செல்கிறார்களே உமா

இருக்கலாம் நண்பா ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு வரைமுறை கொள்கை கொட்ட்படுகள் உள்ளது அந்தந்த மதத்திற்கு தனியே பல சட்டதிட்டங்கள் உள்ளது அது மதத்திற்கு மதம் மாறுபடலாம் மேலும் கிறிஸ்துவத்தை பற்றி எனக்கு அதிகம் தெரியாததால் தெரிந்தவர்கள் இதற்க்கு பதிலளிக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் விடை தாருங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Oct 25, 2010 5:07 pm

கோவில் என்பது புனித ஸ்தலம்... அதனால் நாம் செருப்பு போட்டுக்கொண்டு சென்றால் கூட அங்கே கை கால்களை கழுவிக்கொண்டு தான் கோவிலின் உள் தரிசனத்திற்கு செல்கிறோம்..

ரோட்டில் நடந்து வரும்போது அசுத்தங்களை மிதித்து விட சாத்தியம் தானே.... அதனால் மிதியடிகளை வெளியே விட்டு
நாம் கோவிலுக்குள் செல்வது..

ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்பா.... இதுக்கு மேலே எனக்கு தெரியாதுப்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விடை தாருங்கள்  47
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 5:19 pm

மஞ்சு அக்கா....இந்த கருத்தை தான் நானும், பாலாவும் கூறினோம்... அவர் வேறு எதோ பதில் வைத்து உள்ளார்...
அதனை கூறினால் நாமும் தெரிந்து கொள்ளலாம் என நினைத்தால் தாமதிக்கிறார்...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 5:21 pm

கோவில் கருங்கல் அல்லது வேறு சில விசேஷ கற்கள்(கோவிலினுள் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும்,குளிர் காலத்தில் வெதுவேதுப்பாகவும் இருக்கும், காரணம் அங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கருங்கற்கள் தான்), மணல் ஆகியவற்றை கொண்டு நடைபாதை அமைக்கிறார்கள். இதில் நம் பாதங்களை வைத்து நடக்கும் பொழுது நன்மை(மருத்துவ ரீதியாக) ஏற்ப்படலாம்.

மேலும் வெறும் கால்களில் நடக்கும் பொழுது பாதம் தரையில் அழுத்துப்படுவதால் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும், தசை நரம்புகளுக்கு உடற்பயிற்சி போலவும் அமைகிறது. இது என்னுடைய மனதில் தோன்றியதுதான்.

அதுபோக மேலே கூறியதுபோல் அசுத்தங்கள் கோவிலினுள் நுழையாமல் இருக்கவும் காலனி அணியாமல் செல்கிறார்கள்.

எங்கோ படித்த ஞாபகம் இது: வெறும் கால்களை நடப்பது, காலனி அணிந்து நடப்பதை விட நல்லது. வேறொரு கட்டுரையில் தெளிவாக விளக்குகிறேன். நன்றி:::::

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக