Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரொம்ப நல்லவர்!
4 posters
Page 1 of 1
ரொம்ப நல்லவர்!
முன்னொரு காலத்தில் கங்கை நதிக்கரையில் திலகபுரம் என்ற ஒரு நகரம் இருந்தது. இந்த நகரில் தேவானந்த் என்ற மன்னன் ஆட்சி செலுத்தி வந்தான். இந்த நகரில் ஒரு பெரிய கோடீஸ்வர வணிகர் இருந்தார். அவருக்கு ரீனா என்ற ஒரு மகள் இருந்தாள். திருமண வயதை எட்டியபோது உலகிலேயே பேரழகியாக இருந்தாள் ரீனா. முழு நிலா போல் அவள் முகம் ஜொலித்தது. அவளை மணக்க பல நாட்டு இளவரசர்கள், செல்வந்தர்கள் போட்டி போட்டனர்.
ஒரு நாள் அந்த வணிகர் அரசரை போய் பார்த்தார். ""அரசே எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் உலகப் பேரழகி. அவளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளேன். உங்களிடம் அனுமதி பெறாமல் அவளை வேறு யாருக்கும் திருமணம் செய்து கொடுக்க எனக்கு மனம் வரவில்லை,'' என்று அரசனிடம் கூறினார் வணிகர். இதைக் கேட்ட அரசர் தனது அமைச்சர்கள் சிலரை அழைத்து, ""நீங்கள் போய் ரீனாவை பார்த்து வாருங்கள். அவளுக்கு அரசியாகும் தகுதி இருக்கிறதா எனப் பாருங்கள்,'' என உத்தரவு பிறப்பித்தான்.
அதன்படி சில அமைச்சர்கள் ரீனாவை போய் பார்த்தனர். ரீனாவை பார்த்த அவர்கள் அவள் அழகில் மயங்கினர். பின், உணர்வைப் பெற்ற அவர்கள், ""அரசர் இந்தப் பெண்ணை மணந்தால் அவளை விட்டு அரசர் எப்போதும் பிரியமாட்டார். இதனால் நாட்டிற்கு தீங்கு நேரிடும். எனவே, அரசரிடம் இந்தப் பெண்ணின் அழகைப் பற்றி சொல்லக் கூடாது,'' என முடிவு செய்தனர்.
அதன்படி அரண்மனைக்கு திரும்பிய அவர்கள், ""ரீனா அரசிக்குரிய குணங்கள் இல்லை,'' என பொய் கூறினர். அதை நம்பிய அரசர் ரீனாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறிவிட்டார். இதனால், ரீனாவை அந்நாட்டு ராணுவ தளபதிக்கு திருமணம் செய்து வைத்தார் வணிகர். சில மாதங்கள் சென்றது.
ஒரு நாள் திலகபுரத்தில் திருவிழா வந்தது. திருவிழாவின் போது அரசர் யானை மேல் அமர்ந்து திருவிழாவைப் பார்க்க வந்தான். அரசர் வருவதை அரண்மனைக் காவலர்கள் முரசறைந்து தெரிவித்துக் கொண்டு வந்தனர்.
முரசு சத்தத்தை கேட்ட ரீனா, தனது அரண்மனை மாடத்தில் வந்து நின்றாள். தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த அரசரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அவள் அங்கு வந்து நின்றாள். அவள் எதிர்பார்த்தபடியே அரசனும் ரீனாவைப் பார்த்தான். உடனே அவளது அழகில் மயங்கினான். அந்த இடத்தை விட்டு சமாளித்தபடியே அரசரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.
""யார் அந்த பெண்?'' என தன் அமைச்சர்களிடம் கேட்டான்.
""இவள் தான் நம் தளபதியின் மனைவி உங்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக முதலில் அவளது தந்தையான வணிகர் வந்து கேட்டார்,'' என அமைச்சர் கூறினார்.
இதைக் கேட்ட அரசன் முகம் கோபத்தால் சிவந்தது. ""இந்த பெண்ணுக்கு அரசியாகும் தகுதி இல்லை என யார் கூறியது?'' என விசாரித்தான். பின், அந்த அமைச்சர்களை நாடு கடத்தினான்.
ஆனாலும், அரசனுக்கு ரீனா மீது இருந்த ஆசை குறையவில்லை. உலகிலேயே அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விட்டதே என வருந்தினான். இதனால், அவன் உடல் பாதிக்கப்பட்டது.
இதைப் பார்த்த அமைச்சர்கள் அரசனிடம் சென்று, ""இப்போது கூட நீங்கள் ரீனாவை உங்கள் மனைவியாக்கிக் கொள்ள முடியும். அவள் உங்கள் நாட்டு மக்களில் ஒருத்திதான். உங்களுக்கு உரிமை உள்ளது,'' என்றனர். ஆனால், பெருந்தன்மை மிக்க அரசர் அதை ஏற்க மறுத்து விட்டார்.
அரசனின் நிலை ரீனாவின் கணவனான தளபதிக்கு தெரிய வந்தது. உடனே அந்த தளபதி அரசனை சந்தித்தான் ""அரசே இந்த பெண்ணை உங்கள் முழுமையாகப் பாருங்கள் என் மனைவியாகப் பார்க்காதீர்கள்,'' நான் அவளை உங்களுக்கே அர்ப்பணித்து விடுகிறேன் அல்லது அவளை நான் கோவிலில் விட்டு விட்டு சென்று விடுகிறேன். நீங்கள் அவளை திருமணம் செய்து கொள்ள கொள்ளலாம். இதில் எந்த பாவமும் இல்லை,'' என்றான் தளபதி.
""அரசனான நான் எப்படி முறை தவறி நடக்க முடியும்? நான் முறை தவறி நடந்தால் மக்கள் என்னை எப்படி நம்புவார்கள். நீ என் மீது உயிரை வைத்திருந்தாலும், என்னை தவறு செய்ய நீ எப்படி வற்புறுத்தலாம்? இந்த அற்ப சந்தோஷத்துக்காக இறந்த பின் நரகத்திற்கு செல்ல நான் விரும்பவில்லை. எனவே, நான் உயிரை விடுவதுதான் சிறந்தது,'' என அரசன் கூறினான். பின்னர் பட்டிணியாக இருந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டான். அரசனின் பிரிவைத் தாங்காத தளபதியும் தனது உயிரை விட்டான். தங்களது அரசரின் நேர்மையை கண்டு நாட்டு மக்கள் மிகவும் வருந்தினர்.
Re: ரொம்ப நல்லவர்!
இதன் மூலம் தங்கள் சொல்ல விரும்புவது ?????
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Similar topics
» நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.…
» டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
» அரசர் நல்லவர்!
» தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி...
» ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் ..
» டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
» அரசர் நல்லவர்!
» தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி...
» ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum