புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_m10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10 
1 Post - 50%
heezulia
ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_m10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_m10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_m10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_m10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_m10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_m10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10 
20 Posts - 3%
prajai
ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_m10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_m10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_m10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_m10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_m10ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியை அதிக கவர்ச்சி: மாணவர்கள் திண்டாட்டமாம்.


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Oct 25, 2010 3:21 pm

இத்தாலி பாடசாலையொன்றில் ஆசிரியை அதிக கவர்ச்சியாக இருப்பதால் அப்பாடசாலையிலிருந்து மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் வாபஸ்பெற்றுக் கொண்டிருக்கின்றனராம்.இலியானா டெக்கோனெலி வயது 28 என்ற ஆசிரியையே இவ்வாறு கவர்ச்சியால் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்துள்ளதாக குற்றம் விமர்சிக்கப்பட்டுள்ளார். இவர் கல்வியில் 3 பட்டங்களைப் பெற்றவர். ஆனால் முன்னாள் மொடல் அழகியான அவரின் ஆபாச படங்கள் ஒளிப்பதிவு அடங்கிய விடயங்களை அவர் இணையத்தளத்திற்கு அனுப்பியுள்ளார். இதனால் இதனைப் பார்க்கும் மாணவர்கள் பாடத்தில் கவனத்தை செலுத்தாது, வேறு விடையங்களில் கவனத்தைச் செலுத்துவதாக பெற்றோர் கூறுகின்றனர்.

அதன் பெறுபேறாக அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கு ஆசிரியையாக இருப்பதற்கு தகுதியற்ற விதத்தில் அவர் அதிக கவர்ச்சியாக இருப்பதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர். ஒருவர் தமது மகளை அந்த பாடசாலையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.ஆனால், புகழ்பெற்ற சான் கார்லோ கத்தோலிக்க உயர் பாடசாலையின் தலைமையாசிரியரும் வேறு சில பெற்றோர்களும் - குறிப்பாக தந்தையர்கள் - மேற்படி ஆசிரியைக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர். இதுவே பெரும் பரபரப்பான விடையமாகும்.

பிராந்திய அழகுராணிப் போட்டியில் வெற்றியீட்டிய டெக்கோனெலி தேசிய ரீதியான போட்டியில் தோல்வியுற்றபின் ஆசிரியையாக பணியாற்றத் தொடங்கினார்.தாய் ஒருவர் அந்த தலைமையாசிரியருக்கு அந்த ஆசிரியை மிகவும் கவர்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்ததையடுத்து இந்த சர்ச்சை ஆரம்பமாகியது. இவ்விவகாரம் பிரதமர் சில்வியோ பேர்லுஸ்கோனியின் குடும்பத்திற்குச் சொந்தமான பத்திரிகையில் முன்பக்கச் செய்தியாக வெளியாகியது. இது தொடர்பாக டெக்கோனெலி கூறுகையில், "நான் இளமைக்காலத்தில் அதிக அழகுடன் இருந்தபோது, மொடலாக பணியாற்றினேன். கடந்த 3 வருடங்களாக ஆசிரியையாக பணியாற்றுகிறேன். நான் எந்தப் பிரச்சினையிலும் சம்பந்தப்படவில்லை. பாடசாலை நிர்வாகம் எனக்கு ஆதரவளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

உண்மையாகவே ஆசிரியை படு கவர்ச்சியாக உள்ளாரா இல்லை தம்மை விட அவர் அழகாக இருப்பதால் தாய்மார்கள் ஆத்திரமடைந்து இவ்வாறு பேசுகிறார்களா என்று இத்தாலிய பத்திரிகைகள் குழம்பிப்போய் உள்ளனராம்.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 25, 2010 3:24 pm

எனக்கும் குழப்பமா இருக்கு புகைப்படம் வெளியிடுங்க பார்ப்போம் உண்மையா இல்லையான்னு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 3:25 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 3:26 pm

maniajith007 wrote:எனக்கும் குழப்பமா இருக்கு புகைப்படம் வெளியிடுங்க பார்ப்போம் உண்மையா இல்லையான்னு

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Oct 25, 2010 3:34 pm

எப்படி படம் ஏற்றுவது?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக