புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_m10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10 
62 Posts - 63%
heezulia
ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_m10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_m10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_m10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_m10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10 
1 Post - 1%
viyasan
ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_m10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_m10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10 
254 Posts - 44%
heezulia
ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_m10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_m10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_m10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_m10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10 
15 Posts - 3%
prajai
ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_m10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_m10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_m10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_m10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_m10ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:01 pm

இலங்கையில் ராணுவத்தினரால் தமிழர்கள், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், சுட்டுக் கொல்லப்படுவதையும் கண்டித்து தமிழ் திரையுலகம் சார்பில் ராமேஸ்வரத்தில் இன்று கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து தமிழ் திரையுலகை சேர்ந்த டைரக்டர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் ராமேஸ்வரத்துக்கு தனி சிறப்பு ரயிலில் இன்று காலை வந்தடைந்தனர்.

பிற்பகல் 2.30 மணியளவில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பு திரையுலக பிரமுகர்கள் திரண்டனர். அங்கிருந்து இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி பேரணி தொடங்கியது. இந்த பேரணியை டைரக்டர்பாரதிராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், செல்வமணி, டி.ராஜேந்தர், அமீர், பாலாஜி சக்திவேல், மனோபாலா, வேல்முருகன் மற்றும் நடிகர்கள் கார்த்திக், பார்த்திபன், வடிவேலு, மனோஜ்குமார் உள்பட ஆயிரத்து 400 பேர் ‌பேரணியில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு இல்லத்தில் தொடங்கிய பேரணி, ரத வீதிகள், ரயில்வே ரோடு, நடுத்தெரு வழியாக நான்கு முனை ரோட்டுக்கு வந்தது. அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் கிழக்காடு பகுதிக்கு பேரணியாக செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால் நான்கு முனை ரோட்டில் இருந்து திரையுலக பிரமுகர்கள் பஸ்கள் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் ‌இடத்துக்கு சென்றனர். இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். திரையுலக பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான ‌போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக