ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
மனம் ஒரு விடுதி. Poll_c10மனம் ஒரு விடுதி. Poll_m10மனம் ஒரு விடுதி. Poll_c10 
mruthun
மனம் ஒரு விடுதி. Poll_c10மனம் ஒரு விடுதி. Poll_m10மனம் ஒரு விடுதி. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் ஒரு விடுதி.

4 posters

Go down

மனம் ஒரு விடுதி. Empty மனம் ஒரு விடுதி.

Post by T.N.Balasubramanian Sun Oct 24, 2010 9:41 pm

மனம் ஒரு விடுதி.

மனம் ஒரு விடுதி.
எண்ணங்கள் அங்கே வரும் பயணியர்கள்.
தூய உள்ளம் கொண்ட தூயவர்களும் வருவர்.
கள்ள உள்ளம் கொண்ட தூதுவர்களும் வருவர்.
தூயவர் வந்தாலும் ,
பெருங்காயம் அடைவது பெருங்காய பலனே.
தூதுவர் வந்தாலும் ,
பெருங்காயம் அடைவது பெருங்காய பலனே.

ரமணீயன்.


பெருங்காயம்.- பெருமை கொள்ளும் -உடல், பெரிய உடல்.
பெருங்காயம்- சித்த மருத்துவ சூரணம்,செரிமானத்தை / சுவையை அதிகரிக்கும்
பெருங்காயம்- ரண கள பூமியில் பெறும் பெரும் காயம்.
--

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனம் ஒரு விடுதி. Empty Re: மனம் ஒரு விடுதி.

Post by செய்தாலி Mon Oct 25, 2010 2:18 pm

T.N.Balasubramanian wrote:மனம் ஒரு விடுதி.

மனம் ஒரு விடுதி.
எண்ணங்கள் அங்கே வரும் பயணியர்கள்.
தூய உள்ளம் கொண்ட தூயவர்களும் வருவர்.
கள்ள உள்ளம் கொண்ட தூதுவர்களும் வருவர்.
தூயவர் வந்தாலும் ,
பெருங்காயம் அடைவது பெருங்காய பலனே.
தூதுவர் வந்தாலும் ,
பெருங்காயம் அடைவது பெருங்காய பலனே.

ரமணீயன்.


பெருங்காயம்.- பெருமை கொள்ளும் -உடல், பெரிய உடல்.
பெருங்காயம்- சித்த மருத்துவ சூரணம்,செரிமானத்தை / சுவையை அதிகரிக்கும்
பெருங்காயம்- ரண கள பூமியில் பெறும் பெரும் காயம்.
--



எவ்வளவு பெரிய உண்மையை மிகச் சாதாரணமாக சொல்லிவிடீர்கள்
வரிகளின் உள்ளடக்கம் மனிதர்கள் மனம்

மிக அருமை ஐயா
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனம் ஒரு விடுதி. Empty Re: மனம் ஒரு விடுதி.

Post by உமா Mon Oct 25, 2010 2:27 pm

மிகவும் அருமை ஐயா.... மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மனம் ஒரு விடுதி. Empty Re: மனம் ஒரு விடுதி.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 3:22 pm

T.N.Balasubramanian wrote:மனம் ஒரு விடுதி.

மனம் ஒரு விடுதி.
எண்ணங்கள் அங்கே வரும் பயணியர்கள்.
தூய உள்ளம் கொண்ட தூயவர்களும் வருவர்.
கள்ள உள்ளம் கொண்ட தூதுவர்களும் வருவர்.
தூயவர் வந்தாலும் ,
பெருங்காயம் அடைவது பெருங்காய பலனே.
தூதுவர் வந்தாலும் ,
பெருங்காயம் அடைவது பெருங்காய பலனே.

ரமணீயன்.


பெருங்காயம்.- பெருமை கொள்ளும் -உடல், பெரிய உடல்.
பெருங்காயம்- சித்த மருத்துவ சூரணம்,செரிமானத்தை / சுவையை அதிகரிக்கும்
பெருங்காயம்- ரண கள பூமியில் பெறும் பெரும் காயம்.
--



உங்கள் மனம் என்ற கவிதையில்
பெருங்காயம்
மேலும்
சுவையை கூட்டியுள்ளது.. மனம் ஒரு விடுதி. 154550 மனம் ஒரு விடுதி. 154550 மனம் ஒரு விடுதி. 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மனம் ஒரு விடுதி. Friendshipcomment54மனம் ஒரு விடுதி. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

மனம் ஒரு விடுதி. Empty Re: மனம் ஒரு விடுதி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum