ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஆணவம்

2 posters

Go down

என் ஆணவம் Empty என் ஆணவம்

Post by அன்பு தளபதி Sun Oct 24, 2010 9:03 pm

ஒரு பெரிய இறுதிநாள் தெரியாத நாட்காட்டியில் தினசரித் தாட்கள் உதிர்ந்தபடி இருக்கின்றன.


என் கடந்த பாதையை உற்று நோக்கும் போது எத்தனை தவறுகளையும்-அகங்காரமான செய்கைகளையும்-செய்திருக்கிறேன் என்று புரிகிறது.


எத்தனை விஷயங்கள் தெரிந்து கொண்டுவிட்டோம் என்று நினைக்கும்போது இன்றும் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் என் அகங்காரத்தின் தலையில் ஒரு குட்டு குட்டுகிறது.


பாலோ கோய்லோ சொல்வது போல் ஒரு விஷயம் நமக்குத் தெரியாது என்கிற போது நாம் எத்தனை தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும்- இது தெரியாது நாமிருக்கிறோம் என்ற கூச்சத்துடன்.


ஆக நான் தினமும் கற்றுக்கொள்ள ஏராளமானவை இருக்கும்போது, என் இறுதி நாளிலும் கற்றுக்கொள்ளக் கைவராத இயலாமையுடன் தான் நான் விடைபெறுகிறேன் எனும்போது இயற்கையின் முன் நான் எத்தனை சிறியவன் என்ற அனுபவம் வாய்க்கிறது.


எனக்குத் தெரியாத- தெரிந்து கொள்ள முடியாத எத்தனை விஷயங்களின் மீது நான் சிறிதும் தயக்கமின்றி அபிப்பிராயம் சொல்கிறேன்? எத்தனை ஆணவத்துடன் எனக்குத் தெரியாததில்லை என்று மார்தட்டுகிறேன்?


ஆக நாளையும் கற்றுக்கொள்வதற்கு நான் தயாராகிறேன் எனும்போது ஆணவமற்ற ஒரு இலையின் மிதப்பு எனக்கு வாய்க்கிறது.


நினைத்துப் பார்ப்பதை விட எல்லோரும் அறிய எழுதிப்பார்ப்பது உயரியது. என் ஆணவத்தை ஒரு பறவையின் சிறகைப் போல் உதிர்க்க விரும்பும் இந்த நாள் என் இனிய நாள்

நன்றி சுந்தர் ஜி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என் ஆணவம் Empty Re: என் ஆணவம்

Post by Aathira Sun Oct 24, 2010 10:00 pm

//என் ஆணவத்தை ஒரு பறவையின் சிறகைப் போல் உதிர்க்க விரும்பும் இந்த நாள் என் இனிய நாள்//

இந்நாள் அனைவருக்கும் இனிய நாள். நல்ல அறிவுரை மணி.இன்று தங்களின் எல்லா பதிவுகளுமே ஒவ்வொரு நீதியைக் கூறி பிரமிக்க வைத்து விட்டன. மிக்க நன்றி.. என் ஆணவம் 678642 என் ஆணவம் 154550


என் ஆணவம் Aஎன் ஆணவம் Aஎன் ஆணவம் Tஎன் ஆணவம் Hஎன் ஆணவம் Iஎன் ஆணவம் Rஎன் ஆணவம் Aஎன் ஆணவம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் ஆணவம் Empty Re: என் ஆணவம்

Post by அன்பு தளபதி Mon Oct 25, 2010 11:39 am

Aathira wrote://என் ஆணவத்தை ஒரு பறவையின் சிறகைப் போல் உதிர்க்க விரும்பும் இந்த நாள் என் இனிய நாள்//

இந்நாள் அனைவருக்கும் இனிய நாள். நல்ல அறிவுரை மணி.இன்று தங்களின் எல்லா பதிவுகளுமே ஒவ்வொரு நீதியைக் கூறி பிரமிக்க வைத்து விட்டன. மிக்க நன்றி.. என் ஆணவம் 678642 என் ஆணவம் 154550

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என் ஆணவம் Empty Re: என் ஆணவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum