புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! Poll_c10டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! Poll_m10டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! Poll_c10டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! Poll_m10டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! Poll_c10 
213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! Poll_c10டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! Poll_m10டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! Poll_c10டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! Poll_m10டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! Poll_c10டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! Poll_m10டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 24, 2010 4:58 pm

மதுரை: அவதூறு செய்தி பரப்பிய ஜெயா டிவி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மன்னிப்பு கேட்க வேண்டும், தலா ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.ஜெயா டிவி நிர்வாக இயக்குனர் அனுராதா, துணைத்தலைவர் சுனில், சீனியர் நிருபர் ரமணி, செய்தி ஆசிரியர் தில்லை மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், அதன் முதன்மை ஆசிரியர் ஆதித்ய சின்ஹா, வெளியீட்டாளர் ஜூகுஜூன்வாலா ஆகியோருக்கு மு.க.அழகிரி சார்பில் அவரது வக்கீல் பிரேம்ராஜ் அம்புரோஸ் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:

மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயர் உள்ளது. இவரது உழைப்பு, சேவைக்கு கிடைத்த பரிசுதான் மத்திய கேபினட் அமைச்சர் பதவி. இதனால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் புகழ்பெற்ற மத்திய அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தற்போது இவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் முக்கிய எதிர்கட்சியான அதிமுக, பொய்யான வதந்திகளை திரும்பத் திரும்ப பரப்பி வருகிறது.

அக்.22ம் தேதி பிரசுரமான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முதல்பக்கத்தில் டெல்லி ஏர்போர்ட்டில் ராஜாவை அவமானப்படுத்திய அழகிரி என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மைக்கு புறம்பானது. உள்நோக்கம் கொண்டது. ஜெயா டிவியில் ஒளிபரப்பிய செய்தியை தீரவிசாரிக்காமல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பலர் அழகிரியை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். இந்த செய்தி பொதுமக்கள் மத்தியில் அவருக்கு இருந்து வரும் நன்மதிப்பிற்கு பாதிப்பையும், களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினகரன்

டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Oct 24, 2010 5:09 pm

போங்க அழகிரி தம்பி ,,நாங்க நம்பிட்டோம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 24, 2010 6:01 pm

அதான எங்கள் அஞ்சாநெஞ்சனின் தீரம் முழுமையாக தெரியாமல் எவ்வாறு அவர்கள் இப்படி செய்தி வெளியிடலாம் இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் தலைவா உம்ம என்று ஒரு வார்த்தை கூறுங்கள் ஆட்டோ ரெடியாக இருக்கிறது

ஈகரை தமிழ் களஞ்சியம் டிவி, நாளிதழ் மூலம் அவதூறு பரப்புவதா? மு.க.அழகிரி நோட்டீஸ்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 24, 2010 6:06 pm

மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயர் உள்ளது....
அப்படியா சொல்லவே இல்ல..[quote]

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 24, 2010 7:35 pm

யாவர் உழைப்பிற்கு கிடைச்ச பரிசு மந்திரி பதவியா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக