ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!

+4
அருண்
balakarthik
அப்புகுட்டி
ரபீக்
8 posters

Go down

தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!  Empty தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!

Post by ரபீக் Sun Oct 24, 2010 4:31 pm

சென் வேய் என்ற தைவான் நாட்டுப் பெண் தனது திருமண அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டார். வெள்ளி உடையில் தனது போட்டோவுடன் ஒரு அரங்கில் தனது நண்பர்களுடன் தனது திருமணம் நடக்கவிருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் அங்கு மணமகன் பற்றிய தகவல் இல்லை. ஆம் அவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளப் போகின்றார்.

அடுத்தமாதம் தனது திருமண வரவேற்பை நடத்தவுள்ள 30 வயதான சென் வேய், தாய்பெயில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகின்றார். தனக்கு நல்ல வேலை, போதுமான வருமானம் இருந்தும் இதுவரை வாழ்க்கைத் துணை கிடைக்காததால், தன் மீதுள்ள சமுதாய அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார். தான் திருமண பந்தத்திற்கு எதிரானவர் இல்லை. ஆனால் திருமணம் மீதுள்ள சமுதாயத்தின் நீண்ட நாள் பார்வையை மாற்றவே இவ்வாறு செய்வதாகவும், தன்னைப் போல் இன்னும் நிறைய பெண்கள் திருமணமாகாமல் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தன்னைப் போல் பலபேர் தம்மைத் தாமே விரும்பக் கூடியவர்களாக இருப்பதாகத் தெரிவித்த சென், தனது தேன் நிலவுக்காக ஆஸ்திரேலியா செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார். முதலில் ஒரு ஆணோடுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய இவரின் தாயார் பின்னர் தனது தனித்த திருமணத்திற்குச் சம்மதம் வழங்கி விட்டதாகவும் சென் கூறினார். மேலும் ஒரு நல்ல மணமகன் கிடைத்தால் அவரை மீண்டும் திருமணம் முடிக்க தான் தயாராகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.

தைவான் நாட்டின் சட்டப்படி சென் தனது திருமணத்தை அரசாங்க முறைப்படி பதிவு செய்யமுடியாது.

இணையத்தில் வெளியான இவரது திருமண அறிவிப்பை தொடர்ந்து 50,000 டாலர்கள் இவருக்கு அன்பளிப்பாக வந்துள்ளது. மேலும் 1,800 அனுதாப பின்னூட்டங்களும் இடப்பட்டுள்ளன.

தைவான் நாட்டின் மக்கள்தொகை கணிசாமாக குறைந்துள்ளதாகவும் இதனால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தைவான் அரசு தெரிவித்துள்ளது. இதற்க்கு தைவான் பெண்கள் தங்களின் பொருளாதார நிலை உயர்ந்த பின்னர் மிகத் தாமதாக திருமணம் முடிப்பதும் ஒரு காரணம். அந்நாட்டின் கல்வி அமைச்சகம் 40 சதவிகித பெண்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் திருமணமானவர்கள் மிகவும் திருப்திகரமான வாழ்க்கையை வாழவதாக தெரியவந்துள்ளது.

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!  Empty Re: தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!

Post by அப்புகுட்டி Sun Oct 24, 2010 4:45 pm

அனுதாப வாழ்த்துக்கள் வேறென்ன செய்ய.


தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!  Empty Re: தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!

Post by balakarthik Sun Oct 24, 2010 5:56 pm

ஆண்டவா இன்னும் இந்த கலி காலத்துல என்னெல்லாம் நடக்க போகுதோ தெரியலையே சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!  Empty Re: தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!

Post by அருண் Sun Oct 24, 2010 6:00 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!  Empty Re: தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!

Post by karpahapriyan Sun Oct 24, 2010 6:17 pm

என்ன விளையாட்டு இது அநியாயம்


கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!  Empty Re: தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!

Post by மஞ்சுபாஷிணி Sun Oct 24, 2010 8:21 pm

வேதனைக்குரிய விஷயம் இது சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!  Empty Re: தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!

Post by முபிஸ் Sun Oct 24, 2010 8:24 pm

மஞ்சுபாஷிணி wrote:வேதனைக்குரிய விஷயம் இது தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!  440806
ஆமா அக்கா தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!  440806


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!  Empty Re: தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!

Post by கலைவேந்தன் Sun Oct 24, 2010 10:51 pm

பணம் வசூலிக்க புது வழி..! ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!  Empty Re: தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum