புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_lcapபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_voting_barபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
புத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_lcapபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_voting_barபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_rcap 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
புத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_lcapபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_voting_barபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_rcap 
1 Post - 4%
viyasan
புத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_lcapபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_voting_barபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_lcapபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_voting_barபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
புத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_lcapபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_voting_barபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
புத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_lcapபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_voting_barபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_lcapபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_voting_barபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
புத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_lcapபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_voting_barபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
புத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_lcapபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_voting_barபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
புத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_lcapபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_voting_barபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
புத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_lcapபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_voting_barபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_lcapபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_voting_barபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
புத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_lcapபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_voting_barபுத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 1:00 pm

சென்னை, ஆக. 10: இலங்கையில் உள்ள புகழ்பெற்ற கதிர்காமம் முருகன் கோயிலை புத்த பிக்குகள் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கோயிலின் அருகே சிறிய புத்தர் கோயிலையும் கட்டியுள்ளனர். இது இலங்கையில் வசிக்கும் தமிழர்களை மிகவும் வேதனை அடைய வைத்துள்ளது.

இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள கதிர்காமத்தில் உள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும் இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலின் நிர்வாகப் பொறுப்பை பித்த பிக்குகள் கைகளுக்கு இலங்கை அரசு மாற்றியது.

இப்போது பூஜை செய்யும் உரிமையும் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு புத்த பிட்சுகளே பூஜை செய்கின்றனர். வழக்கமான முறைப்படி பூஜை செய்யாமல் வெறும் ஊதுபத்தியை மட்டுமே புத்த பிக்குகள் பயன்படுத்துகின்றனர்.

அதுமட்டுமல்லாது கதிர்காமம் முருகன் கோயிலுக்கு அருகிலேயே சிறிய புத்தர் கோயிலையும் அமைத்து அங்கு சில புத்த பிக்குகள் நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்துள்ளனர் என்கிறார் முருகன் கோயில் அருகே உள்ள தெய்வானை அம்மன் கோயிலை நிர்வகித்து வரும் சுவாமி விஞ்ஞானனந்தா.

காசியைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாக இந்தக் கோயிலை நிர்வகித்து வருகிறார். தெய்வானை கோயிலையும் கைப்பற்ற புத்த பிக்குகள் முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு இலங்கை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கதிர்காமம் முருகன் கோயில் புத்த பிக்குகளின் பிடியில் சிக்கியிருப்பது இலங்கைத் தமிழர்களை கவலை அடைய வைத்துள்ளது. இதுதவிர இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் உள்ள கோயில்களும் புத்த ஆலயங்களாக மாற்றப்பட்டு வருகின்றன என்றும் தெரிய வருகிறது. 15 நாள்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு திங்கள்கிழமை சென்னை திரும்பியவர் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தினார்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Aug 11, 2009 1:22 pm

இதில் என்ன விசேசம் அண்ணா தற்போது முழு இலங்கையும் அவர்கள் வசம் தான் இருக்கிறது. இதில் கதிர்காமம் முருகன் கோவில் இருந்தால் என்ன இருக்காவிட்டால் என்ன. நான் நினைக்கிறேன் அவர் முதற்தடவையாக இலங்கை எசன்றிருப்பார்.. ஏனனில் தற்போது இல்லை எனக்கு தொிந்து இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னரே கதிர்காமம் முருகன் கோவிலை சுறறிச் சூழ விகாரைகள் தான் இருக்கின்றன.. ஏற்கனவே அங்கு இருந்த புசை முறையும் வித்தியாசம் தான் அங்கு வாய்கட்டி தான் புசை செய்வார்கள் அதுவும் கப்புறாளை (சிங்களம்) முறை தான் நிலவியிருந்தது..? இன்னும் கொஞ்சக்காலத்தில் தமிழனா யார் அவன் அபபடி ஒரு இனம் இருந்ததா என்ற நிலைக்கு ஆளாகி விடுவோம். அமொிக்காவின் ஆதிக்குடிகளான செவ்விந்தியர் என்ற இனம் பற்றி தற்போது நாம் அனை வருமே மறந்து விட்டோமே.. அவ்வாறான ஓரு நிலலை தான் எமக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 1:28 pm

நீங்கள் சொல்லியதை நிறைவேற்றத்தான் சிங்களர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்! அதற்கு நம் ஈனத் தமிழர்களும் சுகபோகத்திற்கு அடிமைப்பட்டு அவர்களுக்கு துணை செல்கிறார்கள்!

நாங்கள் கடவுளென மதிக்கும் தமிழினத்தின் நிரந்தரத் தலைவனே, எங்கள் செல்ல அண்ணனே, நீர் எங்கிருக்கிறீர்!

எங்களுக்கு வாழ்வு கொடுங்கள், இல்லையேல் இலங்கையை சாம்பலாக்கி விடுங்கள்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக