ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி சிறப்பு விற்பனை - ரூ. 300 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் இலக்கு

2 posters

Go down

தீபாவளி சிறப்பு விற்பனை - ரூ. 300 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் இலக்கு Empty தீபாவளி சிறப்பு விற்பனை - ரூ. 300 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் இலக்கு

Post by சிவா Sun Oct 24, 2010 3:27 pm

தீபாவளி சிறப்பு விற்பனை - ரூ. 300 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் இலக்கு 24-tasmac-shop-1-200

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக குடிகாரர்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் மது கிடைக்க டாஸ்மாக் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் தீபாவளி சிறப்பு விற்பனை - ரூ. 300 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் இலக்கு 7px-Indian_Rupee_symbol.svg 300 கோடி அளவுக்கு விற்பனை இலக்கையும் அது நிர்ணயித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் 'தண்ணி' அடித்து அதைக் கொண்டாடுவது தமிழக குடிகாரர்களின் வழக்கம். குறிப்பாக தீபாவளி பண்டிகையின்போது மது விற்பனை ஏகமாக இருக்கும். அதேபோல புத்தாண்டு உள்ளிட்ட நாட்களின்போதும் மது விற்பனை தடபுடலாக இருக்கும்.

கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகள் மூலம் தீபாவளி சிறப்பு விற்பனை - ரூ. 300 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் இலக்கு 7px-Indian_Rupee_symbol.svg 250 கோடிக்கு மது விற்பனையானது. இது அப்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட தீபாவளி சிறப்பு விற்பனை - ரூ. 300 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் இலக்கு 7px-Indian_Rupee_symbol.svg 50 கோடி அதிகமாகும்.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி குடிகாரர்களுக்கு எந்தவித மனக் கசப்பும் வந்து விடாத வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை டாஸ்மாக் நிர்வாகம் செய்துள்ளதாம்.

எந்தக் கடையிலும் சரக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில், ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டு வருகின்றனவாம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 லாரிகளை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் போகிறார்களாம். அதாவது, எங்காவது கடையில் சரக்கு தீர்ந்து விட்டதாக தகவல் கிடைத்தால் உடனடியாக அங்கு போய் சரக்குகளை இறக்குவதற்காக இந்தத் திட்டம்.

எந்தக் கடையிலும் சரக்கு தீர்ந்து விட்டது என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் ஆயத்த நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு மது விற்பனை கண்காணிக்கப்படவுள்ளதாம்.

இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை - ரூ. 300 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் இலக்கு 7px-Indian_Rupee_symbol.svg 300 கோடி அளவுக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாம் டாஸ்மாக் நிறுவனம்.

தமிழக அரசின் இந்த சிறப்பு ஏற்பாடு காரணமாக, பட்டாசு வெடித்தோமா, பாட்டிலை திறந்தோமா என்று குடிகாரர்கள், சந்தோஷமாக தீபாவளியைக் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தட்ஸ்தமிழ்


தீபாவளி சிறப்பு விற்பனை - ரூ. 300 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் இலக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி சிறப்பு விற்பனை - ரூ. 300 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் இலக்கு Empty Re: தீபாவளி சிறப்பு விற்பனை - ரூ. 300 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் இலக்கு

Post by ரபீக் Sun Oct 24, 2010 3:58 pm

தலைவரு அனைவரையும் குடிகாரகளா மாதிடுவாறு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆவணி மாத பட்டு விற்பனை, இலக்கு ரூ.1.50 கோடி
»  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 4 நாட்கள் தொடர் விடுமுறை டாஸ்மாக் மது விற்பனை ரூ.400 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..!
» புத்தாண்டை முன்னிட்டு ருபாய் 200 கோடிக்கு "சரக்கு" விற்பனை செய்ய டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது...!
» உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum