ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்!

+3
balakarthik
ரபீக்
சிவா
7 posters

Go down

10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! Empty 10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்!

Post by சிவா Sun Oct 24, 2010 3:04 pm

இலங்கைத் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அசினுக்கு நோட்டீஸ்!

அசின் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண்சிகிச்சை முகாமில் பங்கேற்றதால் பார்வை பறிபோன இலங்கைத் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அசினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஜூலை மாதம் ஈழத் தமிழர்களுக்கு அரசு சார்பில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் நடிகை அசின் பங்கேற்றதுடன், முழு செலவையும் ஏற்றார். இதுபோன்ற முகாம்களை இனி தானே முன்னின்று நடத்துவதாகவும் அறிவித்தார்.

இந்த கண் சிகிச்சை முகாமில் 300 ஈழத் தமிழர்களுக்கு கண் சிகிச்சை செய்யப்பட்டது. லென்ஸ் வாங்கியதிலிருந்து அனைத்து செலவுகளையும் அசின்தான் ஏற்றார். ஆனால் கண் சிகிச்சை பெற்ற 10 தமிழர்கள் பார்வை பாதிக்கப்பட்டது. பலருக்கு பார்வை பறிபோகும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

இதை தொடந்து நடிகை அசின் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் நோட்டீசு அனுப்பபட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர்அணி பொது செயலாளர் ராம்நகர் குருமூர்த்தி நடிகைஅசினுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில், "இலங்கையில் அரசு சார்பில் ஏற்பாடு செய்த கண் சிகிச்சை முகாமில் 300 க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான செலவை நீங்கள்தான் (அசின்) ஏற்றீர்கள். கண் சிகிச்சை செய்த 10 பேருக்கு கண்பார்வை பறிபோய்விட்டது. அவர்களுக்கு கண்ணில் தவறான லென்ஸ் பொருத்தப்பட்டதால் கண் பார்வை போய்விட்டது. மேலும் பலருக்கு கண் பார்வை போகும் நிலை உள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டதால் நடிகை அசின் ஈழத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பாதிக்கப் பட்டவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். இன்னும் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடருவோம்..." என்று கூறியுள்ளார்.

சாமி சிலையை அவமதித்ததாக குஷ்பு மீது வழக்குத் தொடர்ந்தவர்தான் இந்த ராம்நகர் குருமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்


10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! Empty Re: 10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்!

Post by ரபீக் Sun Oct 24, 2010 4:03 pm

அடபோங்கப்பா ,,,,,,அப்பா விட்டுட்டு இப்ப வந்து


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! Empty Re: 10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்!

Post by balakarthik Sun Oct 24, 2010 5:35 pm

அது சரி சிகிச்சை முகாம் நடத்த அசின் பணம்தான் கொடுத்தாங்க சிகிச்சை அளித்த டாக்டருதானே தவறான லென்ச போருதினாறு அவர உட்டுட்டு அசின எதுக்கு இழுக்குறாங்க ஒருவேள அந்த டாக்டர இழுத்தா விளம்பரம் கிடைக்காதோ இவருக்கு போற போக்க பாத்தா அசின் நடக்கும்பொது ரெண்டு எறும்பு செத்துபோச்சு சொல்லி போராட்டம் நடத்துவாங்க போலிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் 10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! Empty Re: 10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்!

Post by மஞ்சுபாஷிணி Sun Oct 24, 2010 8:16 pm

இதில் இருந்து என்ன தெரிகிறது?

நல்லதை செய்ய கூட பலமுறை யோசிக்கவேண்டும் போலிருக்கிறதே ஐயோ சாமி.....

நல்லதை செய்தால் புகழச்சொல்லி யாரும் கேட்பதில்லை ஆனால் கெட்டப்பெயர் வராமல் இருந்தால் போதுமே.... இது ரொம்ப ஓவர் தான்....

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! Empty Re: 10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்!

Post by ஹாசிம் Sun Oct 24, 2010 8:18 pm

புகளுக்காக எதைச்செய்தாலும் இப்படியும் நடக்கும்


நேசமுடன் ஹாசிம்
10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! Empty Re: 10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்!

Post by மோகன் Sun Oct 24, 2010 10:11 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! M10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! O10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! H10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! A10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! Empty Re: 10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்!

Post by கலைவேந்தன் Mon Oct 25, 2010 1:11 am

நல்லதைச் செய்யக்கூட நாலுமுறை யோசிக்கத்தான் வேண்டும் போல..! சிகிச்சை செய்த மருத்துவர்களை விட்டு விட்டு செலவு செய்த குருத்து அசினை பிடிச்சு ஆட்டுவிப்பது பாவம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! Empty Re: 10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ., மரணம்: 15 பேருக்கு நோட்டீஸ்
» ஸ்பெக்டரம் விவகாரம் : சுப்பிரமணியசாமிக்கு கருணாநிதி நோட்டீஸ்
» ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» கணக்கு காட்டாத 1.16 லட்சம் பேருக்கு, 'நோட்டீஸ்'
» கூவத்தூரில் ஜாமர் கருதி பொருத்தப்பட்ட விவகாரம் - உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum