Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!
+11
nandhtiha
அன்பு தளபதி
தேனி சூர்யாபாஸ்கரன்
கலைவேந்தன்
அப்புகுட்டி
உதயசுதா
ரபீக்
Hasan1
Aathira
சிவா
kalaimoon70
15 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!
First topic message reminder :
வாழ்க வளமுடன்!
இறைவன் அருளாலும் ,உங்களது வேண்டுதாலும்,
நான் நலமாக உள்ளேன்.
சீதோஷன காச்சல்,வறட்டு இருமலுடன்,என்னை
வாட்டி எடுத்துவிட்டது.தற்போது நலமாக இருக்கிறேன்.
எனது இனிய தோழர்களுக்கும், தோழிகளுக்கும்,சகோதர,
சகோதரிகளுக்கும்,நன்றி.
தொலை பேசி மூலம்,என்னை நலம் விசாரித்த,எனது அருமை
தோழர்கள்,அப்பு,சபீர்,ரபிக்,சத்யன்,சரவணன்,அனைவருக்கும்
நன்றி!
இதுபோல என் நலம் காண ,தனி பதிவு கொண்டு வேண்டிய,
எனது,பாசமிகு,நேசமிகு ,உறவுகளுக்கு நன்றி ,நன்றி ,நன்றி !
அப்புகுட்டி,உதுமான் மைதீன்.கலை,புவனா,சிவா,ஆதிரா,
சம்சுதீன்,ரபீக்,ரிபாஸ்,பாலகார்த்திக்,ராஜா,ஹாசிம்,தமிழன்,
சாந்தன்,சத்யன்,கல்யாணசுந்தரம்,அர்சத்,ரமீஸ்,மணி அஜித்,
உமா,தேனி சூர்யாபாஸ்கரன்,கற்பஹப்ரியன் ,மஞ்சுபாஷிணி
எனது நன்றிகள் .!உங்கள் அன்பில் தன்னை மறந்த நிலையில்
கலைநிலா!
ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!
அன்பு கொண்ட அண்ணன் கலைநிலா..
மீண்டும் எங்களுடன்....இனி...
எந்நாளும் எங்களுக்கு பௌணர்மி தான்....
இனிதே வரவேற்கிறேன்...அண்ணா..
மீண்டும் எங்களுடன்....இனி...
எந்நாளும் எங்களுக்கு பௌணர்மி தான்....
இனிதே வரவேற்கிறேன்...அண்ணா..
Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!
எனது மீது அன்பு வைத்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் நன்றி.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!
மாஸ்டர் வாருங்கள் உடல்நலம் இப்போது எப்படி உள்ளது
Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!
வணக்கம்
அன்பு இளவல் கலை நிலாவுக்கு என்ன ஆயிற்று. இருளில் கிடக்கும் எனக்கு யாராவது சற்று ஒளி பாய்ச்சுவீர்களா?
அன்பு இளவலுக்கு
என்ன ஆயிற்று உங்களுக்கு, அன்பு கூர்ந்து சொல்லுங்கள்
என்றும் மாறாஅன்புடன்
நந்திதா
அன்பு இளவல் கலை நிலாவுக்கு என்ன ஆயிற்று. இருளில் கிடக்கும் எனக்கு யாராவது சற்று ஒளி பாய்ச்சுவீர்களா?
அன்பு இளவலுக்கு
என்ன ஆயிற்று உங்களுக்கு, அன்பு கூர்ந்து சொல்லுங்கள்
என்றும் மாறாஅன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!
ஆனந்தம் தோழா ஆனந்தம்
என்றும் நட்புடன் உலகையாளலாம்
உம் வருகை எமக்கு வரம்
கவியருவியில் நனைந்திட காத்திருக்கிறோம்
என்றும் நட்புடன் உலகையாளலாம்
உம் வருகை எமக்கு வரம்
கவியருவியில் நனைந்திட காத்திருக்கிறோம்
நேசமுடன் ஹாசிம்
Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!
அன்பு தோழர் நலமடைந்து இதோ வந்து இங்கே நன்றி நவின்றது மனம் ஆறுதல் அடைகின்றது...
தங்கள் உடல்நலம் சரியானது போல் தங்கள் மனைவியின் உடல்நலமும் சீராயிற்றாப்பா?
உடல்நலனை பார்த்துக்கொள்ளுங்கள்.... என்றும் நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் இருக்க இறைவனிடம் என் அன்பு பிரார்த்தனைகள் தோழரே....

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!
நலம் சரியில்லாத உடல், பின்புலத்தில் இருக்க,
விடுமுறை கழிக்க வெளியூர் சென்றிப்பாரோ,என்ற எண்ணம்
தவறு என்று அறிகிறேன். உடல் நலம் சரியில்லை என்பதை அறிய அதிர்ச்சியும் அறிந்தேன்.
கவிதை மூலம் கலை ஊண், கொடுக்க
கலை மூன் உடல் நலம் அதி விரைவில் குணமாக
அல்லா அருள்வாராக.
ரமணீயன்.

T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: கலைநிலா பேசுகிறேன். ஈகரை உறவுகளுக்கு எனது நன்றிகள்!
இறைவன் உதவியால் உங்கள் உடல் நிலை சீறாக குணமடைய பிறாத்திக்கிறேன் மீண்டும் எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி..சார்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஈகரை உறவுகளுக்கு எனது பணிவான வணக்கம்
» ஈகரை உறவுகளுக்கு எனது காலை வணக்கம்
» பொங்கல் வாழ்த்து!
» எனது நன்றிகள் பல!
» தமிழரின் படை- 1 முதல் 100 வரை
» ஈகரை உறவுகளுக்கு எனது காலை வணக்கம்
» பொங்கல் வாழ்த்து!
» எனது நன்றிகள் பல!
» தமிழரின் படை- 1 முதல் 100 வரை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|