புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு Poll_c10தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு Poll_m10தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு Poll_c10 
97 Posts - 46%
ayyasamy ram

77 Posts - 36%
T.N.Balasubramanian

12 Posts - 6%
Dr.S.Soundarapandian

7 Posts - 3%
mohamed nizamudeen

5 Posts - 2%
i6appar

4 Posts - 2%
Srinivasan23

3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

443 Posts - 47%

332 Posts - 35%

77 Posts - 8%

41 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

6 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 7:27 pm

தமிழகத்தின் புதிய சூப்பர் ஸ்டார், மதுரையைச் சேர்ந்த “நாராயணன் கிருஷ்ணன்”!!

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு Fireshot-capture-026-cnn-heroes-2010-top-10-cnn-hero_-narayanan-krishnan-special-reports-from-cnn_com-edition_cnn_com_specials_cnn_heroes_archive10_naryanan_krishnan_html

இன்னிக்கு சக பதிவர் ஒருத்தரோட பதிவுல, CNN நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், நடத்திவரும் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படீங்கிற போட்டியின் ஒரு வேட்பாளரா, நம்ம மதுரையைச் சேர்ந்த திரு.நாராயணன் கிருஷ்ணன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறதா படிக்க நேர்ந்தது. “அட இங்கப்பார்ரா”, அப்படீன்னு ஒரு சக தமிழனா பெருமைப்பட்டுக்கிட்டு, அவரைப்பத்தி விவராமாப்படிக்க சில தொடர்புகளுக்கு போனேன். அவரப்பத்தி ஒவ்வொரு விஷயம் படிக்கும்போதும், நெகிழ்ச்சியாகவும், குற்ற உணர்ச்சியுடனும், நாமளும் ஏதாவது செய்யனும்னும், அவருக்கு/அவரோட தொண்டு நிறுவனத்துக்கு உதவி செய்யனும்னும், பலவிதமான உணர்வுகள் மனசை ஒரு மாதிரி இம்சை பண்ண ஆரம்பிச்சிட்டுது
.

அதான், அவரு 2010-ன் தலைசிறந்த ஹீரோவா ஆகுறதுக்கு, அவருக்கு உங்களோட ஓட்டுப்போடச் சொல்லி கேட்டுக்கிட்டு, அவரு ஹீரோ ஆகுறது மூலமா, இந்த நாட்டோட, தமிழகத்தோட அசிங்கமான பல முகங்கள்ல ஒன்றான, வறுமையை ஒழிக்க மற்றும் சமுதாய அக்கரையின்மை, பொதுநலத்தன்மை இதையெல்லாம் வளர்த்துக்க, நமக்கு ஒரு உந்துசக்தி, ஊக்கம், இடித்துறைத்தல், வழிகாட்டியா திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்களுடைய லட்சியம் , கொள்கைகளப்பத்தி கொஞ்சம் எழுதலாமேன்னு இப்படியொரு பதிவை எழுதுறேன்!

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு Feeding11

யார் இந்த நாராயணன் கிருஷ்ணன்?

என்னை மாதிரி, உங்கள மாதிரி பள்ளிப்படிப்பை முடிச்சுக்கிட்டு, சமையற்கலையில் தங்கப்பதக்கத்துடன் பட்டப்படிப்பை முடிச்சி, பெங்களூரில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் பணியிலமர்ந்தவர்தான் நம்ம ஹீரோ கிருஷ்ணன்! பணியில் சிறந்து, அதற்க்கான அங்கீகாரமாய் பல விருதுகளை வாங்கிய கிருஷ்ணனுக்கு, சுவிட்சர்லாந்தில் பணிபுரிவதற்க்கான ஒரு அரிய வாய்ப்பை ஓட்டல் நிறுவனம் வழங்குகிறது! அந்த வேலைக்குச் செல்ல, வீடு சென்று பெற்றோரிடம் விடைபெற்றுச்செல்ல மதுரை செல்கிறார் கிருஷ்ணன்.

அவர் சுவிட்சர்லாந்து செல்வதற்க்குமுன், கோவிலுக்குச் செல்வதற்க்காக சைக்கிலில் சென்றவர், யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். அது இந்த உலகின்/நாட்டின் சாபக்கேடுகளான பலவற்றுள் ஒன்றான புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்க்கான சன்மானம், அந்த முதியவரின் பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞ கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது!

ஏன்னா, அப்போ அவரு மனக்கண் முன்னாடி, 500 ரூபாயில் வாங்கிய ஃப்ரைடு ரைசில், பாதியை சாப்பிட்டு, நாகரீக அடிப்படையில் மீதியை அப்படியே விட்டுச்செல்லும், ஐந்து நட்சத்திர ஓட்டலின் மேல்தட்டு வாடிக்கையாளர்களே வந்துசெல்கிறார்கள்! உணவோட மதிப்பு தெரியாம, இல்லாதவர்களின் கனவான உணவை உதாசீனப்படுத்திச்செல்லும், இதுமாதிரியானவங்களுக்கு சமைச்சுப்போட்டு, உள்ளிருக்கும் மனிதத்தைக்கொன்றுவிட்டு, பை நிறைய காசு பார்க்கும், ஒரு சராசரி சமையற்காரனாய் (அதுவும் வெளிநாட்டில்) குப்பைக்கொட்டுவதைவிட, தனக்கான உணவை தானே கேட்டுக்கூட பிச்சையாய் பெறமுடியாத, புத்திசுவாதீனமில்லாத பலரின் தினப்பசியை போக்குவதை மன நிறைவோடு செய்யலாம்னு முடிவு பண்ணிக்கிறாரு! அப்போ அவருக்கு வயசு 21.

அன்றிலிருந்து இன்றுவரை, 29 வயதாகும் கிருஷ்ணன் மதுரையைச் சேர்ந்த புத்திசுவாதீனமில்லாதவர்களுக்கு, தேடிச்சென்று கொடுத்த காலை, மதிய மற்றும் இரவு உணவின் எண்ணிக்கை 12 லட்சம்! இவர் தொண்டு தினசரி 400 பேருக்கு உணவு வழங்குவதுடன் முடிந்துவிடுவதில்லை! அவர்களில் சிலருக்கு முடிதிருத்துவது, நகம்வெட்டுவது தொடங்கி, அவர்கள் இறந்துவிட்டால் கொள்ளி போடுவது வரை நீள்கிறது வேலையைத்துறந்து, பல நல்லுள்ளங்களின் ஆதரவில் பெறும் பணத்தில் உணவளிக்கும் கிருஷ்ணன் அவர்களின் நிகரில்லாத் தொண்டு!
இந்த எட்டுவருட வாழ்க்கைப்பாதையில், தன்னை பெற்றுவளர்த்த தாய் தந்தையரை தன் லட்சியப்பணிக்கு ஆதரவாய் மாற்றியது முதல், “பாவம் கிருஷ்ணனை முனியடித்துவிட்டது” என்று, கண்டவனையும் தலைவனாக எண்ணி வாழும் தங்கள் பரிதாபமான நிலையை உணராமல் முனுமுனுத்த பல தமிழர்களை கடந்து வந்தது வரை, வெற்றிகரமாக இன்னும் தன் பணியை தொடரும் கிருஷ்ணன், அக்ஷ்யா எண்ணும் தொண்டு நிறுவனத்தை தொடங்கி தினமும் 400 பேருக்கு உணவளிக்கும் மக்கள்சேவை/மகேசன் சேவையை செய்துவருகிறார்![/left]

இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது! ஆனால், அவரின் நோக்கம் இந்த அங்கீகாரங்களல்ல! இவையெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டுமல்ல! ஏன்னா, அவரோட தாரக மந்திரம், ” ஆதரவற்ற, புத்திசுவாதீனமற்ற என் மக்களைக் காக்க வேண்டும்” என்பது மட்டுமே! ஆனா, உலகளவிலான இந்த அங்கீகாரம், அவருடைய தொண்டுக்கும், தொண்டு நிறுவனமான அக்ஷயாவுக்கும் ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தி, அவரின் தற்போதைய பிரச்சினையான, மாதத்தின் மூன்று நாட்களுக்கு தேவையான 1200 பேரின் மூன்று வேளை உணவைத் தயாரிக்கத் தேவையான பணத்தை அவருக்கு பெற்றுத்தரவும், அவர் தொடர்ந்தும் தொண்டுசெய்யத் தேவையான பணத்தை பெறவும் உதவுமென்றே நம்புகிறேன். (மீதமுள்ள 27 நாட்களுக்கான பணத்தேவை, நம்மிடையேயுள்ள பல நல்லுள்ளங்களின் நன்கொடையினால் நிறைவேற்றப்படுகிறது!).

இதுல கொடுமை என்னன்னா……

அவரோட இந்த எட்டு வருட தொண்டு வாழ்க்கையில, 2004 ஆம் ஆண்டு தொடங்கி அவரை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஊடகத்தார்கள்ல, CNN-IBN தொலைக்காட்சியோட Reliance Real Heroes நிகழ்ச்சியும், இந்தியா டுடே, தினமலர் ஆகிய பத்திரிக்கைச் செய்திகளின் எண்ணிக்கை வெறும் 10 உட்பட்டவை அப்படீங்கிறதுதான் கொடுமையிலும் கொடுமை!

இந்தப் பதிவு மூலமா நான் சொல்ல/கேட்க நினைக்கிறது என்னன்னா,

சினிமாக்காரங்களையே துரத்தி, துரத்தி படமெடுத்தும், கிசு கிசு செய்தி எழுதியும், ஒரு திரைப்படம் வெளிவரும்போது பக்கம் பக்கமா படம்போட்டும், செய்தி எழுதியும் சினிமாவை வாழ வைக்கிற ஊடகத்தாரும்….,

அதைப்பார்த்து பல நிழலுலக சூப்பர்ஸ்டார்களை தொடர்ந்து உருவாக்கி, அவர்களின் படங்கள் வெளியாகும்போது, ஆயிரக்கணக்கில் செலவுசெய்து அவர்களையே மீண்டும் மீண்டும் கோடிகளில் புரளச்செய்யும் ரசிகப்பெருமக்களாகிய நாமும்,

புத்தி சுவாதீனமில்லாதவங்களுக்கும், நலிந்தவர்களுக்கு தொண்டுசெய்யக்கூட வேணாம், குறைந்தபட்சம் நமக்கு தெரிந்த/இன்னும் தெரியாத சில பல கிருஷ்ணன்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து இந்த சமுதாயத்தை மேம்படுத்த, உலக அரங்கில் இந்திய-தமிழகத்தை தலைநிமிர்ந்து நடக்கச்செய்ய,

1. இந்தத் தொடர்புக்குச்சென்று நம்ம புது ( நிஜ உலக) சூப்பர் ஸ்டாரு நாராயணன் கிருஷ்ணன் 2010-ன் உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்களுள் ஒருவராக தேர்வுபெற ஒரு ஓட்டு போடுவோம்…..

2. முடிஞ்சா நம்மால முடிஞ்ச ஒரு தொகையை, இங்கே போய் நன்கொடையாக கொடுத்து, அது அவரோட தொண்டு நிறுவனத்துக்கு உதவச்செய்வோம்……

3. மிக மிக குறைந்தபட்சமா, இவரப்பத்தின விவரங்கள நம்ம ஃபேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் பக்கங்கள்ல வெளிப்படுத்தி, நம்ம நண்பர்களையும், பொதுமக்களையும் இவருக்கு ஓட்டுப்போடவும், உதவவும் சொல்லுவோம்…..

இதையெல்லாம் உங்களச் செய்யச்சொல்லிக்கேட்டுக்கத்தான் இந்தப் பதிவு.செய்வீங்களா?

நாராயணன் கிருஷ்ணன் அவர்களின் தொண்டு நிறுவன முகவரி இங்கே (http://www.akshayatrust.org/index.php)

நன்றி: http://padmahari.wordpress.com

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 7:38 pm

சிறந்த மனிதருக்கான CNN விருதை பெற இவரை தேர்ந்தெடுங்கள்.

http://heroes.cnn.com/vote.aspx

http://edition.cnn.com/2010/LIVING/04/01/cnnheroes.krishnan.hunger/?hpt=C1

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 25, 2010 7:47 pm

பிச்ச wrote:சிறந்த மனிதருக்கான CNN விருதை பெற இவரை தேர்ந்தெடுங்கள்.

http://heroes.cnn.com/vote.aspx

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்! ஓய்வாக இருக்கும் பொழுது மறக்காமல் வாக்களியுங்கள்!

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 7:52 pm

சிவா wrote:
பிச்ச wrote:சிறந்த மனிதருக்கான CNN விருதை பெற இவரை தேர்ந்தெடுங்கள்.
http://heroes.cnn.com/vote.aspx
ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்! ஓய்வாக இருக்கும் பொழுது மறக்காமல் வாக்களியுங்கள்!
ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் வாக்களிக்கலாமா?? நான் இரண்டு முறை வாக்களித்துவிட்டேன்(எதோ என்னால முடிஞ்சது).இந்த முறை மதுரை போகும் பொழு இவரை சந்திக்க முடிகிறதா என்று பார்க்கிறேன்...நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Oct 25, 2010 7:57 pm

அது என்ன புதிய சூப்பர் ஸ்டார் இவர்தான் நிஜ சூப்பர் ஸ்டார் ,உங்களை நினைச்சா பெருமையாக இருக்கு ,வாழ்த்துக்கள் .

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 8:00 pm

sathyan wrote:அது என்ன புதிய சூப்பர் ஸ்டார் இவர்தான் நிஜ சூப்பர் ஸ்டார் ,உங்களை நினைச்சா பெருமையாக இருக்கு ,வாழ்த்துக்கள் .
நீங்க சொல்ற மேட்டரு சூப்பரா இருக்கு, உங்களை நினச்சா எனக்கு பெருமையா இருக்கு.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 25, 2010 8:14 pm

என்னால் முடிந்தது 7 தடவை வாக்களித்தேன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 25, 2010 11:53 pm

நான் இதுவரை இரண்டுமுறை வாக்களித்தேன்...இன்னும் அளிக்கவேண்டும்..!

அனைவரும் முடிந்த வரை வாக்களியுங்கள்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Tue Oct 26, 2010 6:34 am

இவர்தான் சூப்பர் ஸ்டார். சினிமாவில் நடிப்பவர்கள் சூப்பர ஸ்டார்.

vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Tue Oct 26, 2010 6:53 am

இம்மாதிரியான பதிவிற்கு நான் முதலுரிமை கொடுக்கிறேன்..
ஒரு தன்னலமில்லாத கருணை உள்ளம் கொண்டவரை இந்த ஈகரையின் மூலம் அரிய கிடைத்தமைக்கும், பிச்சை என்பவற்றின் இந்த பதிவிற்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இம்மாதிரியான நல்ல உள்ளங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் எவருக்கும் என்றென்றும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பேன்.

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக