புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீகார் தேர்தல்; ஓட்டுச்சாவடி சூறை; தீ வைப்பு;துப்பாக்கி முனையில் அதிகாரிகள் கடத்தல் Poll_c10பீகார் தேர்தல்; ஓட்டுச்சாவடி சூறை; தீ வைப்பு;துப்பாக்கி முனையில் அதிகாரிகள் கடத்தல் Poll_m10பீகார் தேர்தல்; ஓட்டுச்சாவடி சூறை; தீ வைப்பு;துப்பாக்கி முனையில் அதிகாரிகள் கடத்தல் Poll_c10 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
பீகார் தேர்தல்; ஓட்டுச்சாவடி சூறை; தீ வைப்பு;துப்பாக்கி முனையில் அதிகாரிகள் கடத்தல் Poll_c10பீகார் தேர்தல்; ஓட்டுச்சாவடி சூறை; தீ வைப்பு;துப்பாக்கி முனையில் அதிகாரிகள் கடத்தல் Poll_m10பீகார் தேர்தல்; ஓட்டுச்சாவடி சூறை; தீ வைப்பு;துப்பாக்கி முனையில் அதிகாரிகள் கடத்தல் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பீகார் தேர்தல்; ஓட்டுச்சாவடி சூறை; தீ வைப்பு;துப்பாக்கி முனையில் அதிகாரிகள் கடத்தல் Poll_c10பீகார் தேர்தல்; ஓட்டுச்சாவடி சூறை; தீ வைப்பு;துப்பாக்கி முனையில் அதிகாரிகள் கடத்தல் Poll_m10பீகார் தேர்தல்; ஓட்டுச்சாவடி சூறை; தீ வைப்பு;துப்பாக்கி முனையில் அதிகாரிகள் கடத்தல் Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
பீகார் தேர்தல்; ஓட்டுச்சாவடி சூறை; தீ வைப்பு;துப்பாக்கி முனையில் அதிகாரிகள் கடத்தல் Poll_c10பீகார் தேர்தல்; ஓட்டுச்சாவடி சூறை; தீ வைப்பு;துப்பாக்கி முனையில் அதிகாரிகள் கடத்தல் Poll_m10பீகார் தேர்தல்; ஓட்டுச்சாவடி சூறை; தீ வைப்பு;துப்பாக்கி முனையில் அதிகாரிகள் கடத்தல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீகார் தேர்தல்; ஓட்டுச்சாவடி சூறை; தீ வைப்பு;துப்பாக்கி முனையில் அதிகாரிகள் கடத்தல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 24 Oct 2010 - 17:19

பாட்னா: பீகார் மாநிலத்தில் இன்று 2 ம் கட்ட தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட ஓட்டுப்பதிவில் பெரிய அளவில் வன்முறை ஏதும் இல்லாமல் முடிந்தது. ஆனால் இன்றை ஓட்டுப்பதிவு துவங்கும் முன்னதாக மாவோ., நக்சல்கள் ஓட்டுச்சாவடிக்குள் நுழைந்து தீ வைத்தனர். நடக்கும் பகுதிகள் நக்சல் ஆதிக்கம் உள்ள பகுதி என்பதால் பல முனை பாதுகாப்பு போடப்பட்டது. முசாப்பர்பூர், கிழக்கு சாம்பிராஸ், சித்தாமார்த்தி, தர்ரங்கா, சாம்ஸ்திபூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 45 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்கள். கடந்த வெள்ளிக்கிழமை கண்ணி வெடித்தாக்குதலில் 7 போலீசார் கொல்லப்பட்டடனர். நக்சல் ஆதிக்கம் உள்ள பகுதி என்பதால் ஓட்டுப்பதிவு நேரம் மாலை 3 மணிக்குள் முடித்துக்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது. தேர்தலை புறக்ககணிக்க மக்களுக்கு மாவோ., நக்சல்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் சித்தார்மார்தி மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடிக்குள் நக்சல்கள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். அங்கு ஓட்டுச்சீட்டுக்களை கிழித்து எறிந்தனர்., ஓட்டு மிஷினும் நொறுக்கப்பட்டன. தொடர்ந்து நொறுக்கப்பட்ட பொருட்களுக்கு தீ வைத்தனர். ஓட்டுப்பதிவு துவங்கும் சில நிமிடத்திற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்தது. இதனால் பரபரப்பும் பதட்டமும் தொற்றிக்கொண்டது. இங்கு பணி புரிந்த 3 தேர்தல் அலுவலர்களையும் கடத்தி சென்று விட்டனர்.

கிரிமினல் வழக்கு உள்ளவர்கள் எத்தனைபேர் யார்? யார்? : கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்கள் இந்த தேர்தலில் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் வருமாறு: கூடுதல் பெருமை பெறும் ராஷட்டிரிய ஜனதாதளம் கட்சியில் 40 பேர் , ஐக்கிய ஜனதாதளம் 33 பேர், பகுஜன்சமாஜ் கட்சி 29 பேர், காங்கிரஸ் கட்சி 25 பேர், பா.ஜ., 24, லோக்ஜனசக்தி 15 பேர் அடங்குவர்.

தினமலர்

பீகார் தேர்தல்; ஓட்டுச்சாவடி சூறை; தீ வைப்பு;துப்பாக்கி முனையில் அதிகாரிகள் கடத்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 24 Oct 2010 - 17:24

இன்னும் கொஞ்ச நாளில் தமிழகத்துக்கும் இதே நிலை வந்துடும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக