புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 2 I_vote_lcap கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 2 I_voting_bar கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 2 I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 2 I_vote_lcap கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 2 I_voting_bar கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 2 I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 2 I_vote_lcap கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 2 I_voting_bar கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 2 I_vote_lcap கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 2 I_voting_bar கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 2 I_vote_lcap கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 2 I_voting_bar கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sun Oct 24, 2010 1:05 am

First topic message reminder :

ஊரிழந்து உறவிழந்து
புதையுண்டு வதையுண்டு
மாண்டவர் போக மீதம்
மீண்டவரும்
மீளாத்துயரில்...

கருவிலிருந்து உறவு
கடந்துவரும் முன்னே
கருவழித்தவன் இன்னும் உயிரோடு...

வெறியர்கள்
விட்டுச்செல்லும்
வக்கிரக் கழிவுகளைச்
சுமக்கும் குப்பைத் தொட்டிகளாய்
நம் சகோதரம்...

இனமழிய குழிபறித்த
ஈனன் எதிரிகளோடு
ஏகமகிழ்ச்சியாய்...

சிதறுண்ட பதறுகளாய்
கதறுண்டு பார்முழுதும்
பறந்து சென்ற
தமிழினம்...

உறவென்ற உரிமை
உள்ளிருந்தும்
உடனிருந்து உதவயியலா
ஊனமாய் உறவுகள்...

நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி...

கருவாகும் உறவுக்கும்
காதினில் உரைத்திடுவோம்
கடந்துவந்த கொடுமையையும்
கடக்கவேண்டிய கடுமையையும்...

ஈனம் வீழ்ந்து
ஈழம் வெல்லும் நாள்
எல்லோர்க்கும் தீபாவளி,
அதுவரை இல்லை தீபாவளி...

எதிரிகளின்முன்
மண்டுயிட்டால் அடிமை,
உறவுகளின்முன்
மண்டியிட்டால் பெருமை,

உறவென்ற உரிமையில்
உளம்திறந்து மண்டியிடுகிறேன்
உணர்ந்து பாருங்கள்...

தவறாய் நினைப்பவர்கள்
மறந்து விடுங்கள்
உறவாய் நினைப்பவர்கள்
மற்றவர்க்கும் சொல்லுங்கள்...
- வேலுச்சாமி

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 11:56 pm

Dwaraknath wrote:தங்கள் பார்வையும், கருத்தும் சரியானதுதான்.
தமிழன் திராவிட இனம், இது வரலாற்று ஆசிரியர்களால்
உறுதி செய்யப்பட்ட செய்தி.
தீபாவளி, ஆரியக் கொண்டாட்டமே .......
:bball:
நம் திராவிட மன்னனை ஆரியர்கள் கொன்றதற்காக ஆரியர்கள் தீவாவளி கொண்டாடலாம் திராவிடனாகிய தமிழனே நீ ஏன் கொண்டாடுகிறாய்
என்று புரிவாய் தமிழா....

நன்றி Dwaraknath

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
avatar
படுகை
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Postபடுகை Fri Nov 12, 2010 11:59 pm

மகிழ்ச்சி வெற்றியின் கொண்டாட்டம். ஒருவன் சந்தோஷமாய் இருப்பாயின் அவனை எவரும் தோல்வியுற செய்ய முடியாது.

நாம் தோல்வியுறவில்லை, வெற்றி பெறுவோம்.

ஆனந்தமாய் கூத்தாடு, எதிரியின் மனதில் தீயை மூட்டு.

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 12:01 am

படுகை wrote:
பின்னோக்கி சென்று முன்பார்க்காமல் விழுந்திடக்கூடாது.

மேல்கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டுவது நியாயமா..?

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat Nov 13, 2010 5:22 am

நல்ல கவிதை...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 5:29 am

புவனா wrote:நல்ல கவிதை...

நன்றி சகோதரி.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
avatar
படுகை
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Postபடுகை Sat Nov 13, 2010 9:05 am

veluchamy wrote:
படுகை wrote:
பின்னோக்கி சென்று முன்பார்க்காமல் விழுந்திடக்கூடாது.

மேல்கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டுவது நியாயமா..?
தலை கீழா விழுந்து சாவான் ஜாலி

அநியாத்தை அவர் பரிசாக பெறுவார், கவலைப்படாதீர்.

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 10:19 am

படுகை wrote:
veluchamy wrote:
படுகை wrote:
பின்னோக்கி சென்று முன்பார்க்காமல் விழுந்திடக்கூடாது.

மேல்கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டுவது நியாயமா..?
தலை கீழா விழுந்து சாவான் ஜாலி

அநியாத்தை அவர் பரிசாக பெறுவார், கவலைப்படாதீர்.

நன்றி படுகை

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 13, 2010 11:06 am

அருமையான கவிதை மகிழ்ச்சி

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 11:22 am

Thanjaavooraan wrote:அருமையான கவிதை மகிழ்ச்சி
நன்றி தோழமையே... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 13, 2010 12:25 pm

veluchamy wrote:
Dwaraknath wrote:தங்கள் பார்வையும், கருத்தும் சரியானதுதான். தமிழன் திராவிட இனம், இது வரலாற்று ஆசிரியர்களால் உறுதி செய்யப்பட்ட செய்தி. தீபாவளி, ஆரியக் கொண்டாட்டமே .......:bball:
நம் திராவிட மன்னனை ஆரியர்கள் கொன்றதற்காக ஆரியர்கள் தீவாவளி கொண்டாடலாம் திராவிடனாகிய தமிழனே நீ ஏன் கொண்டாடுகிறாய் என்று புரிவாய் தமிழா.... நன்றி Dwaraknath
இப்படி சொல்லி சொல்லி மக்களின் மூளையை மழுங்கடித்து ஒரு கூட்டம் ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார கொள்ளைகும்பலாக உயர்ந்துள்ளதே , மக்களே எப்போது தான் விழித்தெழ போகிறீர்கள்??

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக