ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி

+5
புவனா
Dwaraknath
படுகை
அன்பு தளபதி
veluchamy
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Empty கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி

Post by veluchamy Sun Oct 24, 2010 1:05 am

ஊரிழந்து உறவிழந்து
புதையுண்டு வதையுண்டு
மாண்டவர் போக மீதம்
மீண்டவரும்
மீளாத்துயரில்...

கருவிலிருந்து உறவு
கடந்துவரும் முன்னே
கருவழித்தவன் இன்னும் உயிரோடு...

வெறியர்கள்
விட்டுச்செல்லும்
வக்கிரக் கழிவுகளைச்
சுமக்கும் குப்பைத் தொட்டிகளாய்
நம் சகோதரம்...

இனமழிய குழிபறித்த
ஈனன் எதிரிகளோடு
ஏகமகிழ்ச்சியாய்...

சிதறுண்ட பதறுகளாய்
கதறுண்டு பார்முழுதும்
பறந்து சென்ற
தமிழினம்...

உறவென்ற உரிமை
உள்ளிருந்தும்
உடனிருந்து உதவயியலா
ஊனமாய் உறவுகள்...

நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி...

கருவாகும் உறவுக்கும்
காதினில் உரைத்திடுவோம்
கடந்துவந்த கொடுமையையும்
கடக்கவேண்டிய கடுமையையும்...

ஈனம் வீழ்ந்து
ஈழம் வெல்லும் நாள்
எல்லோர்க்கும் தீபாவளி,
அதுவரை இல்லை தீபாவளி...

எதிரிகளின்முன்
மண்டுயிட்டால் அடிமை,
உறவுகளின்முன்
மண்டியிட்டால் பெருமை,

உறவென்ற உரிமையில்
உளம்திறந்து மண்டியிடுகிறேன்
உணர்ந்து பாருங்கள்...

தவறாய் நினைப்பவர்கள்
மறந்து விடுங்கள்
உறவாய் நினைப்பவர்கள்
மற்றவர்க்கும் சொல்லுங்கள்...
- வேலுச்சாமி
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Back to top Go down

 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Empty Re: கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி

Post by veluchamy Fri Nov 12, 2010 10:05 pm

இந்தக்கவிதைக்கு நன்பர்கள் கருத்துரைக்காததது ஏனோ.... சோகம்

Last edited by veluchamy on Fri Nov 12, 2010 11:24 pm; edited 1 time in total

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Back to top Go down

 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Empty Re: கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி

Post by அன்பு தளபதி Fri Nov 12, 2010 10:09 pm

நல்ல கவிதை

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இந்து மதத்தில் பண்டிகை அதிகம் அதிலும் தீமை அழிந்து நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இருக்கும் ஒன்று இன்னொன்று அதிக பண்டிகையின் நோக்கம் வாழ்க்கை கொண்டாட்டத்திற்கு உரியது என்பதே நாம் தீபாவளி கொண்டாடவிட்டால் நீங்கள் எதிர்பார்ப்பது நடந்துவிடுமா இந்த தீபாவளியில் சபதமேற்று கொள்ளுங்கள் இதற்க்கு காரணமான நரகாசுரனை அழிப்போம் என்று எனக்கு தெரிந்ததை சொன்னேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Empty Re: கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி

Post by veluchamy Fri Nov 12, 2010 10:25 pm

maniajith007 wrote:நல்ல கவிதை

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இந்து மதத்தில் பண்டிகை அதிகம் அதிலும் தீமை அழிந்து நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இருக்கும் ஒன்று இன்னொன்று அதிக பண்டிகையின் நோக்கம் வாழ்க்கை கொண்டாட்டத்திற்கு உரியது என்பதே நாம் தீபாவளி கொண்டாடவிட்டால் நீங்கள் எதிர்பார்ப்பது நடந்துவிடுமா இந்த தீபாவளியில் சபதமேற்று கொள்ளுங்கள் இதற்க்கு காரணமான நரகாசுரனை அழிப்போம் என்று எனக்கு தெரிந்ததை சொன்னேன்

பக்கத்து வீட்டில் இறப்பென்றால் நாம் பண்டிகை கொண்டாடுவோமா ... அவர்கள் நம்உறவுகள் என்ற உணர்வில் எழுதினேன் .. நீங்கள் தவறாய் நினைத்தால் மன்னிக்கவும்.......

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Back to top Go down

 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Empty Re: கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி

Post by படுகை Fri Nov 12, 2010 10:33 pm

veluchamy wrote:

அதே பக்கத்து வீடு, நம்மால் துயரமுற்று இருக்க நாமும் வழி கொடுக்கக் கூடாது.

தீபாவளி தமிழன் என்ற முழு உணர்வை உலகம் அறிய உரக்க கூற வேண்டும்.

தமிழன் அனைவரும் ஹிந்துக்களே.

மாறுதலாய் சென்றாலும் நான் அவர் நம் மூதாதையர் உறவு என்றே மதிக்கிறேன்.
avatar
படுகை
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Back to top Go down

 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Empty Re: கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி

Post by veluchamy Fri Nov 12, 2010 11:23 pm

படுகை wrote:

அதே பக்கத்து வீடு, நம்மால் துயரமுற்று இருக்க நாமும் வழி கொடுக்கக் கூடாது.

தீபாவளி தமிழன் என்ற முழு உணர்வை உலகம் அறிய உரக்க கூற வேண்டும்.

தமிழன் அனைவரும் ஹிந்துக்களே.

மாறுதலாய் சென்றாலும் நான் அவர் நம் மூதாதையர் உறவு என்றே மதிக்கிறேன்.

தமிழ் பேசும் அனைவரும் தமிழர்கள்தான்

நான் கூறியது..
நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி.

பண்டிகை கொண்டாட வேண்டாம் என்ற நோக்கத்தில் அல்ல..

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Back to top Go down

 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Empty Re: கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி

Post by படுகை Fri Nov 12, 2010 11:28 pm

வேண்டுமா என்ற கேள்வியே வேண்டாம்.

மகிழ்ச்சி வெற்றியின் கொண்டாட்டம். ஒருவன் சந்தோஷமாய் இருப்பாயின் அவனை எவரும் தோல்வியுற செய்ய முடியாது.

நாம் தோல்வியுறவில்லை, வெற்றி பெறுவோம்.

ஆனந்தமாய் கூத்தாடு, எதிரியின் மனதில் தீயை மூட்டு.
avatar
படுகை
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Back to top Go down

 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Empty Re: கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி

Post by veluchamy Fri Nov 12, 2010 11:33 pm

படுகை wrote:

நாம் தோல்வியுறவில்லை, வெற்றி பெறுவோம்.

ஆனந்தமாய் கூத்தாடு, எதிரியின் மனதில் தீயை மூட்டு.

இது நடக்கும்....
நன்றி சுட்டுத்தள்ளூ! பயம் சுட்டுத்தள்ளூ!

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Back to top Go down

 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Empty Re: கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி

Post by Dwaraknath Fri Nov 12, 2010 11:45 pm

தங்கள் பார்வையும், கருத்தும் சரியானதுதான்.
தமிழன் திராவிட இனம், இது வரலாற்று ஆசிரியர்களால்
உறுதி செய்யப்பட்ட செய்தி.
தீபாவளி, ஆரியக் கொண்டாட்டமே .......
தமிழன் இதை கொண்டாட வேண்டிய அவசியமே இல்லை.
இருப்பினும்
நம் இனம் துயரப்படும் போது இந்த வித கொண்டாட்டங்கள்
தவிர்த்தல் நம் அன்பையும், நட்பையும் காட்டுவதோடு பண்பையும்
காட்டும். துன்பப்படும் மக்களுக்கும் நம்பிக்கை அதிகரிக்கும்,
அரசாங்கங்களும் யோசிக்கத் தொடங்கும் .............

:bball:

Last edited by Dwaraknath on Sat Nov 13, 2010 12:03 am; edited 1 time in total

என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010

http://sollaadal-bagu.blogspot.in

Back to top Go down

 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Empty Re: கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி

Post by படுகை Fri Nov 12, 2010 11:55 pm

பின்னோக்கி சென்று முன்பார்க்காமல் விழுந்திடக்கூடாது.

avatar
படுகை
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Back to top Go down

 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Empty Re: கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum