ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமையில் வெறுமை..

+3
செய்தாலி
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

                      வறுமையில் வெறுமை.. Empty வறுமையில் வெறுமை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 11:19 pm

                      வறுமையில் வெறுமை.. 35290anwfeaartclass1101



பெண்ணே...

உன் வறுமையை உலகிற்கு காட்ட ..
உன்னை வெறுமையாக்கி கொண்டாய்...

உயிர் வாழ்வதற்காக - நீ
உடைமைகளை மறந்திருந்தாலும்...- உன்

உள்ளத்தை காட்டும் கண்ணாடியாய்..
உன் முகம் ..! வாடிய மலராய்....-இதை எண்ணி

உந்தன் பெண்மை யும் கூனி குறுகியதோ..?
உனக்குள் எத்தனை துயரமோ...? சோகமோ..?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      வறுமையில் வெறுமை.. Friendshipcomment54                      வறுமையில் வெறுமை.. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                      வறுமையில் வெறுமை.. Empty Re: வறுமையில் வெறுமை..

Post by கலைவேந்தன் Sun Oct 24, 2010 12:01 am

வறுமை தந்த சிறுமையால்
வந்த வெறுமையால் இந்த
வெறுமையா உடலில்...?

சோகம் நம்மைப் பிய்த்துப் போடுகிறது...

தனியொருவனுக்குணவிலையெனில் சகத்தினை அழித்திட எண்ணிய பாரதியின் மூர்க்கம் இப்போது நம்மனைவருக்கும் தேவை..!

அருமையான கவிதை பாஸ்கரன்..!

காதலைக் கொஞ்சம் கைவிட்டு சமூகத்தின் பால் கடைக்கண் இட்ட உங்களைப் பாராட்டாமல் இருக்க இயலாது...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

                      வறுமையில் வெறுமை.. Empty Re: வறுமையில் வெறுமை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 24, 2010 12:13 am

கலை wrote:வறுமை தந்த சிறுமையால்
வந்த வெறுமையால் இந்த
வெறுமையா உடலில்...?

சோகம் நம்மைப் பிய்த்துப் போடுகிறது...

தனியொருவனுக்குணவிலையெனில் சகத்தினை அழித்திட எண்ணிய பாரதியின் மூர்க்கம் இப்போது நம்மனைவருக்கும் தேவை..!

அருமையான கவிதை பாஸ்கரன்..!

காதலைக் கொஞ்சம் கைவிட்டு சமூகத்தின் பால் கடைக்கண் இட்ட உங்களைப் பாராட்டாமல் இருக்க இயலாது...!




தங்களின் வாழ்த்து என்னை மேலும் மேலும் எழுதச்செய்யும்...சமூகம் பற்றி...
இன்று இதற்கு முன்பு "அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்.."
என்ற சமுக கவிதை எழுதிள்ளேன்..படித்தீர்களா..?                       வறுமையில் வெறுமை.. 154550                       வறுமையில் வெறுமை.. 154550                       வறுமையில் வெறுமை.. 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      வறுமையில் வெறுமை.. Friendshipcomment54                      வறுமையில் வெறுமை.. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                      வறுமையில் வெறுமை.. Empty Re: வறுமையில் வெறுமை..

Post by செய்தாலி Sun Oct 24, 2010 11:33 am

வரிகளில் சித்திரம் பேசுகிறது

மிக அருமையாக உள்ளது தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

                      வறுமையில் வெறுமை.. Empty Re: வறுமையில் வெறுமை..

Post by kalaimoon70 Sun Oct 24, 2010 2:59 pm

தொடரட்டும் உங்கள் கவிதைத் தேரோட்டம்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

                      வறுமையில் வெறுமை.. Empty Re: வறுமையில் வெறுமை..

Post by சிவா Sun Oct 24, 2010 3:07 pm

கலை wrote:

காதலைக் கொஞ்சம் கைவிட்டு சமூகத்தின் பால் கடைக்கண் இட்ட உங்களைப் பாராட்டாமல் இருக்க இயலாது...!



படித்தவுடன் நான் நினைத்ததை கலையும் இங்கு குறிப்பிட்டுளார்கள்! இப்பொழுதுதான் உங்களின் படைப்புக்கள் மெருகேறி வருகிறது! இதே சிந்தனைகள் தொடரட்டும்!                       வறுமையில் வெறுமை.. 154550


                      வறுமையில் வெறுமை.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

                      வறுமையில் வெறுமை.. Empty Re: வறுமையில் வெறுமை..

Post by வினுப்ரியா Sun Oct 24, 2010 3:33 pm

உந்தன் பெண்மை யும் கூனி குறுகியதோ..?
உனக்குள் எத்தனை துயரமோ...? சோகமோ..?

பதில் பதிடுவதற்கே கைகள் நடுங்குகிறது!
புகைப்படம் காட்டும் வறுமை சுடுகிறது !
என் பெண்மை இந்த உலகின் கண்களை சாடுகிறது!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

                      வறுமையில் வெறுமை.. Empty Re: வறுமையில் வெறுமை..

Post by வினுப்ரியா Sun Oct 24, 2010 3:34 pm

சிவா wrote:
கலை wrote:

காதலைக் கொஞ்சம் கைவிட்டு சமூகத்தின் பால் கடைக்கண் இட்ட உங்களைப் பாராட்டாமல் இருக்க இயலாது...!



படித்தவுடன் நான் நினைத்ததை கலையும் இங்கு குறிப்பிட்டுளார்கள்! இப்பொழுதுதான் உங்களின் படைப்புக்கள் மெருகேறி வருகிறது! இதே சிந்தனைகள் தொடரட்டும்!                       வறுமையில் வெறுமை.. 154550



உந்தன் பெண்மை யும் கூனி குறுகியதோ..?
உனக்குள் எத்தனை துயரமோ...? சோகமோ..?

பதில் பதிடுவதற்கே கைகள் நடுங்குகிறது!
புகைப்படம் காட்டும் வறுமை சுடுகிறது !
என் பெண்மை இந்த உலகின் கண்களை சாடுகிறது!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

                      வறுமையில் வெறுமை.. Empty Re: வறுமையில் வெறுமை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 24, 2010 6:37 pm

syedali wrote:வரிகளில் சித்திரம் பேசுகிறது

மிக அருமையாக உள்ளது தோழரே


நன்றி..நண்பரே...                       வறுமையில் வெறுமை.. 678642                       வறுமையில் வெறுமை.. 678642                       வறுமையில் வெறுமை.. 678642                       வறுமையில் வெறுமை.. 154550                       வறுமையில் வெறுமை.. 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      வறுமையில் வெறுமை.. Friendshipcomment54                      வறுமையில் வெறுமை.. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                      வறுமையில் வெறுமை.. Empty Re: வறுமையில் வெறுமை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 24, 2010 6:42 pm

kalaimoon70 wrote:தொடரட்டும் உங்கள் கவிதைத் தேரோட்டம்.

நன்றி அண்ணா
உங்களின் வாழ்த்துக்கு...
நீங்கள் தொடர்ந்து என்னை வழி நடத்துங்கள்...
                      வறுமையில் வெறுமை.. 154550                       வறுமையில் வெறுமை.. 154550                       வறுமையில் வெறுமை.. 154550                       வறுமையில் வெறுமை.. 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      வறுமையில் வெறுமை.. Friendshipcomment54                      வறுமையில் வெறுமை.. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                      வறுமையில் வெறுமை.. Empty Re: வறுமையில் வெறுமை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum