ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்

Go down

'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம் Empty 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்

Post by சிவா Mon Oct 20, 2008 3:15 am

"இலங்கை, இந்தியாவின் மாநிலமல்ல; எங்களை அடக்கி ஆள முயலக்கூடாது. இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்' என, சிங்கள கட்சிகளில் ஒன்றான தேசிய விடுதலை முன்னணி தலைவர் விமல் வீரவன்ச, கொழும்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் மேலும் கூறியதாவது:விடுதலைப் புலிகளை முழுமையாக அழிக்கும் வெற்றிகரமான யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் எங்களது படையினர் உள்ளனர். இதைத் தடுக்க, மேற்கு உலகம் பல்வேறு சதிகளை மேற்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி., பிளஸ் வரியை ரத்து செய்வோம் என அச்சுறுத்தி வருகிறது. டில்லியும், வாஷிங்டனும் இணைந்து பிரபாகரனை பாதுகாக்கிற நாடகத்தை அரங்கேற்றுகின்றன.

தமிழக முதல்வர் கருணாநிதி, சர்வ கட்சியைக் கூட்டி, "இரண்டு வாரங்களில் இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், பார்லிமென்ட் உறுப்பினர்கள் 40 பேர் பதவி விலகுவர்' என, அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.தமிழக அரசியல்வாதிகளின் நீண்ட கால கனவு கலைந்து போவதை தாங்கிக் கொள்ள முடியாமல் போராட்டங்களை நடத்துகின்றனர்.இன்று தான் எமது படையினர் பிரபாகரனை சுற்றி வளைத்துள்ளனர். எனவே தான் போராட்டங்களை நடத்துகின்றனர்.

இலங்கை சுதந்திர நாடென பிரதமர் மன்மோகன் சிங், தமிழக தலைவர்களுக்கு தெளிவுபடுத்தி, இந்திய எல்லையை காண்பிக்க வேண்டும்.எங்கள் மக்கள் மன்மோகன் சிங்குக்கு ஓட்டளிக்கவில்லை. மகிந்தா ராஜபக்சேக்கு ஓட்டளித்து அதிபர் ஆக்கினர்.இவ்வாறு விமல் வீரவன்ச கூறினார்.இலங்கை அரசு சமாதான செயலர் ராஜிவ் விஜேசிங்கே கூறுகையில், "தமிழக கட்சிகளின் போராட்டம் உள்ளூர் அரசியலை நோக்காகக் கொண்டது' என்றார்.


புலிகள் முக்கிய தளம் வீழ்ச்சி: இலங்கை ராணுவம் முன்னேற்றம்: விடுதலைப் புலிகளின் கடைசி முக்கிய தளத்தைக் இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது.இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற, ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. கிளிநொச்சி, முல்லைத் தீவு பகுதிகளில் தாக்குதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கையின் தற்போதைய போர் நிலவரம் குறித்து, அந்நாட்டு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:கிளிநொச்சியில் ராணுவம் நேற்று முன்தினம் தீவிர தாக்குதல் நடத்தியது. புலிகள் கடுமையான எதிர் தாக்குதல் நடத்தினர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம் Empty Re: 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்

Post by சிவா Mon Oct 20, 2008 3:16 am

கடுமையான பாதிப்பு : ராணுவ வீரர்கள் மீது, ரசாயன நச்சு வாயு தாக்குதலை நடத்தியதால், மெதுவாகவே முன்னேற முடிந்தது. இருந்தாலும், கடும் தாக்குதலை முறியடித்து, புலிகளின் கடைசி முக்கிய தளமாகக் கருதப்பட்ட அக்கரயாங்குளம் என்ற பகுதியை ராணுவம் கைப்பற்றியது. இந்த பகுதியில் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த மூன்று கி.மீ., சுற்றளவை, ராணுவம் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த சண்டையில், ராணுவத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. நாட்டுக்காக பல ராணுவ வீரர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.புலிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. புலிகளின் 19 பதுங்கு குழிகள் தகர்க்கப்பட்டன.


அங்கிருந்த ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களையும் ராணுவத்தினர் கைப்பற்றினர். அடுத்த கட்டமாக, புலிகளின் கடற்படைத் தளமாகக் கருதப்படும் நச்சிக்குடாவை நோக்கி ராணுவம் முன்னேறி வருகிறது. முல்லைத் தீவு பகுதியிலும் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தியது. இதில், ஏராளமான புலிகள் உயிரிழந்தனர்.இவ்வாறு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைத்தீவை கைப்பற்றிவிட்டோம் : இலங்கை ராணுவம்
» மிகச்சிறிய சிங்கள குடும்பங்கள்: வருத்தப்படுகிறார் இலங்கை பிரதமர்
» சிங்கள இனம் அழியும் அபாயம் : இலங்கை பிரதமர் ஆதங்கம்
» இலங்கை தம்புள்ள பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைக்கப்படும் காட்சி
» இலங்கை ராணுவம் அத்துமீறல் : மருத்துவமனை மீது குண்டு வீசியதில் பலி 9

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum