ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரும்பு இதயம்

4 posters

Go down

இரும்பு இதயம்  Empty இரும்பு இதயம்

Post by karpahapriyan Sat Oct 23, 2010 7:03 pm

இனியவளே!
மானின் மருண்ட விழிகள்...
உனது கண்கள்...!
வெடித்த கோவை கனிகள்....
உனது இதழ்கள்..!
முழுநிலவின் மொத்த உருவம் ...
உனது வதனம்..!
அன்னத்தின் பின்னிய நடை...
உனது நடை ..!
முல்லையின் மெல்லிய கொடி...
உனது இடை...!
ஆம் என்னவளே ...
இரும்பு ஆலையின் புதிய உருவாக்கம்...
உனது இதயம்..!???
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

இரும்பு இதயம்  Empty Re: இரும்பு இதயம்

Post by balakarthik Sat Oct 23, 2010 7:07 pm

அருமை நண்பா உண்மைதான் பெண்களின் இதயம் இரும்புதான் அப்பொழுதுதானே ஆண் என்னும் விலை மதிப்பில்லாத பொக்கிசத்தை பாதுகாத்து வைக்க முடியும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் இரும்பு இதயம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரும்பு இதயம்  Empty Re: இரும்பு இதயம்

Post by karpahapriyan Sat Oct 23, 2010 7:11 pm

பாராட்டுக்கு நன்றி நண்பரே


கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

இரும்பு இதயம்  Empty Re: இரும்பு இதயம்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 7:33 pm

karpahapriyan wrote:இனியவளே!
மானின் மருண்ட விழிகள்...
உனது கண்கள்...!
வெடித்த கோவை கனிகள்....
உனது இதழ்கள்..!
முழுநிலவின் மொத்த உருவம் ...
உனது வதனம்..!
அன்னத்தின் பின்னிய நடை...
உனது நடை ..!
முல்லையின் மெல்லிய கொடி...
உனது இடை...!
ஆம் என்னவளே ...
இரும்பு ஆலையின் புதிய உருவாக்கம்...
உனது இதயம்..!???

அருமையான கவிதை..நண்பரே...வாழ்த்துக்கள்... இரும்பு இதயம்  154550 இரும்பு இதயம்  154550 இரும்பு இதயம்  154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இரும்பு இதயம்  Friendshipcomment54இரும்பு இதயம்  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

இரும்பு இதயம்  Empty Re: இரும்பு இதயம்

Post by Aathira Sat Oct 23, 2010 7:36 pm

balakarthik wrote:அருமை நண்பா உண்மைதான் பெண்களின் இதயம் இரும்புதான் அப்பொழுதுதானே ஆண் என்னும் விலை மதிப்பில்லாத பொக்கிசத்தை பாதுகாத்து வைக்க முடியும் இரும்பு இதயம்  677196 இரும்பு இதயம்  677196 இரும்பு இதயம்  677196 இரும்பு இதயம்  677196 இரும்பு இதயம்  677196 இரும்பு இதயம்  677196 இரும்பு இதயம்  677196 இரும்பு இதயம்  677196 இரும்பு இதயம்  677196 இரும்பு இதயம்  677196 இரும்பு இதயம்  677196 இரும்பு இதயம்  677196

கவிதை அருமை.... வாழ்த்துக்கள்.. இரும்பு இதயம்  678642

இந்தப் பின்னூட்டம் அழகோ அழகு.... பாலாவால்தான் இப்படியெல்லாம் சிந்திக்க முடியும்.. இரும்பு இதயம்  755837


இரும்பு இதயம்  Aஇரும்பு இதயம்  Aஇரும்பு இதயம்  Tஇரும்பு இதயம்  Hஇரும்பு இதயம்  Iஇரும்பு இதயம்  Rஇரும்பு இதயம்  Aஇரும்பு இதயம்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இரும்பு இதயம்  Empty Re: இரும்பு இதயம்

Post by karpahapriyan Sat Oct 23, 2010 7:39 pm

சிறப்பு கவியின் வாழ்த்துக்கு நன்றி
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

இரும்பு இதயம்  Empty Re: இரும்பு இதயம்

Post by karpahapriyan Sat Oct 23, 2010 7:46 pm

அன்பு ஆதிராவின் வாழ்த்துக்களுக்கும் என் நன்றி


கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

இரும்பு இதயம்  Empty Re: இரும்பு இதயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum