ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!

+10
T.N.Balasubramanian
kalaimoon70
Aathira
வினுப்ரியா
அருண்
balakarthik
அன்பு தளபதி
உதயசுதா
மு.வித்யாசன்
தேனி சூர்யாபாஸ்கரன்
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 Empty அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 2:43 pm

First topic message reminder :

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 Babies108


அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!

உனக்கு செல்லமாய் நான் இருந்தாலும்..
எனக்கு செல்லமாய்..

உன்னிடம் நான் அடம்பிடிப்பது போல்
என்னிடம் அடம்பிடிக்க..
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 599303

நான் தூங்க நீ பாடும் தாலாட்டு போல்
நான் பாடி தூங்க வைக்க..

என்னைக் கொஞ்சி,கெஞ்சி,
நீ கொண்டாடுவது போல்
நானும் கொஞ்சி,கெஞ்சி,கொண்டாட...
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 599303

எனது பிஞ்சு விரல்களை பிடித்து
எழுந்து நடை பயில..நடனமாட
இரு பிஞ்சு பாதம் கொண்ட.
.
என் நெஞ்சில் சாய்ந்து கழுத்தைக்
கட்டி கொண்டுஅழகாய் தூங்கி
என் மேல் எச்சில் ஊற்றிட..
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 599303

விடிகாலை தூங்கையில்
மெத்தை போல் என் மேல் விழுந்து
முத்தமிட்டு எழுப்ப..

பள்ளி விட்டு நான் வருகையில்..
துள்ளிக் குதித்து வரவேற்க..

பள்ளிக் கணக்குகளை
வீட்டு திண்ணையில் விடைத் தீர்க்கும்
வேளையில் வீட்டுக்குறிப்பேட்டில்..
"நானும் எழுதுவேன் என்று
ஓவிய கிறுக்கல்கள் வரைய..
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 599303

மணல் வீடு கட்டி நான் விளையாட..அந்த
மணல் வீட்டை எட்டி உதைத்து உடைத்து
சிரித்து சந்தோசமிட..

சின்னத்தவறு செய்து நீவிரட்ட நான்
ஓட்டம் எடுப்பதுபோல்..-என்னிடம்
செல்லத்தவறு செய்து நான்
ஓடிப்பிடித்து விளையாட...
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 599303

நான் சிரித்தால்..சிரிக்கின்ற
அழுதால்.என்னுடன் சேர்ந்து
ஏனென்று தெரியாமல்
அழுகின்ற..கபடமில்லா...
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 599303

தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.

வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்..    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 599303    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 599303    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 599303


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 Empty Re: அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 3:11 pm

Thanjaavooraan wrote:உங்கள் குழந்தை மனம் இக்கவியில் வெளிப்படுகிறது நண்பரே..
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 938222

நன்றி..நண்பரே..    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 Empty Re: அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!

Post by உமா Mon Oct 25, 2010 3:23 pm

அருமை என்று சொல்ல முடியாது..........
அதை விட சிறந்த வார்த்தை உள்ளதா உங்கள் வரிகளை பாராட்ட .........

அருமையோ அருமை...........சூப்பர்.............
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 Empty Re: அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!

Post by புவனா Mon Oct 25, 2010 6:24 pm

அழகான கவிதை அண்ணா... ஏக்கத்தின் வரிகள் அருமை..


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 Empty Re: அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 7:54 pm

உமா wrote:அருமை என்று சொல்ல முடியாது..........
அதை விட சிறந்த வார்த்தை உள்ளதா உங்கள் வரிகளை பாராட்ட .........

அருமையோ அருமை...........சூப்பர்.............
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 677196

நன்றி. உமா உன் பாராட்டுக்கு...    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 678642    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 678642    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 678642    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 Empty Re: அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 7:55 pm

புவனா wrote:அழகான கவிதை அண்ணா... ஏக்கத்தின் வரிகள் அருமை..

நன்றி...புவி...    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! - Page 3 Empty Re: அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum