புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
89 Posts - 38%
heezulia
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
2 Posts - 1%
manikavi
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
2 Posts - 1%
prajai
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
340 Posts - 48%
heezulia
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
24 Posts - 3%
prajai
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பொது அறிவு - உயிரியல்     Poll_c10பொது அறிவு - உயிரியல்     Poll_m10பொது அறிவு - உயிரியல்     Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு - உயிரியல்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 20, 2010 3:15 pm

-

பொது அறிவு - உயிரியல்     Siva பொது அறிவு பொது அறிவு - உயிரியல்     154550 உயிரியல்



மனித உடலில் மொத்த எலும்புகள் 206.

மனித உடலில் மொத்த தசைகள் 639.

மனித உடலில் மிகப்பெரிய எலும்பு தொடை எலும்பு.

மனித உடலில் மிகச் சிறிய எலும்பு ஸ்டேப்ஸ்.

காதில் உள்ள மூன்று எலும்புகள் மாலியஸ், இன்கஸ், ஸ்டேப்ஸ்.

காதில் உள்ள திரவங்கள் பெரிலிம்ப், என்டோலிம்ப்.

சமநிலையைக் கட்டுப்படுத்துவது வெஸ்டிபுலர் ஆர்கன்.

வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது ஹைப்போதலாமஸ்.

கடினமான பகுதி பல் எனாமல்.

கடினமான எலும்பு Mandible.

மூளையிலுள்ள திரவம் செரிபரோ ஸ்பைனல் திரவம்.

மூளையைச் சுற்றியுள்ள உறையின் பெயர் மெனின்ஜெஸ்.

தோலிலுள்ள நிறமி மெலனின்.

விலா எலும்புகள் எண்ணிக்கை 12 ஜோடிகள்.

தண்டுவடத்திலுள்ள எலும்புகள் எண்ணிக்கை 33.

நுரையீரலைச் சுற்றியுள்ள உறை புளூரா.

இதயத்தைச் சுற்றியுள்ள உறை பெரிகார்டியம்.

அனிச்சை செயலைக் கட்டுப்படுத்துவது தண்டுவடம்.

கபால நரம்புகளின் எண்ணிக்கை 12 ஜோடி.

தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை 31 ஜோடி.

இதயம் துடிப்பது நிமிடத்துக்குச் சராசரியாக 72 முறை.

இதயத்தின் மேல் அறைகளின் பெயர் ஆரிக்கிள்.

இதயத்தின் கீழ் அறைகளின் பெயர் வெண்டிரிக்கிள்.

இதயத்தில் வலது அறைகளில் அசுத்த ரத்தம் உள்ளது.

இதயத்தில் இடது அறைகளில் சுத்த ரத்தம் உள்ளது.

நம் உடம்பிலுள்ள ரத்தக் குழாய்களிலேயே மிகப் பெரியது மகா தமனி.

மகா தமனி, நுரையீரல் சிரை ஆகியவற்றை மூடித் திறப்பது அரை லூனார் வால்வு.

இடது ஆரிக்கிள், இடது வெண்டிரிக்கிள் இவற்றுக்கிடையே உள்ளது ஈரிதழ் வால்வு.

வலது ஆரிக்கிள், வலது வெண்டிரிக்கிள் இடையே உள்ளது மூவிதழ் வால்வு.

இதயத்துக்கு ரத்தம் சப்ளை செய்பவை கரோனரி தமனிகள்.

லப்டப் என்ற ஓசை இதயத் துடிப்பைக் காட்டுகிறது.

மேற்பெருஞ்சிரை (Superior Vena Cava), கீழ்ப்பெருஞ்சிரை (Inferior Vena Cava) இரண்டும் வலது ஆரிக்கிளுக்கு அசுத்த ரத்தத்தைக் கொண்டு வருகின்றன.

இதயத்திலிருந்து ரத்தத்தை மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்கள் தமனிகள்.

மற்ற பாகங்களிலிருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து வருபவை சிரைகள்.

நுரையீரல் தமனியைத் தவிர, மற்ற தமனிகள் சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும்.

நுரையீரல் சிரையைத் தவிர, மற்ற சிரைகள் அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும்.

நுரையீரல் தமனி வலது வெண்டிரிகிளிலிருந்து அசுத்த ரத்தத்தை நுரையீரலுக்கு எடுத்துச் செல்கிறது.

சுத்த ரத்தம் நுரையீரல் சிரை வழியே இடது ஆரிக்கிளுக்கு வருகிறது.

ஈரிதழ் வால்வு திறக்கும்போது ரத்தம், இடது ஆரிக்கிளில் இருந்து இடது வெண்டிரிக்கிளுக்குச் செல்கிறது.

இடது வெண்டிரிக்கிளில் இருந்து சுத்த ரத்தம் மகாதமனி (Aorta) மூலம் உடலின் பல பாகங்களுக்குச் செல்கிறது.

இதயத்துடிப்பை அறிய உதவும் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்தவர் ரானோலெய்னக்.

பற்களின் எண்ணிக்கை 32.

வெட்டுப்பற்கள் 4 ஜோடி.

கோரைப்பற்கள் 2 ஜோடி.

முன் கடவாய் பற்கள் 4 ஜோடி.

பின் கடவாய் பற்கள் 6 ஜோடி.

சுரப்பிகளில் பெரியது கல்லீரல்.

என்சைம்களைச் சுரப்பவை நாளமுள்ள சுரப்பிகள்.

ஹார்மோன்களைச் சுரப்பவை நாளமில்லாச் சுரப்பிகள்.

பிட்யூட்டரி சுரப்பியே 'தலைமைச் சுரப்பி'.

அட்ரினல் சுரப்பி சிறுநீரகங்களுக்கு மேலே அமைந்துள்ளது.

மற்ற சுரப்பிகளைத் தூண்டும் ‘Tropic Hormone’ களைச் சுரப்பது பிட்யூட்டரி.

அட்ரினலின் ஹார்மோன்தான் ‘Fight or Flight Hormone’.

அவசர காலங்களில் சுரப்பது அட்ரினலின்.

பால் சுரக்க காரணம் ஆக்ஸிடோஸின்.

வளர்ச்சி ஹார்மோன் பிட்யூட்டரியால் சுரக்கப்படுகிறது.

சிறுநீர் கழிதலைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் 'வாஸோபிரஸ்ஸின்'.

வயிற்றில் சுரப்பது ஹைட்ரோகுளோரிக் அமிலம்.

உமிழ்நீரில் உள்ள என்சைம் டயலின்.

ஸ்டார்ச் செரிக்க டயலின் என்சைம் உதவுகிறது.

கொழுப்பைச் செரிக்கத் தேவையான பித்த நீரை கல்லீரல் சுரக்கிறது.

பெப்சின், ரெனின் என்சைம்கள் புரதத்தைச் செரிக்கின்றன.

புரதங்கள், அமினோ அமிலங்களால் ஆனவை.

உணவிலுள்ள நச்சுக்களை நீக்கும் பணியை கல்லீரல் செய்கிறது.

மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் பழுதடைகிறது.

சிறுமூளை பாதிக்கப்படுவதால் குடிகாரர்கள் தள்ளாடுகின்றனர்.

கல்லீரல் அழற்சியே 'ஹெபடைடிஸ்'.

சிறுநீரகம் பழுதடைந்தவர்களின் கழிவு நீக்கத்துக்கு டயலிஸிஸ் முறை உதவுகிறது.

சிறுநீரகத்தின் அலகுகள் நெப்ரான்கள்.

மனித உடம்பிலுள்ள செல்களிலேயே மிகப்பெரியது நியூரான் (நரம்பு செல்).

செல்களின் ஆற்றல் சாலைகள் எனப்படுபவை 'மைட்டோ காண்டிரியாக்கள்'.

ரைபோசோம்கள் 'புரத சாலைகள்'.

லைசோசோம்கள் 'தற்கொலைப் பைகள்' .

ரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.

ரத்த வகைகளைக் கண்டுபிடித்தவர் கார்ல்லான்ட் ஸ்டீனர்.

நான்கு ரத்த வகைகள் A, B, AB, O.

ரத்தத்திலுள்ள Rh Factor முதன் முதலாக Rhesus குரங்கில் கண்டுபிடிக்கப்பட்டது.

ரத்தத்தில் Rh காரணி இருந்தால், அவர்களுக்கு பாசிடிவ் ரத்த வகை.

Rh காரணி இல்லாத ரத்த வகை, நெகடிவ்.

சராசரி எடையுள்ள மனித உடலில் ரத்த அளவு சுமார் 5 லிட்டர்கள்.

பிளாஸ்மா மற்றும் ரத்த செல்களால் ஆனது ரத்தம்.

ரத்தத்தின் திரவப்பகுதி பிளாஸ்மா (Plasma).

ரத்த சிவப்பணு (RBC), ரத்த வெள்ளையணு (WBC), ரத்தத் தட்டுகள் (Platelets) ஆகியவை ரத்த செல்களாகும்.

ரத்தச் சிவப்பணுவினுள் ஹீமோகுளோபின் காணப்படுகிறது.

ரத்தத்துக்குச் சிவப்பு நிறத்தைக் கொடுப்பது ஹீமோகுளோபின்.

ரத்தச் சிவப்பணு அல்லது ஹீமோகுளோபின் குறைவதை 'அனீமியா' என்கிறோம்.

ரத்தச் சிவப்பு அணுக்களின் சராசரி வாழ்நாள் 120 நாட்கள்.

ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 மில்லியன் ஆகும்.

ரத்தச் சிவப்பணுக்களின் சுவர்களில் ஆண்டிஜென்கள் காணப்படுகின்றன.

ரத்தச் சிவப்பணுவில் A, B என இரண்டு வகை ஆண்டிஜென்கள் காணப்படும்.

‘A’ ஆண்டிஜென் பெற்றவரின் ரத்த வகை ‘A’.

‘B’ ஆண்டிஜென் பெற்றவரின் ரத்த வகை ‘B’.

ஒருவர் ‘A, ‘B’ ஆகிய ஆண்டிஜென்களையும் பெற்றிருப்பின், அவர் ‘AB’ வகை உடையவர்.

ஒருவர் ‘A’, ‘B’ ஆகிய இரு ஆண்டிஜென்களையுமே பெறவில்லை எனில், அவரது ரத்த வகை ‘O’.

பிளாஸ்மாவில் இருக்கும் பொருள் 'ஆண்டிபாடி'.

‘A’ ரத்தவகை பிளாஸ்மாவில் ‘B’ ஆண்டிபாடி இருக்கும்.

‘B’ ரத்த வகை பிளாஸ்மாவில் உள்ளது ‘A’ ஆண்டிபாடி.

‘AB’ ரத்த வகையுடையவர் பிளாஸ்மாவில் ஆண்டிபாடிகள் இருக்காது.

‘O’ ரத்த வகையுடையவர் பிளாஸ்மாவில் ‘A’, ‘B’ ஆகிய இரு ஆண்டிபாடிகளும் இருக்கும்.

ரத்த மாற்றம் செய்கையில் ஆண்டிஜென்கள், ஆண்டிபாடிகள் பொருந்த வேண்டும்.

'O' ரத்த வகைக்காரர் ரத்தத்தில் ஆண்டிஜென்களே இல்லாததால், அவர் யாருக்கு வேண்டுமானாலும் அளிக்கலாம்.

‘AB’ ரத்த வகைக்காரர் ரத்தத்தில் ‘A’, ‘B’ ஆண்டிஜென்கள் இருப்பதால், அவர் யாரிடமிருந்து வேண்டுமானாலும் ரத்தம் பெறலாம்.



பொது அறிவு - உயிரியல்     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 20, 2010 3:17 pm

நன்றி

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Oct 20, 2010 3:18 pm

அருமையான தொகுப்பு சிவா அண்ணா நன்றிகள்............

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 20, 2010 3:20 pm

மிக்க நன்றி கேப்டன் விஜயகாந்த்.......... நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 20, 2010 3:20 pm

பொது அறிவு - உயிரியல்     1-710 பொது அறிவு பொது அறிவு - உயிரியல்     154550 உயிரியல்





மனித உடலின் சராசரி ரத்த அழுத்தம் 120/80mm Hg..

120 mm Hg என்பது ‘Systolic Pressure’ ..

80 mm Hg என்பது ‘Diastolic Pressure’ .

120/80mm Hg.க்கு மேற்பட்ட ரத்த அழுத்தம் ‘Hypertension’

120/80mm Hg.க்கு குறைந்த ரத்த அழுத்தம் ‘Hypotension’.

ரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு 100-120mg%.

ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் இன்சுலின்.

கணையத்திலுள்ள 'லாங்கர் ஹான்ஸ்' திட்டுகளில் இன்சுலின் உற்பத்தியாகிறது.

ரத்தத்திலுள்ள அதிகப்படி குளூகோஸ் க்ளைகோஜனாக மாறுகிறது.

ரத்தத்தில் அதிக குளூகோஸ் உள்ள நோய்க்கு பெயர் Diabetes Mellitus.

தசைகளிலும் கல்லீரலிலும் க்ளைகோஜன் சேமிக்கப்படுகிறது.

ரத்தத்தில் குளூகோஸ் அளவு மிகவும் குறையும்போது, க்ளைகோஜனை குளூகோஸாக மாற்றுவது குளூகோகான்.

குளூகோகானும் கல்லீரலிலுள்ள லாங்கர் ஹான் திட்டுகளில்தான் உற்பத்தியாகிறது.

ரத்தச் சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன.

ரத்தச் சிவப்பணுக்கள் மண்ணீரலில் அழிக்கப்படுகின்றன.

ரத்த வெள்ளையணுக்கள் எலும்பு மஜ்ஜையிலும் தைமஸிலும் உற்பத்தியாகின்றன.

ரத்த வெள்ளையணுக்களே 'உடலின் போர்வீரர்கள்'.

நோய் எதிர்ப்புச் சக்திக்குக் காரணம் ரத்த வெள்ளையணுக்கள்.

ரத்தத் தட்டுகள் ரத்த உறைதலுக்கு அவசியமானவை.

டெங்கு ஜுரத்தின்போது ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது.

மண்ணீரல், சிவப்பணுக்களின் மயானம்!

ரத்த சர்க்கரையே குளூகோஸ்.

ரத்தப் புற்றுநோய்: 'லூக்கேமியா'

கண்தானத்தில் மாற்றப்படுவது கார்னியா.

ஒளியளவைக் கட்டுப்படுத்துவது ஐரிஸ்.

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தெளிவுக் காட்சியின் மீச்சிறு தொலைவு (25cm) மாறுவதை 'வெள்ளெழுத்து' என்கின்றனர்.

கிட்டப்பார்வை குறைபாடுக்கு: குழி லென்ஸ்.

தூரப்பார்வை குறைபாடுக்கு: குவிலென்ஸ்.

நம் கண்ணின் செயல்பாடு = ஒரு காமிரா!

நம் கண்ணிலுள்ள விழித்திரை 'ரெடினா'.

நிறங்களை வேறுபடுத்தி அறிய முடியாத தன்மையே 'நிறக்குருடு' (Colour Blindness).

விஞ்ஞானி ஜான்டால்டனுக்கு நிறக் குருடு இருந்ததால், இதற்கு 'டால்டனிஸம்' என்றும் பெயர்.

கண்களிலுள்ள இரு திரவங்கள்: அக்வஸ் ஹ்யூமர், விட்ரஸ் ஹ்யூமர்.

பூனையின் கண்கள் இருளில் மின்னுவதற்குக் காரணம், டபிடம் லூஸிடம் என்ற அடுக்கு.

அஸ்டிக்மாட்டிஸம், க்ளகோமா போன்றவை கண் நோய்களாகும்.

கண்ணீரைச் சுரப்பது லேக்ரிமல் சுரப்பி.

போலியோ, வைரஸால் ஏற்படுகிறது.

5 வயதுக்குட்பட்டோருக்கு போலியோ தடுப்பூசி அவசியம்.

OPV என்பதன் விரிவு Oral Polio Vaccine

போலியோ தடுப்பு மருந்து கண்டவர் ஜோனஸ் சால்க்.

எட்வர்டு ஜென்னர் ‘பெரியம்மை’க்கு மருந்து கண்டறிந்தார்.

பெரியம்மை நோய் 1979ல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

‘சின்னம்மை’ ஏற்படுத்தும் வைரஸ் Vericella Joster.

SARS என்பதன் விரிவு, Severe Acute RespiratorySyndrome

டெங்கு ஜுரம் ஒரு வைரஸ் நோய். கொசுக்களால் பரவுகிறது.

AIDS என்பதன் விரிவு Acquired Immuno Deficiency Syndrome.

AIDS நோய் Retro Viridae குடும்பத்தைச் சேர்ந்த ‘HIV’ வைரஸால் ஏற்படுகிறது.

HIV : Human Immuno Deficiency Virus.

AIDS நோயைக் கண்டறிய உதவுவது ELISA, Western Blot சோதனைகள்.

ELISA : Enzyme Linked Immuno Sarpent Assay.

MMR : Mumps Measels Rubella.

காலரா, நீரினால் பரவும் பாக்டீரியல் நோய்.

காலராவுக்குக் காரணமான பாக்டீரியாவின் பெயர் விப்ரியோ காலரே.

வெறிநாய் கடிப்பதால் ரேபிஸ் பரவுகிறது.

வெறிநாய்க்கடிக்கு தடுப்பு மருந்து கண்டறிந்தவர் லூயி பாஸ்டர்.

ரேபிஸ் நோயாளிகள் தண்ணீரைக் கண்டு அஞ்சுவர்.

‘சால்மோனெல்லா டைபி’ என்ற பாக்டீரியாவால் ஏற்படுவது டைபாய்ட் (குடற்காய்ச்சல்).

காசநோய்க்கு எதிரானது BCG தடுப்பு ஊசி.

காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா - மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலோசிஸ்.

மைக்கோபாக்டீரியம் லெப்ரே என்னும் பாக்டீரியாவால் தொழுநோய் ஏற்படுகிறது.

ஹென்சன்ஸ் : தொழுநோயின் வேறு பெயர்.

பிளேக் நோய் பழங்காலத்தில் கறுப்பு நோய்.

டிப்தீரியா, பெர்டூஸிஸ், டெட்டனஸ் ஆகிய நோய்களுக்கு எதிரானது DPT தடுப்பு ஊசி.

டிப்தீரியா நோய் தொண்டையைப் பாதிக்கிறது.

டிப்தீரியாவுக்கு மருந்து கண்டுபிடித்தவர் வான்பெரிங்.



பொது அறிவு - உயிரியல்     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 20, 2010 3:22 pm

பொது அறிவு - உயிரியல்     1-710 பொது அறிவு பொது அறிவு - உயிரியல்     154550 உயிரியல்



துருப்பிடித்த பொருட்களில் டெட்டனை பாக்டீரியா இருக்கக்கூடும்.

துருப்பிடித்த ஆணி குத்தினால், பாதுகாப்புக்கு: Tetanas Toxoid (TT) ஊசி.

காசநோய் காற்று மூலம் பரவுகிறது.

மலேரியா என்றால் ‘மோசமான காற்று’ என்று பொருள்.

மலேரியா காற்றினால் பரவுவதாக தவறாகக் கருதி அப்பெயர் வைக்கப்பட்டது.

மலேரியாவைப் பரப்புவது அனபிலஸ் கொசுக்கள்.

சின்கோனா மரப்பட்டைகளிலிருந்து பெறப்படும் கொய்னா, மலேரியா சிகிச்சைக்கு பயன்படுகிறது.

யானைக்கால் நோய்:பைலேரியாசிஸ்.

யானைக்கால் நோய் க்யூலக்ஸ் வகைக் கொசுக்களால் பரவுகிறது.

அத்லெட்ஸ் ஃபுட் என்பது பூஞ்சைகளால் ஏற்படும் நோய்.

ரிங் வார்ம் என்பதும் பூஞ்சைகளால்தான் ஏற்படுகிறது.

முதலில் கண்டுபிடிக்கப்பட்ட 'ஆண்டிபயாடிக்' பென்சிலின்.

பென்சிலினைக் கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் ஃப்ளமிங்.

'ஆண்டிபயாடிக்' என்ற சொல்லை உருவாக்கியவர் செல்மேன் வாக்ஸ்மேன்.

செல்மேன் வாக்ஸ்மேன் கண்டுபிடித்தது ஸ்ரெப்டோமைசின்.

மஞ்சள்காமாலையால் பாதிக்கப்படுவது கல்லீரல்.

கீழாநெல்லி மஞ்சள்காமாலைக்கு மருந்து.

கிட்டப் பார்வை: ‘மையோபியா’

தூரப்பார்வை: ‘ஹைபர் மெட்ரோபியா’.

மெட்ராஸ் ஐ: வைரஸ் நோய்.

‘Goitre’: முன்கழுத்துக் கழலை.

அயோடின் சத்துக்குறைவால் தைராய்டு சுரப்பி வீங்குவதே காய்டர்.

பயோரியா நோய் பற்களைப் பாதிப்பது.

ஈறு வீங்குவது ‘ஜிஞ்சிவைடிஸ் (Gingivitis)’.

மூளைக் காய்ச்சல், பன்றிகளால் பரவுகிறது.

வைட்டமின் A குறைவு: மாலைக்கண் நோய்.

வைட்டமின் A ன்- வேதிப் பெயர் ரெட்டினால்.

கேரட், Cod Liver Oil போன்றவற்றில் வைட்டமின் A அதிகம்.

வைட்டமின் D குறைவு: ரிக்கட்ஸ் நோய்.

வைட்டமின் D - யை சூரிய ஒளியில் இருந்து பெறலாம்.

வைட்டமின் D - ன் வேதியியல் பெயர் கால்சிபெரால்.

Wheat Germ Oil - ல் வைட்டமின் E அதிகம்.

வைட்டமின் E -யின் வேதியியல் பெயர்: டோகோபெரால்.

வைட்டமின் K குறைவு: ரத்தப் பெருக்கு .

வைட்டமின் K -யின் வேதியியல் பெயர்: பைலோ குயினோன்.

ரத்த உறைதலுக்கு வைட்டமின் K அவசியம்.

கீரைகளில் வைட்டமின் K அதிகம்.

வைட்டமின் C குறைவு: 'ஸ்கர்வி' நோய்.

பல் ஈறுகளிலிருந்து ரத்தம் வடிவது ஸ்கர்வி நோயின் அறிகுறி.

வைட்டமின் C -ன் வேதிப்பெயர்: அஸ்கார்பிக் அமிலம்.

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களில் வைட்டமின் C அதிகம் உள்ளது.

வைட்டமின் B1-ன் வேதியியல் பெயர்: தயமின்.

வைட்டமின் B1-ன் குறைவால் ஏற்படுவது பெரிபெரி.

B காம்ப்ளக்ஸ் வைட்டமின்களில் நைட்ரஜன் உள்ளது.

வைட்டமின் B2-வின் வேதியியல் பெயர்: ரிபோஃப்ளேவின்.

வைட்டமின் B6-ன் வேதியியல் பெயர் பைரிடாக்ஸின்.

வைட்டமின் B12-ன் வேதியியல் பெயர் சயனகோபாலமின்.

நியாசின் என்ற B காம்ப்ளக்ஸ் வைட்டமின் குறைவினால் ஏற்படும் நோய் பெல்லக்ரா.



பொது அறிவு - உயிரியல்     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 20, 2010 3:49 pm

மிகவும் பயனுள்ள தகவல்கள்.

avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Wed Oct 20, 2010 4:54 pm

ஈகரைய நம்பி IAS எக்ஸாம் எழுதலாம் போலிருக்கே



ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 5:52 pm

ச்சே எப்படி இவ்வளவு விசயத்தையும் இந்த மனுஷன் நியாபகம் வச்சிருக்காரு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பொது அறிவு - உயிரியல்     154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 20, 2010 5:57 pm

ஆஹா அற்புதம் அண்ணா மீண்டும் அறவியல் புத்தகத்தை புரட்டிய மாதிரி உணர்வு....நன்றி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக