ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம்

+3
பூஜிதா
உதயசுதா
ரபீக்
7 posters

Go down

சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Empty சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம்

Post by ரபீக் Sat Oct 23, 2010 12:16 pm

'ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை மட்டும் ' என்ற சட்டதின் காரணமாக 8 மாத கர்ப்பணிப் பெண் ஒருவரை வீட்டிலிருந்து இழுத்துச் சென்று அவருக்கு வயிற்றில் இருந்த குழந்தையை ஊசி ஏற்றிக் கொன்ற கொடூர சம்பவமொன்று சீனாவில் இடம் பெற்றுள்ளது.
தென் சீனக் கரையோரப் பகுதியில் சியாஹோ அல் யிங் என்ற பெண்ணின் வீட்டிற்கு திடீரென நுழைந்த 12 அரச அதிகாரிகள் அந்தப் பெண்ணை மோசமாக தாக்கியுள்ளனர்.

பிறகு வைதியர்கள் 36 வயதான இப்பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை இறப்பதற்கான ஊசியை செலுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கட்டிடத்தொழிலாளியான அப் பெண்ணின் கணவர் தனது மனைவியின் வயிற்றில் அதிகாரிகள் மோசமாக உதைத்ததாகவும் பின்னர் சுமார் 3 நாட்கள் வரை தடுத்து வைத்திருந்ததாகவும் பிறகு ஊசியை செலுத்தி தனது குழந்தையைக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது வைத்தியசாலையில் உள்ள அப் பெண் கடும் தாக்குதலுக்க்கு உள்ளாகியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் "இறந்த என் குழந்தை இன்னும் வயிற்றில் இருக்கின்றது"என தெரிவித்துள்ளார்.

மனதை உருக்கும் இச் சம்பவம் மிகக் கொடூரம் எனினும் இது போன்ற விடயங்கள் சீனாவில் சர்வசாதாரணம்.

சனத்தொகையைக் கட்டுப்படுத்த சீனாவில் வருடாந்தம் சுமார் 13 மில்லியன் கருக்கலைப்புக்கள் இடம் பெறுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன

விடுப்பு குழுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Empty Re: சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம்

Post by உதயசுதா Sat Oct 23, 2010 1:38 pm

அதான் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தைன்னு சட்டமே போட்டு இருக்காங்க.சட்டம் இருக்கும்போது அதை மீறுவது தவறுதானே.இருந்தாலும் எட்டு மாச கர்ப்பம்ன்னு சொல்லும்போது இது பரிதாப படவேண்டிய
விஷயம்


சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Uசீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Dசீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Aசீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Yசீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Aசீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Sசீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Uசீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Dசீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Hசீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Empty Re: சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம்

Post by பூஜிதா Sat Oct 23, 2010 2:33 pm

அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அநியாயம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Empty Re: சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம்

Post by karpahapriyan Sat Oct 23, 2010 3:47 pm

கொடூரம்


கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Empty Re: சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம்

Post by சிவா Sat Oct 23, 2010 5:21 pm

இது வெளிவந்த செய்தி, ஆனால் இன்னும் வெளிவராத கொடூரங்கள் கோடானுகோடி!


சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Empty Re: சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம்

Post by balakarthik Sat Oct 23, 2010 5:59 pm

சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Empty Re: சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம்

Post by அருண் Sat Oct 23, 2010 6:06 pm

எப்படித்தான் மனது வருகிறது என்று தெரிய வில்லை..... அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் Empty Re: சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம்
» சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம்
» பள்ளி ஆசிரியரை, தலைமை ஆசிரியர் எரித்து கொன்ற கொடூரம் !
» சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம்
» சீனாவில் பெண் குழந்தைகளைக் கொன்று ஆற்றில் வீசும் கொடூரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum