புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_lcap"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_voting_bar"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_lcap"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_voting_bar"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_rcap 
1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_lcap"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_voting_bar"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_lcap"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_voting_bar"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_lcap"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_voting_bar"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_lcap"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_voting_bar"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_rcap 
21 Posts - 4%
prajai
"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_lcap"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_voting_bar"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_lcap"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_voting_bar"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_lcap"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_voting_bar"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_lcap"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_voting_bar"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat 23 Oct 2010 - 13:43

""நாசா விண்வெளியை மையத்தை சுற்றிப்பார்த்ததன் மூலம், விண்வெளி ஆராய்ச்சியாளராகும் ஆசை பிறந்துள்ளது,'' என, ஈரோடு மாணவி ஷோபிகா தெரிவித்தார்.வீரப்பன்சத்திரம் நகராட்சி கவுன்சிலர் மகேந்திரன் மகள் ஷோபிகா; திருச்செங்கோடு வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். அமெரிக்காவில் உள்ள, "நாசா' விண்வெளி ஆய்வு மையத்துக்கு, ஷோபிகா உள்பட இப்பள்ளி மாணவியர் 55 பேர் அழைத்து செல்லப்பட்டனர். "நாசா' சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இவர்கள் நேற்று ஈரோடு திரும்பினர்.மாணவி ஷோபிகா கூறியதாவது:பள்ளியில் இருந்து 8ம் தேதி புறப்பட்டு, 10ம் தேதி, "நாசா' விண்வெளி மையத்தை அடைந்தோம். "நாசா'வில் பல்வேறு மையங்கள் உள்ளன. இதில், "ஜான்கென்னடி' மையத்தை சுற்றிப்பார்த்தோம்."நாசா'வில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ராக்கெட்கள் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டோம். பேப்பரில் நாங்கள் ராக்கெட் தயார் செய்து காண்பித்தோம். விண்வெளிக்கு சென்று, பூமியை பார்ப்பது போல், மாடல் ராக்கெட்டில் சென்று பார்த்தோம். விண்வெளி வீரர் ஜேம்ஸ் ரியலேவை சந்தித்து பேசினோம்.ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பிய பின், அதை கண்காணிக்கும் அறை, விண் கல், சந்திரனில் எவ்வாறு வாசனை இருக்கிறது என்பது குறித்து தெரிந்து கொண்டோம். நவம்பர் மாதம் "நாசா'வில் இருந்த ஏவ உள்ள ராக்கெட்டை, அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்த்தோம். வழக்கமாக ஆறு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் நின்று பார்க்க வேண்டும். மாணவியர் என்பதால் எங்களை அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு அனுமதித்தனர்."நாசா'வில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை சுற்றிப்பார்த்தோம். அதன் பின், மூன்று நாட்கள் நியுயார்க், எம்பயர் பில்டிங் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்தோம். "நாசா'வை சுற்றிப்பார்த்ததால், வரும் காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளராகும் எண்ணம் தோன்றியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 23 Oct 2010 - 13:54

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் "நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக