புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
69 Posts - 41%
heezulia
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
6 Posts - 4%
prajai
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
4 Posts - 2%
Saravananj
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
3 Posts - 2%
mruthun
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
186 Posts - 39%
mohamed nizamudeen
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழரின் படை-110 Poll_c10தமிழரின் படை-110 Poll_m10தமிழரின் படை-110 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை-110

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat 23 Oct 2010 - 13:17

தமிழர் மறுவாழ்வு மையம்(Tamil Rehabilitation Organisation) என்ற அமைப்பு 1985-ல் ஆரம்பிக்கப்பட்டது. தேச எல்லைகளைக் கடந்து இதன் கிளைகள் விரிந்திருக்கின்றன. எங்கிருந்தெல்லாம் முடியுமோ அங்கிருந்தெல்லாம் நிதி திரட்டுவதுதான் இவர்களது பிரதான பணி. அவற்றைக் கொண்டு சேவை.

தலைமை அலுவலகம் கிளிநொச்சியில். தென்னிந்தியாவில் உள்ள அகதிகளுக்கு உதவுவதுதான் ஆரம்பகாலத் திட்டம். போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். கல்வி. வீடுகள் புணர்நிர்மானம். ஆதரவற்றோருக்கு உணவு. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு. இன்னமும் பல. ஆத்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், கனடா, யெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, நோர்வே, சுவீடன், சுவிட்சர்லாந்து என்று மறுவாழ்வு மையங்கள் பரவியுள்ளன.

2002-ல் அரசாங்கம் சாரா இயக்கம் என்னும் வகையராவின் கீழ் TRO இலங்கை அரசால் பதிவு செய்யப்பட்டது. 2004-ல் சுனாமி நிவாரணப் பணிகளில் சிறப்பாக செயற்பட்டதற்காக சந்திரிகாவிடம் இருந்து பரிசு பெற்றிருக்கிறது TRO. ஆனால், கனடா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் TRO தீவிர கண்காணிப்புக்கும் விசாரணைக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதாலும் TRO அவர்களுக்கு நிதியுதவி அளிக்கின்றன என்ற சந்தேகத்தாலும்.

TROவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஓர் உறவு உண்மையில் உள்ளதா என்பது சர்ச்சைக்குரியது. விடுதலைப் புலிகள் இந்த அமைப்புகளை தங்களுடையது என்று ஏற்றுக்கொள்வது இல்லை.

நொவம்பர் 15,2007 அன்று அமெரிக்க அரசு TROவைத் தடை செய்தது. அவர்களது வங்கிக் கணக்கை முடக்கியது. அமெரிக்காவில் வசிக்கும் யாரும் அவர்களுக்கு நிதி அளிக்கக்கூடாது என ஆணையிட்டது. விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பதற்காகவே, இந்த அமைப்பு இயங்குவதாகவும், ஆயுதக் கொள்முதலில் ஈடுபடுவதாகவும் அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது.. இதற்காகவே காத்திருந்தாற் போல இலங்கை அரசும் நொவம்பர் 22, 2007 அன்று TROவைத் தடைசெய்தது.

உலக நாடுகள் பலவும் விடுதலைப் புலிகளை நேரடியாகவும், அந்த அமைப்புடன் தொடர்புடையவை என்று சந்தேகிக்கும் தமிழர் அமைப்புகளையும் தடை செய்தன. இதனால் விடுதலைப் புலிகளுக்கு இதுவரையில் கிடைத்துவந்த பணம் வெகுவாக குறைந்தது. இதன் விளைவாக நான்காம் கட்ட ஈழப்போரில் புலிகள் பலத்த பின்னடைவை சந்தித்தனர். இந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிஔ மக்களது வாழ்வும் பெருத்த பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இலங்கை அரசு பேச்சுவார்த்தைக்கோ அமைதிக்கோ அல்ல, போருக்குத் தன்னை ஆயுத்தப்படுத்திக் கொண்டிருந்தது. இலங்கை அரசின் அப்போதைய(ரிசம்பர் 2007) இராணுவ இலக்கு வன்னிப் பகுதி. 2008-ம் ஆண்டு பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் பங்கை இராணுவ செல்வற்கு ஒதுக்கியது.

நொவம்பர் 27,2007 மாவீரர் தின உரையில் மேதகு பிரபாகரன் அவர்கள் குறிப்பாக வலியுறுத்திய செய்தி இது. இந்தியா உள்பட எந்தவொரு வெளிதேசமும்(அவர் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பியது அமெரிக்காவை) இலங்கை அரசுக்கு உதவக்கூடாது. நீங்கள் அளிக்கும் நிதியுதவியைக் கொண்டு ஓர் இனம் இங்கு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இத்துடன் இந்த பகுதி நிறைவடைகிறது நண்பர்களே. நான்காம் கட்ட போர் பற்றி புதிதாக மிக விரிவாக பின்னர் காணலாம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக