புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை-107 Poll_c10தமிழரின் படை-107 Poll_m10தமிழரின் படை-107 Poll_c10 
61 Posts - 80%
heezulia
தமிழரின் படை-107 Poll_c10தமிழரின் படை-107 Poll_m10தமிழரின் படை-107 Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
தமிழரின் படை-107 Poll_c10தமிழரின் படை-107 Poll_m10தமிழரின் படை-107 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தமிழரின் படை-107 Poll_c10தமிழரின் படை-107 Poll_m10தமிழரின் படை-107 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை-107 Poll_c10தமிழரின் படை-107 Poll_m10தமிழரின் படை-107 Poll_c10 
397 Posts - 79%
heezulia
தமிழரின் படை-107 Poll_c10தமிழரின் படை-107 Poll_m10தமிழரின் படை-107 Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
தமிழரின் படை-107 Poll_c10தமிழரின் படை-107 Poll_m10தமிழரின் படை-107 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை-107 Poll_c10தமிழரின் படை-107 Poll_m10தமிழரின் படை-107 Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
தமிழரின் படை-107 Poll_c10தமிழரின் படை-107 Poll_m10தமிழரின் படை-107 Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழரின் படை-107 Poll_c10தமிழரின் படை-107 Poll_m10தமிழரின் படை-107 Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
தமிழரின் படை-107 Poll_c10தமிழரின் படை-107 Poll_m10தமிழரின் படை-107 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழரின் படை-107 Poll_c10தமிழரின் படை-107 Poll_m10தமிழரின் படை-107 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தமிழரின் படை-107 Poll_c10தமிழரின் படை-107 Poll_m10தமிழரின் படை-107 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழரின் படை-107 Poll_c10தமிழரின் படை-107 Poll_m10தமிழரின் படை-107 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை-107


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 23, 2010 11:32 am

ஆங்காங்கே ஜீப்பில்(அல்லது காரில்) காவல் துறையைச் சேர்ந்தவர்கள் ரோந்து வருவார்கள். காவல்துறை அமைக்கப்பட்டது 1991-ம் ஆண்டில். அவர்களின் உடை வெளிர் நீல நிறம். காரணம், மக்களுக்கு அவர்களைப் பார்க்கும் போது பயம் ஏற்படக் கூடாது என்றும், மேலும் இந்தியாவில் காக்கி நிறம், இந்திய மக்களின் மனதில் அடக்குமுறையின் சின்னமாக பதிவாகியிருக்கிறது. அதைப்போன்று ஈழத்திலும் நடக்கக்கூடாது என்றார் பிரபாகரன்.

தலைமைக் காவல் நிலையம் இருப்பது கிளிநொச்சியில். மற்றபடி விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சங்கிலி வரிசையாகக் காவல் நிலையங்கள் உள்ளன. குற்றங்களைக் கண்டுபிடிப்பது, அவை நிகழ்வதற்கு முன்னரே தடுப்பது. குற்றவாளிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவது, சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் முழுப்பொறுப்பும் காவல்துறையைச் சார்ந்தது. பெண் காவலாளிகளும் உண்டு.

விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் இயங்குகின்றன. அனைத்து பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன. விவசாயம், நெசவு போன்ற அடிப்படை தொழில்கள் உள்ளன. தொலைத்தொடர்பு ஓரளவுக்கு உள்ளது. ஈழத்தில் இருந்து செயற்கைகோள் வழியாக எந்த நாட்டிலுள்ள தனது சொந்தங்களுடன் பேச இயலும். புலிகளின் இணையதளம் இங்கிருந்தே இயக்கப்படுகிறது. புலிகளின் ஒலி, ஒளிபரப்பு இணையத்திலும் கிடைக்கிறது.

ஆனால் சில போதாமைகளும் உள்ளன. மின்சாரம் முழுக்க முழுக்க டீசல், பெட்ரோல் ஜெனரேட்டர் மூலமாக கிடைக்கிறது. மின் உற்பத்தி நிலையங்கள் கிடையாது. எரிபொருள் விலை மிக அதிகம். சமையல் எரிவாயு என்று ஒன்று அங்கு கிடையாது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகம். அரிசி ஒரு கிலோ 180 ரூபாய். சர்க்கரை ஒரு கிலோ 400 ரூபாய். பெட்ரோல் ஒரு லிட்டர் 650 ரூபாய்.

எப்போது வேண்டுமானாலும் குண்டு மேலே விழலாம் என்ற பயம். சரியான வருமானம் கிடையாது. வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் அல்லது கொழும்பில் வேலை பார்க்கும் உறவினர்கள் பணம் சேர்த்து அனுப்பினால்தான் உண்டு. அதிலும் உணவுப் பொருட்கள் வாங்குவது கடினம்தான். மருத்துவ வசதி போதாது. அடிப்படை மருத்துவத்துக்கு மேலாக, அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கு கொழும்பிற்கோ தமிழகத்திற்கோ சென்றால் தான் உண்டு. ஆனாலும் மக்கள் இவ்வளவு துன்பங்களையும் தாங்கிக் கொண்டு, புலிகளுக்கு ஆதரவாக உள்ளனர்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக