புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ரின் படை-106 I_vote_lcapதமிழ்ரின் படை-106 I_voting_barதமிழ்ரின் படை-106 I_vote_rcap 
24 Posts - 53%
heezulia
தமிழ்ரின் படை-106 I_vote_lcapதமிழ்ரின் படை-106 I_voting_barதமிழ்ரின் படை-106 I_vote_rcap 
14 Posts - 31%
prajai
தமிழ்ரின் படை-106 I_vote_lcapதமிழ்ரின் படை-106 I_voting_barதமிழ்ரின் படை-106 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
தமிழ்ரின் படை-106 I_vote_lcapதமிழ்ரின் படை-106 I_voting_barதமிழ்ரின் படை-106 I_vote_rcap 
1 Post - 2%
Balaurushya
தமிழ்ரின் படை-106 I_vote_lcapதமிழ்ரின் படை-106 I_voting_barதமிழ்ரின் படை-106 I_vote_rcap 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்ரின் படை-106 I_vote_lcapதமிழ்ரின் படை-106 I_voting_barதமிழ்ரின் படை-106 I_vote_rcap 
1 Post - 2%
Barushree
தமிழ்ரின் படை-106 I_vote_lcapதமிழ்ரின் படை-106 I_voting_barதமிழ்ரின் படை-106 I_vote_rcap 
1 Post - 2%
nahoor
தமிழ்ரின் படை-106 I_vote_lcapதமிழ்ரின் படை-106 I_voting_barதமிழ்ரின் படை-106 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
தமிழ்ரின் படை-106 I_vote_lcapதமிழ்ரின் படை-106 I_voting_barதமிழ்ரின் படை-106 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ரின் படை-106 I_vote_lcapதமிழ்ரின் படை-106 I_voting_barதமிழ்ரின் படை-106 I_vote_rcap 
78 Posts - 73%
heezulia
தமிழ்ரின் படை-106 I_vote_lcapதமிழ்ரின் படை-106 I_voting_barதமிழ்ரின் படை-106 I_vote_rcap 
14 Posts - 13%
mohamed nizamudeen
தமிழ்ரின் படை-106 I_vote_lcapதமிழ்ரின் படை-106 I_voting_barதமிழ்ரின் படை-106 I_vote_rcap 
4 Posts - 4%
prajai
தமிழ்ரின் படை-106 I_vote_lcapதமிழ்ரின் படை-106 I_voting_barதமிழ்ரின் படை-106 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
தமிழ்ரின் படை-106 I_vote_lcapதமிழ்ரின் படை-106 I_voting_barதமிழ்ரின் படை-106 I_vote_rcap 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
தமிழ்ரின் படை-106 I_vote_lcapதமிழ்ரின் படை-106 I_voting_barதமிழ்ரின் படை-106 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ரின் படை-106

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 23, 2010 11:28 am

உள்ளே காலடி எடுத்து வைக்கும் போதே உங்களால் உணர முடியும். நீங்கள் இப்போது இருப்பது ஈழத்தில். இலங்கையில் அல்ல.

வரிசையாக எல்லைப் பாதுகாப்பு வீரர்கள். உங்கள் அடையாள அட்டை பரிசோதிக்கப்படும். உங்கள் உடமைகள் பரிசோதிக்கப்படும். சுங்க வரி வசூலிக்கப்படும். முதல் காரியமாக உங்களுக்கு நுழைவுச் சீட்டுகள் அளிக்கப்படுகின்றன. சோதனைச்சாவடியில் யாராவது நிறுத்திக் கேட்டால், இந்த நுழைவுச் சீட்டைக் காண்பித்தால் போதுமானது.

கிளிநொச்சியை தனது நிர்வாகத் தலைநகராக விடுதலைப் புலிகள் கருதுகிறது. ஈழப்பகுதிக்குள் வேற்று ஆட்கள் யாரும் அவ்வளவு சுலபத்தில் நுழைந்துவிட முடியாது. புலிகளின் அனுமதி இல்லாமல் அங்குள்ள ஒரு மரத்தின் கிளையைக் கூட வெட்ட முடியாது. ஈழத்தைக் கிட்டதட்ட கைகழுவிவிட்டது இலங்கை அரசு.

விடுதலைப் புலிகள் நடாத்தும் நீதிமன்றங்கள் அங்கே மிகவும் பிரபலம். கண்களைக் கட்டியபடி நீதிதேவதை. கையில் தராசு. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் வித்தியாசம் புலப்படும். சோலர் காலத்து பார்வதிதான் நீதிதேவதையாக உருமாறியிருப்பார். நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தால், மக்கள் கைகளில் புகார் மனுவுடன் காத்திருப்பதைக் காண முடியும்.

இலங்கை அரசு இந்த நீதிமன்றத்தை அனுமதிக்கிறது என்பது மட்டுமல்ல விடயம். இலங்கையின் பிற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் புகாரைக் கொண்டு வந்து நீட்டினால், கிளிநொச்சிக்கு போங்கப்பா, அங்கேதான் சீக்கிரம் வழக்கு முடியும் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்களாம். ஏன் அங்கே அனுப்ப வேண்டும்? இந்த பகுதி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுதான் பதில். தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் புலிகளின் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். ஏனென்றால் இங்கு நீதி கிடைக்கும். இலஞ்ச லாவண்யங்கள் இங்கு கிடையாது.

1993-ல் விடுதலைப் புலிகள் இந்த நீதிமன்றத்தை ஆரம்பித்தனர். மண்டையைக் குடைந்து நீதிசாசனத்தை உருவாக்கும் அளவிற்கு அவர்களுக்கு பொறுமையோ அவகாசமோ இல்லை. ஆதலால், இந்தியாவில் இருந்து சட்டப் புத்தகங்களை வாங்கி பிரதி எடுத்து வைத்துக் கொண்டார்கள். சட்டக் கல்லூரியும் உண்டு. பயில வரும் மாணவர்களுக்கு, இந்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் பயிலும் அதே புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அதே பீனல் கோட் நம்பர். அதே நீதிபதி நியமனம். அதே சிறப்பு நீதிமன்றம். அதே வாதாடும் முறை. ஆனால் அனைத்தும் தமிழில். கீழ் நீதிமன்றங்களில் இருந்து உயர் நீதிமன்றம் வரை அனைத்தும் தமிழில்.

மொத்தம் இரண்டு உயர் நீதிமன்றங்கள். கிளிநொச்சியில் ஒன்று. முல்லைத்தீவில் ஒன்று. ஒவ்வொன்றின் கீழும் ஏழு மாவட்ட நீதிமன்றங்கள். விடுதலைப் புலிகளால் எவ்வாறு நீதி வழங்க முடியும்? தொட்டதெற்கெல்லாம் அங்கு மரணதண்டனைதான். எதிர்த்துப் பேசினால் முட்டிக்காலுக்கு கீழே சுட்டிவிடுவார்கள் என்றெல்லாம் சில சிங்களர்கள் உளரினாலும், உண்மை அதுவல்ல. வன்புணர்தலுக்கும், கொலை புரிபவர்களுக்கு மட்டுமே அங்கே மரண தண்டனை. மற்றபடி, குற்றத்துக்கு ஏற்றவாறு தண்டனைக் காலம் அமையும்.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் கடுமையான குற்றங்கள் என்று பதிவானவை 150 மட்டுமே. இன்னோர் ஆச்சரியம், இங்கே குற்றவாளிகள் ஒருவருக்கும் கைவிலங்கு மாட்டப்படுவதில்லை. குற்றம் சாத்தப்பட்டுள்ள இன்னார், இந்த குற்றத்தை செய்திருக்கிறார் என்று வழக்குறைஞர் வாதாடிக் கொண்டிருக்கும் போதே, அந்த இன்னார் புகைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம்.

நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதற்கு முன்னர் ஊர்ப்பெரியவர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரை வைத்து நீதி வழங்கியுள்ளனர். ஆனால், அது சரிவரவில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக