புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
81 Posts - 67%
heezulia
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
273 Posts - 45%
heezulia
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
18 Posts - 3%
prajai
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழரின் படை-104 Poll_c10தமிழரின் படை-104 Poll_m10தமிழரின் படை-104 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை-104


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 23, 2010 11:16 am

கரும்புலி தாக்குதல் நடத்தியிருக்கிறோம். கப்பற்படை வலிமையை வேண்டியமட்டும் நிரூபித்தாகிவிட்டது. தரைப் படை? கேட்கவே வேண்டாம். கரும்புலி ஒன்று போதும். பயத்திலேயே பலருக்கு உயிர் போய்விடும். விமானப்படை? அப்படி ஒன்று உள்ளதா என்று தெரியாத இலங்கை மீது ஒரு திடீர் தாக்குதல் தொடுத்தால் என்ன? கிளிநொச்சி, இரணைமடு பகுதிகளில் இருக்கும் ஓடுதளங்களைப் பார்க்கும் போதே சிங்கள அரசுக்கு ஜன்னி பிடித்தது. மீண்டும் மீண்டும் அந்தப் பகுதிகளையேத் தாக்கினார்கள்.

உள்ளுக்குள் ஓர் அச்ச உணர்வு. ஓடுதளம் வைத்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் விமானம் இருக்க வேண்டும். ஆனால் வெளியில் சொல்ல பயம். அதைவிட கூச்சம். அதலால், ஓடுதளங்களை தேடித் தேடி அழித்தார்கள். சீப்பை ஒளித்து வைத்துவிட்டால். மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டாரா என்ன?

மார்ச் 26,2007. திங்கட்கிழமை. நல்ல இருட்டு. இன்னமும் விடியவில்லை. கட்டுநாயகே சர்வதேச விமான நிலையத்துக்கு மிக அருகில் உள்ள இலங்கை விமானப் படையின் தளத்தை தேர்ந்தெடுத்தது வான்புலிகள்.

ஆரம்பம் அசத்தலாக இருக்க வேண்டும். அதிகம் சிரமம் வைக்கவில்லை. பறந்தார்கள். வீசினார்கள். திரும்பி வந்து காத்திருந்தார்கள். தினசரி எப்போது வரும்?

வந்தது. பிரித்துப் படிக்கும்போதே அவர்களுக்குத் தெரிந்தது. சந்தேகமேயில்லை. நடுங்கிபோயிருக்கிறார்கள். வான்புலிகள் நடாத்திய தாக்குதலில் 3 அதிகாரிகள் உள்பட 16 பேர் காயம். ஏதோவொரு விசாரனை அமைத்திருக்கிறார்கள். விமானம் பற்றி வந்திருக்கிறதா என்று பார்த்தார்கள். வந்திருந்தது. ஓர் இலகு ரக விமானம். கிளைடர் வகை.. கிட்டத்தட்ட வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய வகை.

விமானம் பறந்த உயரத்தை விட உயரமாக புலிகள் மனதளவில் பறந்தனர். அவர்கள் கொண்டு சென்றது இரண்டு விமானங்கள். 2-4 பேர் செல்லக்கூடிய பயணிகள் விமானம். அதில் சில மாற்றங்களைச் செய்து குண்டு வீசும் விமானங்களாக மாற்றியிருந்தனர் புலிகள்.

ஒக்ரோபர் 22,2007. அதே அதிகாலை நேரம். இந்த முறை அனுராதபுரம் தளம். பூ தூவுவதைப் போல குண்டுகளை தூவிவிட்டு மறைந்து போனார்கள். மறுநாள் தலைப்புச் செய்தி இதுதான். ஐந்து பேர் மரணம். எட்டு பேர் படுகாயம். இரண்டு எம்.ஐ.24 ரக உலங்கு வானூர்திகள் சிதறியிருந்தன. அவசர நிலையை சிங்கள அரசு பிரகடனப்படுத்தியது.

உலகமே அசந்துபோனது. செக் குடியரசில் வாங்கி எப்படியோ பிரித்து, கடத்தி, ஈழப் பகுதிக்கு கொண்டுவந்து, வேண்டிய மாற்றங்களைச் செய்து குண்டு வீசும் விமானங்களாக மாற்றியிருக்கிறார்கள். விமானப் படை வைத்திருக்கும் உலகின் முதல் போராளிப் படை என்ற பெயரை புலிப் படை பெற்றது.

இதனால் இந்தியாவிற்கு ஆபத்து என்று, தமிழர்களுக்கு எதிரான சில இந்திய பத்திரிக்கைகள் எழுதின. முக்கியமாக தி இந்து. ஆனால், இந்த இரண்டு விமானங்களால் இலங்கைக்கு கூட ஆபத்தில்லை என்பது தான் உணமை.

சுனாமிக்குப் பிறகு விடுதலைப் புலிகள் தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்து வருவதாக சொல்கிறது சிங்கள அரசு. யாழ்குடா நாட்டை இலங்கையின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பொருளாதார தடைகள் அமுலில் இருக்கிறது.

இந்த தோல்விகள் ஒரு பக்கம் என்றால். விடுதலைப் புலிகள் இரு பெரும் இழப்புகளை சந்திக்க நேரிட்டது. எதை வைத்தும் ஈடுசெய்ய இயலாத இழப்புகள். ரிசம்பர் 14,2006 அன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பிரிட்டனில் இயற்கை எய்தினார் ஆன்ரன் பாலசிங்கம். தலைவர் தனது இயக்கத்தில் ஒருவரை புகை பிடிக்க அனுமதிக்கிறார் என்றால், அது பாலா அண்ணாவை மட்டுமே. அதுவே அவர் மீது வைத்திருக்கும் மதிப்பை உணர்த்தும்.

நொவம்பர் 2,2007 அன்று கிளிநொச்சியில் இலங்கை வான்படை நடாத்திய பெட்டை தனமான வான் தாக்குதலில், அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வனும் அவருடன் இருந்த ஐந்து புலிகளும் கொல்லப்பட்டனர். அதற்கடுத்த வான் தாக்குதலில் பிரபாகரனுமே காயம் அடைந்திருக்கலாம் என்றது சிங்கள அரசு.

மொத்தத்தில், போர்நிறுத்த ஒப்பந்தம் சிங்கள அரசால் குப்பையில் தூக்கியெறியப்பட்டது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக