ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லெண்ணத்தில் மின்கம்பியை தூக்கிப்போட்டவர் பரிதாப சாவு

5 posters

Go down

நல்லெண்ணத்தில் மின்கம்பியை தூக்கிப்போட்டவர் பரிதாப சாவு Empty நல்லெண்ணத்தில் மின்கம்பியை தூக்கிப்போட்டவர் பரிதாப சாவு

Post by பூஜிதா Sat Oct 23, 2010 10:44 am

மற்றவர்கள் பாதிக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் மின்சார கம்பியை தூக்கிப் போட்டவர், மின்சாரம் தாக்கி பலியானார்.



திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், அழகப்பபுரத்தை சேர்ந்த சமுத்திரபாண்டி மகன் முத்துகிருஷ்ணன்(32); பெட்டிக்கடை நடத்திவந்தார்.வீரவநல்லூரை அடுத்துள்ள புதூரில் தனியார் அட்டைபெட்டி தயாரிக்கும் ஆலை உள்ளது. நேற்று பிற்பகல் அந்த ஆலைக்குசரக்குகளை கொண்டுசென்ற உயரமான கன்டெய்னர் லாரியின் மேல்பகுதி உரசியதில் ரோட்டின் குறுக்காக சென்ற வீட்டு இணைப்பு மின்கம்பி அறுந்துவிழுந்தது.



லாரி கடந்துசென்ற பிறகு, மின்கம்பி ரோட்டில் கிடந்தது. அதை யாராவது மிதித்துவிடக்கூடாது என்ற நல்லலெண்ணத்தில் முத்துகிருஷ்ணன், அந்த மின்கம்பியை தூக்கி ஓரமாக போட முயற்சித்தார். ஆனால் முத்துகிருஷ்ணன் தொட்டபோதுமின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். வீரவநல்லூர் போலீசார், கன்டெய்னர் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவுசெய்து தேடிவருகின்றனர். பலியான முத்துகிருஷ்ணனுக்கு மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

நல்லெண்ணத்தில் மின்கம்பியை தூக்கிப்போட்டவர் பரிதாப சாவு Empty Re: நல்லெண்ணத்தில் மின்கம்பியை தூக்கிப்போட்டவர் பரிதாப சாவு

Post by தமிழ் Sat Oct 23, 2010 10:47 am

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

நல்லெண்ணத்தில் மின்கம்பியை தூக்கிப்போட்டவர் பரிதாப சாவு Empty Re: நல்லெண்ணத்தில் மின்கம்பியை தூக்கிப்போட்டவர் பரிதாப சாவு

Post by balakarthik Sat Oct 23, 2010 10:47 am

இதுக்குதான் அவரும் ஒரு சராசரி இந்திய குடிமகனா இருந்திருக்கணும் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


ஈகரை தமிழ் களஞ்சியம் நல்லெண்ணத்தில் மின்கம்பியை தூக்கிப்போட்டவர் பரிதாப சாவு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நல்லெண்ணத்தில் மின்கம்பியை தூக்கிப்போட்டவர் பரிதாப சாவு Empty Re: நல்லெண்ணத்தில் மின்கம்பியை தூக்கிப்போட்டவர் பரிதாப சாவு

Post by ராஜா Sat Oct 23, 2010 10:59 am

அழுகை அழுகை அழுகை அடகடவுளே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நல்லெண்ணத்தில் மின்கம்பியை தூக்கிப்போட்டவர் பரிதாப சாவு Empty Re: நல்லெண்ணத்தில் மின்கம்பியை தூக்கிப்போட்டவர் பரிதாப சாவு

Post by கலைவேந்தன் Sat Oct 23, 2010 11:46 am

கொடுமை தான்...! சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நல்லெண்ணத்தில் மின்கம்பியை தூக்கிப்போட்டவர் பரிதாப சாவு Empty Re: நல்லெண்ணத்தில் மின்கம்பியை தூக்கிப்போட்டவர் பரிதாப சாவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum