புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_lcapடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_voting_barடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
டக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_lcapடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_voting_barடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_rcap 
1 Post - 25%
viyasan
டக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_lcapடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_voting_barடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_lcapடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_voting_barடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
டக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_lcapடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_voting_barடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
டக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_lcapடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_voting_barடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
டக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_lcapடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_voting_barடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
டக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_lcapடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_voting_barடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
டக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_lcapடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_voting_barடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
டக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_lcapடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_voting_barடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
டக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_lcapடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_voting_barடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
டக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_lcapடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_voting_barடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
டக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_lcapடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_voting_barடக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டக்ளசு தேவானந்தா வழக்கில் விரிவான அறிக்கை தேவை


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat 23 Oct 2010 - 11:48

இலங்கை அமைச்சர் டக்ளசு தேவானந்தா தேடப்படும் குற்றவாளியர் என்பது குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேணடும் என்று காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை அமைச்சர் டக்ளசு தேவானந்தா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 1984ம் ஆண்டு, சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசர் என்பவர் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கிலும், மற்றொரு கொலை முயற்சி வழக்கிலும் என்னை தேடப்படும் குற்றவாளியாக 1994ம் ஆண்டு சென்னை செசன்சு நீதிமன்றன் அறிவித்தது. இந்த உத்தரவை இரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

மனுதாரர் கூறுவது உண்மையா என்பது குறித்து, 4வது செசன்சு நீதிமன்ற நீதிபதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. டக்ளசு தேவானந்தா குற்றவாளிதான் என்று உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி முன்பு செசன்சு நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு 21 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காவல்துறை சார்பாக ஆஜரான கூடுதல் பப்ளிக் பிராசிக்கியூட்டர் அசன் முகமது ஜின்னா, ‘ இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. என்வே, டக்ளசு தேவானந்தா, தேடப்படும் குற்றவாளி என்று செசன்சு நீதிமன்றம் அறிவித்ததை, தொடர்ந்து பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதா? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்.” என்றார்.

இதை ஏற்ற நீதிபதி, அடுத்த வாரம் புதன்கிழமை விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.


தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sat 23 Oct 2010 - 12:02

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக