ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நினைவுகள்...

+7
சரவணன்
balakarthik
கலைவேந்தன்
செய்தாலி
ரிபாஸ்
கார்த்திக்
புவனா
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உன் நினைவுகள்... - Page 2 Empty உன் நினைவுகள்...

Post by புவனா Sat Oct 23, 2010 3:01 am

First topic message reminder :

புலரும் பொழுதுகளில்
உன் நினைவுகள் என் சுரியனாய் ..

வாசல் தெளித்து கோலமிடுகையில்
உன் நினைவுகள் என் புள்ளிகளாய்..

கையெடுத்து கடவுளை வணங்கையில்
உன் நினைவுகள் என் வேண்டுதல்களாய்..

உணவு உண்ணும் வேளைகளில்
உன் நினைவுகள் என் சோற்று பருக்கைகளாய்..

புத்தகம் எடுத்து படிக்கையில்
உன் நினைவுகள் என் வண்ண எழுத்துக்களாய்...

அந்தி மயங்கும் வேளைகளில்
உன் நினைவுகள் என் வானத்தில் நட்சத்திரங்களாய்...

உலகம் மறந்து உறங்கும் வேளைகளில்
உன் நினைவுகள் என் கனவுகளாய்..

தனிமையின் தவிப்புக்களில்
உன் நினைவுகள் என் துணையாய்...

மனதை மயக்கும் மழைகாலங்களில்
உன் நினைவுகள் என் மழை துறள்களாய்...

கால் கடுக்கும் வேனல்களில்
உன் நினைவுகள் என் பாலைவனகளாய்...

என் வாழ்கை பாதையில்
உன் நினைவுகள் என் வழிதடகளாய்...

என் உலகம் முழுவதும்
உன் நினைவுகள் என் உணர்வுகளாய் இருக்க...

நிஜத்தில் நீ இல்லா விடில் என்ன
என் உலகம் முழுதும் உன் நினைவுகளால் நிரம்பி இருக்கிறதே..
அன்பு மலர்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down


உன் நினைவுகள்... - Page 2 Empty Re: உன் நினைவுகள்...

Post by புவனா Mon Oct 25, 2010 8:17 pm

நன்றி அண்ணா


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

உன் நினைவுகள்... - Page 2 Empty Re: உன் நினைவுகள்...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 8:22 pm

புவனா அக்கா காதலில் சிக்கிக்கிச்சு... உன் நினைவுகள்... - Page 2 755837 உன் நினைவுகள்... - Page 2 755837 உன் நினைவுகள்... - Page 2 755837 மிக மகிழ்ச்சியுடன்.....! தம்பி உன் நினைவுகள்... - Page 2 755837

இப்படி தம்பிய எங்காவது பாக்க முடியுமா..?


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உன் நினைவுகள்... - Page 2 Friendshipcomment54உன் நினைவுகள்... - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

உன் நினைவுகள்... - Page 2 Empty Re: உன் நினைவுகள்...

Post by புவனா Mon Oct 25, 2010 8:42 pm

தம்பிய யாரு அண்ணா அது...
அன்பு மலர் அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

உன் நினைவுகள்... - Page 2 Empty Re: உன் நினைவுகள்...

Post by மு.வித்யாசன் Mon Oct 25, 2010 9:35 pm

நினைவுகளில் சிற்பம் செதுக்கியிருக்கிறாய், நினைவுகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறாய், நினைவுகளுக்கு சட்டை போட்டு அழகு பார்த்திருக்கிறாய், நினைவுகளுக்கு நறு மனம் கொடுத்திருக்கிறாய், நினைவுகளுக்குள் மீன் பிடித்திருக்கிறாய், ஒவ்வொரு நினைவிலும் எதார்த்தமான நினைவுகளை பதிவு செய்திருக்கிறாய். தொடர்ந்து நினை... நான் தொலைய காத்திருக்கிறேன். அன்பு மலர்


Last edited by மு.வித்யாசன் on Mon Oct 25, 2010 9:39 pm; edited 1 time in total


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

உன் நினைவுகள்... - Page 2 Empty Re: உன் நினைவுகள்...

Post by புவனா Mon Oct 25, 2010 9:38 pm

அழகான பின்னுட்டம் கொடுத்தமைக்கு நன்றி...
அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

உன் நினைவுகள்... - Page 2 Empty Re: உன் நினைவுகள்...

Post by Aathira Mon Oct 25, 2010 9:44 pm

அழகான நினைவுக்ளில் மூழ்கி கருத்தும் வாழ்த்து சொல்லாம போயிடப் போறேன். ரொம்ப நல்ல இருக்கு.. உன் நினைவுகள்... - Page 2 678642


உன் நினைவுகள்... - Page 2 Aஉன் நினைவுகள்... - Page 2 Aஉன் நினைவுகள்... - Page 2 Tஉன் நினைவுகள்... - Page 2 Hஉன் நினைவுகள்... - Page 2 Iஉன் நினைவுகள்... - Page 2 Rஉன் நினைவுகள்... - Page 2 Aஉன் நினைவுகள்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உன் நினைவுகள்... - Page 2 Empty Re: உன் நினைவுகள்...

Post by புவனா Mon Oct 25, 2010 9:47 pm

என் கவிக்கு இத்துணை பின்னுட்டங்கள் இருக்கும் என நினைக்கவில்லை... வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

உன் நினைவுகள்... - Page 2 Empty Re: உன் நினைவுகள்...

Post by புவனா Mon Oct 25, 2010 9:47 pm

நன்றி ஆதிரா அக்கா
அன்பு மலர் அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

உன் நினைவுகள்... - Page 2 Empty Re: உன் நினைவுகள்...

Post by புவனா Sat Nov 13, 2010 5:29 am

நன்றி நன்றி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

உன் நினைவுகள்... - Page 2 Empty Re: உன் நினைவுகள்...

Post by srinihasan Sat Nov 13, 2010 5:35 am

நினைவுகள் அழிவதில்லை கல்லில் செதுக்க்கப்பட்ட வரிகளாய்....

கல்லே உடைக்கப்பட்டால்தான் அழிந்து போகும்.... உடைந்த துகளும் உன் நினைவினை சொல்லும்...

நினைவுகளின் கவிதை அருமை... நினைவுகள் நீங்கட்டும்... நித்தம் மகிழ்ச்சி பொங்கட்டும்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உன் நினைவுகள்... - Page 2 Empty Re: உன் நினைவுகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum