புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழரின் படை-102
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
விடுதலைப் புலிகள் 15 வயது நிரம்பாத குழந்தைகளை படையில் சேர்க்கிறார்கள் என்பது பிரதான குற்றச்சாட்டு.
1948 யெனிவா ஒப்பந்தப்படி, 15 வயதுக்கு குறைவானவர்களை ஆயுதம் தாங்கிய மோதல்களில் ஈடுபடுத்துவது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவர்கள் தாமாகவே முன்வந்து கேட்டுக் கொண்டாலும் எந்த ஒரு அமைப்பும், நாடும் அவர்களை இணைத்துக் கொள்ளக்கூடாது.
IPKF உடன் மோதிய போதுதான் புலிகள் அமைப்பு முதன்முதலில் முழந்தைகளை அமர்த்திக் கொண்டது எனக் கூறுகிறார்கள். அதில் பெரும்பாலான குழந்தைகள் இந்திய இராணுவத்தின் கொடுமைகளால் தங்களின் குடும்பங்களை இழந்து தாமாக முன்வந்து இயக்கத்தில் இணைந்தவர்கள். ஏப்ரல் 2000 கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 2000 குழந்தைகள் புலிகள் அமைப்பின் போர்ப்பிரிவில் பணியாற்றுகிறார்கள்.
யூனிசெஃப் என்னும் ஐ.நா. சபையின் கீழ் இயங்கும் அமைப்பு, குழந்தைகளின் நலனுக்கானது. ஏப்ரல் 2003-ல் யூனிசெஃப் வேண்டுகோளுக்கு இணங்க விடுதலைப்புலிகள் தங்கள் அமைப்பில் இருந்த குழந்தைகளை விடுவித்தனர். அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். யூனிசெஃப் புலிகள் அமைப்பைப் பாராட்டியது.
செஞ்சோலைத் தாக்குதலை யூனிசெஃப் கடுமையாக கண்டித்தது. கொலை செய்யப்பட்டது அப்பாவி மாணவிகள் என்றது. ஆனால் சிங்கள அரசு அதனை மறுத்தது.
நொவம்பர் 7,2006 வாகரை பற்றி எரிய ஆரம்பித்தது. வாகரை சிறிய நகரம். வடக்கே மட்டக்களப்பு. தெற்கே திருகோணமலை நகரம். பிற்பகல் 3 மணியளவில் ஏவுகளைகள் சீறிப்பாய ஆரம்பித்தன. பெரும் சப்தத்துடன் வீடுகள் சரிய ஆரம்பித்தன. புலிகள் திரள ஆரம்பித்தனர். பதில் தாக்குதல் ஆரம்பமானது. தாக்குதல், எதிர்தாக்குதல் இரண்டும் முடிந்த போது 43 பேர் இறந்து போயிருந்தனர்.
வாகரை வாசிகளைத் தாக்க ஏவுகணைகள் அநாவசியம். காரணம், கிட்டதட்ட 60,000 தமிழர்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் அங்கே போராடிக் கொண்டிருந்தனர். யுத்தம் தொடங்கி இத்தனைப் பேர் ஒரே இடத்தில் இப்படி அல்லல்படுவது இதுவே முதல்முறை. இனி அது ஒரு தொடர்கதையாகப் போவதை யாரும் அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கு கடைசியாக உணவு போய்ச் சேர்ந்தது ஒக்ரோபர் 20 அன்று.
மொத்தம் 12,000 குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றன. இவர்களில் 3,500 பேர் வாகரை வாசிகள். மீதமுள்ளவர்கள் அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து உயிருக்கு பயந்து ஓடி வந்தவர்கள். இங்குள்ள வீடுகளில் மேற்கூறையை பார்ப்பது அரிதினும் அரிது. அனைத்தும் ஷெல் தாக்குதலில் சேதமடைந்த வீடுகள். மழையிலும் வெயிலிலும் பாதுகாப்பற்ற சூழல். சமையல் செய்ய அடுப்பை மூட்டினால் குண்டு வந்து விழும்.
அகதிகள் முகாமில் இருப்பவர்களின் நிலை இன்னமும் சோகம். அனைவரும் ஒரே இடத்தில் அடைந்து இருப்பதால், தொற்று நோய்கள் வேகமாக பரவியது. மருந்து மாத்திரைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. உணவு இல்லாததால் குழந்தைகள் அருகில் இருக்கும் அசுத்தமான நீர்நிலைகளிலிருந்து மீன்களையும் நண்டுகளையும் பிடித்து, அப்படியே நெருப்பில் சுட்டு சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிட்ட அத்தனைக் குழந்தைகளுக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு. மருத்துவமனைகளால் சமாளிக்க முடியவில்லை. மழை வேறு பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.
வாகரை மட்டுமல்ல. மட்டக்களப்பு, அம்பாரை பகுதிகளிலும் இதே நிலைமை தான்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1