புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெங்கு காய்ச்சலை கண்டுபிடிப்பது... மற்றும் தடுப்பது எப்படி  Poll_c10டெங்கு காய்ச்சலை கண்டுபிடிப்பது... மற்றும் தடுப்பது எப்படி  Poll_m10டெங்கு காய்ச்சலை கண்டுபிடிப்பது... மற்றும் தடுப்பது எப்படி  Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெங்கு காய்ச்சலை கண்டுபிடிப்பது... மற்றும் தடுப்பது எப்படி  Poll_c10டெங்கு காய்ச்சலை கண்டுபிடிப்பது... மற்றும் தடுப்பது எப்படி  Poll_m10டெங்கு காய்ச்சலை கண்டுபிடிப்பது... மற்றும் தடுப்பது எப்படி  Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெங்கு காய்ச்சலை கண்டுபிடிப்பது... மற்றும் தடுப்பது எப்படி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 22, 2010 10:28 am

டெங்கு காய்ச்சலை எப்படி கண்டுபிடிப்பது...?

மற்ற பல காய்ச்சல்களைப்போல இருப்பதால் ஆரம்பத்தில் டெங்கு காய்ச்சலைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. சில ஸ்பெஷல் இரத்த சோதனை

(1gm elisa மற்றும் RT- PCR) செய்வதன் மூலமே கண்டுபிடிக்கமுடியும். ஆனால் இந்த சோதனை மாவட்ட மருத்துவமனைகளில் மட்டுமல்ல பல மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூட இருப்பதில்லை.

மேலும் ஆரம்ப நாட்களில் இந்த சோதனையில் டெங்கு இல்லையென்று வரக்கூடும். பல நாட்களுக்குப் பிறகே இரத்த சோதனைமூலம் டெங்கு இருப்பது தெரியக்கூடும். மற்ற பல வைரஸ்களைப்போலவே டெங்கு காய்ச்சல் உண்டாக்கும் வைரஸ்களைக் கொல்லும் மருந்துகள் இல்லை. அறிகுறிகளுக்குத்தான் சிகிச்சை தரவேண்டும்.

மிதமான காய்ச்சலானால் வீட்டில் வைத்தே சிகிச்சையளிக்கலாம். படுக்கையில் ஓய்வு, திரவ உணவுகள், காய்ச்சலுக்கு பேராசிட்டமால் போன்ற முறைகளில் பெரும்பாலான நோயாளிகள் குணமடையலாம். நோய் மோசாகும்போது, மிகுந்த அசதி, படபடப்பு, கை கால் குளிர்தல் ஆகியவை ஏற்படுமானால், நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க வேண்டும். நரம்பூசி மூலம் நீரேற்ற வேண்டும்.

ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் பொதுவாக பலனளிப்பதில்லை என்றாலும், சில சமயங்களில் தேவைப்படலாம். மிகவும் தீவிரமாக நோயிருந்தால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து புதிய உறைந்த பிளாஸ்மா, ( Fresh Frozen Plasma(FFP) தட்டணுக்கள், இரத்தச் சிவப்பணுத் தொகுதி ஆகியவை மிகுந்த அளவில் தேவைப்படலாம். ஒரு சில நோயாளிகளுக்கு தீவிரமான சிக்கல்கள் ஏற்பட்டு மரணமடையக்கூடும்.

டெங்கு காய்ச்சல் உண்டாக்கும் வைரஸ்கள் நான்கு வகை உள்ளன. எனவே ஒரு வகை காய்ச்சல் பாதித்த நோயாளிக்கு அதே வகை காய்ச்சல் வராமல் தடுப்பாற்றல் பெறலாம். ஆனால், பிறவகை வைரஸ்களால் டெங்கு காய்ச்சல் வரும் வாய்ப்புள்ளது.

டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி..?

டெங்கு காய்ச்சலுக்கு உரிய சிகிச்சையில்லை என்பதால் அதைத் தடுப்பது மிகவும் முக்கியமாகிறது. பொது சுகாதார செயல் முறைகள் மூலம் கொசுக்கள் வளர்வதை தடுக்க வேண்டும். அல்லது குறைக்க வேண்டும். கொசுக்களைக் கொல்லும் மருந்தை எல்லா இடங்களிலும் அடிக்க வேண்டும். அப்படி வெளியே மருந்து அடிக்குபோது எல்லாக் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைக்கவேண்டும். அப்படிச் செய்தால் வீட்டுக்குள்ளிருக்கும் கொசுக்களையும் கொல்லமுடியும்.

அதிகதூரம் பறக்க முடியாத இந்தக் கொசுக்கள் தாங்கள் வளரும் பகுதியிலுள்ளவர்களையே கடித்து நோயைப் பரப்புகின்றன. அவை சுத்தமான நீரிலேயே வளருகின்றன என்பதால் வீட்டுக்குள் நீரைச் சேர்த்து வைக்கும் இடங்கள் திறந்திருக்குமானால் வெளியே கிடக்கும் பாத்திரங்கள், டயர்களில் தண்ணீர் தேங்குமிடங்களில் பூந்தொட்டிகளில் உள்ள தண்ணீரில் எல்லாம் வளருகின்றன. எனவே நீர் வைக்கும் பாத்திரங்களை, தண்ணீர்த்தொட்டிகளை நன்கு மூடிவைக்க வேண்டும். மேல் நிலை தண்ணீர்த்தொட்டிகளை எல்லாம் கொசு புகமுடியாத மூடிகளைக்கொண்டு மூடிவைக்கவேண்டும்.

மழை நீரை சேகரிப்பாத்திரங்கள் வைத்திருந்தால் அவைகளை எடுத்துவிட வேண்டும். உடலளவில் கொசுக்கடிப்பதைத் தடுக்க முழுக்கை சட்டை முழுக்கால் டவுசர்களை அணிய வேண்டும். கொசுவலைகளால் பலனில்லை. காரணம் இவை பகலில் மட்டுமே கடிக்கின்றன. கொசுக்களை அண்டவிடாமல் தடுக்கும் கிரீம்களை உடல் முழுவதும் பூசிக்கொள்ளலாம்.

அண்மைகாலமாக DEET-டை ஈதைல் டாலுவமைடுகொண்ட கிரிம்கள் பலன் தருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கிரீம்களை 4-5 மணிக்கொருமுறை பூசிக்கொள்ள வேண்டும். கொசு விரட்டும் மேட்கள், சுருள்கள் மற்றும் ஆவியாகும் மருந்துகள் பயன்படுத்தி வீட்டுக்குள் கொசு கடிப்பதை தடுக்கலாம். டெங்கு காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நேரடியாகப் பரவுவதில்லை.

CNN

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Fri Oct 22, 2010 11:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Fri Oct 22, 2010 11:53 pm

மேலதிக தகவல்கள் :

http://www.eegarai.net/-f14/-t40995.htm#391019

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக