புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேனா பிறந்த விதம் Poll_c10பேனா பிறந்த விதம் Poll_m10பேனா பிறந்த விதம் Poll_c10 
56 Posts - 73%
heezulia
பேனா பிறந்த விதம் Poll_c10பேனா பிறந்த விதம் Poll_m10பேனா பிறந்த விதம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பேனா பிறந்த விதம் Poll_c10பேனா பிறந்த விதம் Poll_m10பேனா பிறந்த விதம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பேனா பிறந்த விதம் Poll_c10பேனா பிறந்த விதம் Poll_m10பேனா பிறந்த விதம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேனா பிறந்த விதம் Poll_c10பேனா பிறந்த விதம் Poll_m10பேனா பிறந்த விதம் Poll_c10 
221 Posts - 75%
heezulia
பேனா பிறந்த விதம் Poll_c10பேனா பிறந்த விதம் Poll_m10பேனா பிறந்த விதம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பேனா பிறந்த விதம் Poll_c10பேனா பிறந்த விதம் Poll_m10பேனா பிறந்த விதம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பேனா பிறந்த விதம் Poll_c10பேனா பிறந்த விதம் Poll_m10பேனா பிறந்த விதம் Poll_c10 
8 Posts - 3%
prajai
பேனா பிறந்த விதம் Poll_c10பேனா பிறந்த விதம் Poll_m10பேனா பிறந்த விதம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பேனா பிறந்த விதம் Poll_c10பேனா பிறந்த விதம் Poll_m10பேனா பிறந்த விதம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பேனா பிறந்த விதம் Poll_c10பேனா பிறந்த விதம் Poll_m10பேனா பிறந்த விதம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பேனா பிறந்த விதம் Poll_c10பேனா பிறந்த விதம் Poll_m10பேனா பிறந்த விதம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பேனா பிறந்த விதம் Poll_c10பேனா பிறந்த விதம் Poll_m10பேனா பிறந்த விதம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பேனா பிறந்த விதம் Poll_c10பேனா பிறந்த விதம் Poll_m10பேனா பிறந்த விதம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேனா பிறந்த விதம்


   
   
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sat Oct 23, 2010 8:48 pm

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பதிவுக் கருவி, பேனா. அது தோன்றிய விதம் தெரியுமா? இன்று நாம், பயன்படுத்துவதற்கு எளிதான பேனாக்களை உபயோகப்படுத்துகிறோம். ஆனால் ஆரம்பத்தில் அவ்வாறு இல்லை. பேனாவுக்குப் பல நூற்றாண்டு வரலாறு உண்டு என்பது ஆச்சரியமான விஷயம்.

`லத்தீன்’ மொழியில் `பென்னா‘ என்றால் `பறவையின் இறகு’ என்று பொருள். `பென்னா’ என்பதே ஆங்கிலத்தில் `பென்’ என்றும், தமிழில் `பேனா’ என்றும் மாறியது.

ஐந்தாம் நூற்றாண்டில் `இறகுப் பேனா’ வழக்கத்துக்கு வந்தது. அது 18-ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

1780-ல் சாமுவேல் ஹாரிசன் என்பவர் உருக்கினால் ஆன பேனாவைத் தயாரித்தார். 1809-ல் ஜோசப் பிராமா என்பவர், பறவையின் இறகை, தற்போதுள்ள வடிவில் வெட்டி `நிப்’பை உருவாக்கும் கருவியைத் தயாரித்தார்.

ஜான் ஹாக்கின்ஸ் என்பவர் மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைக் கொண்டு `நிப்’ செய்தார். `நிப்’பின் முனையில் `இரிடியம்’ வைக்கும் பழக்கம் 1882-ல் வந்தது. அதே ஆண்டு ஜான் மிட்சல் என்பவர் எந்திரத்தினால் செய்யப்பட்ட உருக்கு `நிப்’பை கண்டுபிடித்தார்.

1859-ல் முதல்முறையாக `ஊற்றுப் பேனா’ (`பவுண்டன் பென்’) காப்புரிமை பதிவு செய்யப்பட்டது. 1883-ம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வாட்டர்மேன் என்பவர் அனைவரும் பயன்படுத்தத்தக்க ஊற்றுப் பேனாவைத் தயாரித்தார்.
----------------------------------------------------------------------------------------
நன்றி:-தினத்தந்தி
=======================================================
http://azeezahmed.wordpress.com/


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 9:15 pm


நல்ல தகவல்.நன்றி..நண்பரே... பேனா பிறந்த விதம் 154550 பேனா பிறந்த விதம் 154550 பேனா பிறந்த விதம் 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பேனா பிறந்த விதம் Friendshipcomment54பேனா பிறந்த விதம் 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 23, 2010 9:34 pm

தகவலுக்கு நன்றி அஜீம்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sun Oct 24, 2010 7:27 am

தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Oct 24, 2010 10:11 am

பேனாவை கண்டுப்பிடித்த செய்தியை பகிர்ந்த அஜீஸுக்கு அன்பு நன்றிகள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பேனா பிறந்த விதம் 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 24, 2010 12:45 pm

நல்ல தகவல்.நன்றி..... பேனா பிறந்த விதம் 154550 பேனா பிறந்த விதம் 154550 பேனா பிறந்த விதம் 154550



பேனா பிறந்த விதம் Aபேனா பிறந்த விதம் Aபேனா பிறந்த விதம் Tபேனா பிறந்த விதம் Hபேனா பிறந்த விதம் Iபேனா பிறந்த விதம் Rபேனா பிறந்த விதம் Aபேனா பிறந்த விதம் Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 24, 2010 12:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பேனா பிறந்த விதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 24, 2010 2:13 pm

தகவலுக்கு நன்றி அஜீம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பேனா பிறந்த விதம் Uபேனா பிறந்த விதம் Dபேனா பிறந்த விதம் Aபேனா பிறந்த விதம் Yபேனா பிறந்த விதம் Aபேனா பிறந்த விதம் Sபேனா பிறந்த விதம் Uபேனா பிறந்த விதம் Dபேனா பிறந்த விதம் Hபேனா பிறந்த விதம் A
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Oct 24, 2010 9:58 pm

பதிவிற்கு நன்றி அஜீம்



பேனா பிறந்த விதம் Mபேனா பிறந்த விதம் Oபேனா பிறந்த விதம் Hபேனா பிறந்த விதம் Aபேனா பிறந்த விதம் N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக