புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_lcapசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_voting_barசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
சீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_lcapசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_voting_barசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_rcap 
1 Post - 25%
viyasan
சீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_lcapசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_voting_barசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_lcapசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_voting_barசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
சீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_lcapசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_voting_barசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
சீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_lcapசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_voting_barசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_lcapசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_voting_barசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
சீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_lcapசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_voting_barசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_lcapசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_voting_barசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
சீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_lcapசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_voting_barசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_lcapசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_voting_barசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_lcapசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_voting_barசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_lcapசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_voting_barசீனா ஆண் மக்களுக்கு அவமானம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனா ஆண் மக்களுக்கு அவமானம்!


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 22 Oct 2010 - 14:42


சண்டையில் ஜெயித்தால் தான் திருமணம் : குங் பூ சகோதரிகள் "கண்டிஷன்'

சீனா ஆண் மக்களுக்கு அவமானம்! Large_111170

தங்களிடம் குங் பூ சண்டையில் ஜெயிக்கும் ஆணை தான் திருமணம் செய்து கொள்வோம் என, இரண்டு சீன இளம் பெண்கள் கண்டிஷன் போட்டு, சண்டையிடுவதற்காக மணமகன்களை தேடி வருகின்றனர். சீனாவை சேர்ந்த ஜியோ லின் (22), யென் (21) சகோதரிகள், குங் பூ கலை கற்றவர்கள். இவர்கள் இருவரும், "எங்களை குங் பூ சண்டையில் தோற்கடிக்கும் ஆணை தான் திருமணம் செய்து கொள்வோம்' என்று கூறி வருகின்றனர்.

இதற்காக,அவர்கள் திருமண தகவல் மையங்களில், பதிவு செய்துள்ளனர். இதுவரை, அவர்களிடம் சண்டையிட்ட ஆண்கள் அனைவரும், அவர்களிடம் தோற்று விட்டனர். லின் மற்றும் யென், தங்களிடம் போட்டியிட வரும் ஆண்கள் மூன்று கட்டங்களாக சண்டையிட வேண்டும் என்று கூறுகின்றனர். முதலில், வில் வித்தை போட்டியில் வெற்றி பெற வேண்டும். அடுத்ததாக, கனமான மூங்கிலாலான ஈட்டி சண்டையில் வெற்றி பெற வேண்டும். பின்னர், தங்களிடம் நேரடியாக சண்டையிட்டு, வெற்றி பெற்றதும், தங்களின் முகத்தை மூடியுள்ள திரையை விலக்கி, காதலை சொல்ல வேண்டும். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த விதத்தில், யாருமே அவர்களை வெற்றி கொள்ளவில்லை. போட்டிக்கு வரும் அனைவருமே எளிதாக தோல்வியைத் தழுவுகின்றனர்.

லின், யென் சகோதரிகள் கூறியதாவது: பண்டை காலத்தில், அரச குல பெண்கள் இத்தகைய முறையில் தான் திருமணம் செய்து கொள்வார்களாம். அதே முறையில், நாங்களும் திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். இதற்காக, திருமண தகவல் மையங்களில் பதிவு செய்தோம். எங்களுடன் போட்டிக்கு வரும் ஆண்கள், மிகவும் பலவீனமானவர்களாக இருக்கின்றனர். எளிதில், எங்களிடம் தோற்று விடுகின்றனர். எனினும், எங்களை வெற்றி கொள்ளும் ஆண்மகன் வருவான் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
இவ்வாறு சகோதரிகள் கூறினர்.


நல்லா நடத்துறாங்கையா திருமணம் யாருப்பா இங்கிருந்து போறது.



சீனா ஆண் மக்களுக்கு அவமானம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 22 Oct 2010 - 14:46

மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக