ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளமை நினைவுகள்

+3
அப்புகுட்டி
சிவா
balug00
7 posters

Go down

இளமை நினைவுகள்  Empty இளமை நினைவுகள்

Post by balug00 Fri Oct 22, 2010 10:56 am

இளமை நினைவுகள்

மதுரைக்கு தெக்கால
ஒரு ஊரு.
நெடுஞ்சால பாலம்
கம்மா கர , மடத்து திண்ணையில
கூட்டம் கூடி
ஆட்டம் போட்டது
நெனப்பிருக்கா?

கால் சட்ட கைலி வேட்டி
பின் பாண்ட்ஸ் ஆச்சு.
இன்னைக்கும் மனசு மட்டும்
ரகசியமா மாட்டி நடக்குது
கால் சட்ட.

பஸ் ஸ்டாண்ட் எதிர்ல
டீ கட.
அல்வா வெங்காய பஜ்ஜி
அள்ளி தின்னது
நெனப்பிருக்கா?

பெரிசு சிறிசுன்னு
பேதமில்லாம கேலி
பண்ணி சிரிச்சது
நெனப்பிருக்கா?

என் வீட்டுல காரெம்,
செஸ் , சீட்டு,
ஆட்டம் போட்டது
நெனப்பிருக்கா?

மாத்தி மாத்தி பாட
வாளில தாளம் போட்டு
பாட்டு கச்சேரி
நெனப்பிருக்கா?

இன்னொரு நாளைக்கு
கம்மா கரையில,மடத்தில
இந்த வயசில ,
எல்லோரும் கூடணும்.
மனசில மட்டும்
ரகசியமா கால் சட்ட
போட்டுக்கிட்டு.
சாகிற வரைக்கும்
அந்நாள் நெனப்பிருக்கணும்.




balug00
balug00
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Back to top Go down

இளமை நினைவுகள்  Empty Re: இளமை நினைவுகள்

Post by சிவா Fri Oct 22, 2010 12:45 pm

இளமை நினைவுகள்  677196 இளமை நினைவுகள்  677196 இளமை நினைவுகள்  677196


இளமை நினைவுகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளமை நினைவுகள்  Empty Re: இளமை நினைவுகள்

Post by அப்புகுட்டி Fri Oct 22, 2010 12:50 pm

ஆமா அனைத்தும் நினைவிருக்கு மீண்டும் நன்றிகள்.


இளமை நினைவுகள்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இளமை நினைவுகள்  Empty Re: இளமை நினைவுகள்

Post by உமா Fri Oct 22, 2010 12:53 pm

மகிழ்ச்சி புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இளமை நினைவுகள்  Empty Re: இளமை நினைவுகள்

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri Oct 22, 2010 12:56 pm

நல்லவா இருக்கு .............
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

இளமை நினைவுகள்  Empty Re: இளமை நினைவுகள்

Post by priyamudanprabu Fri Oct 22, 2010 2:19 pm

இன்னொரு நாளைக்கு
கம்மா கரையில,மடத்தில
இந்த வயசில ,
எல்லோரும் கூடணும்.
மனசில மட்டும்
ரகசியமா கால் சட்ட
போட்டுக்கிட்டு.
சாகிற வரைக்கும்
அந்நாள் நெனப்பிருக்கணும்.

//////

ஆமாங்க


அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

இளமை நினைவுகள்  Empty Re: இளமை நினைவுகள்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 22, 2010 2:48 pm

balug00 wrote:இளமை நினைவுகள்

மதுரைக்கு தெக்கால
ஒரு ஊரு.
நெடுஞ்சால பாலம்
கம்மா கர , மடத்து திண்ணையில
கூட்டம் கூடி
ஆட்டம் போட்டது
நெனப்பிருக்கா?

கால் சட்ட கைலி வேட்டி
பின் பாண்ட்ஸ் ஆச்சு.
இன்னைக்கும் மனசு மட்டும்
ரகசியமா மாட்டி நடக்குது
கால் சட்ட.

பஸ் ஸ்டாண்ட் எதிர்ல
டீ கட.
அல்வா வெங்காய பஜ்ஜி
அள்ளி தின்னது
நெனப்பிருக்கா?

பெரிசு சிறிசுன்னு
பேதமில்லாம கேலி
பண்ணி சிரிச்சது
நெனப்பிருக்கா?

என் வீட்டுல காரெம்,
செஸ் , சீட்டு,
ஆட்டம் போட்டது
நெனப்பிருக்கா?

மாத்தி மாத்தி பாட
வாளில தாளம் போட்டு
பாட்டு கச்சேரி
நெனப்பிருக்கா?

இன்னொரு நாளைக்கு
கம்மா கரையில,மடத்தில
இந்த வயசில ,
எல்லோரும் கூடணும்.
மனசில மட்டும்
ரகசியமா கால் சட்ட
போட்டுக்கிட்டு.
சாகிற வரைக்கும்
அந்நாள் நெனப்பிருக்கணும்.






முதுமையில்
இளமையின் நினைவுகள்..
பசுமையாய்....

அருமை.. இளமை நினைவுகள்  677196 இளமை நினைவுகள்  677196 இளமை நினைவுகள்  677196 இளமை நினைவுகள்  677196
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

இளமை நினைவுகள்  Empty Re: இளமை நினைவுகள்

Post by balug00 Fri Oct 22, 2010 6:08 pm

நன்றி நண்பர்களே.

நீண்ட காலத்திற்கு பின் நண்பர்கள் நாங்கள் திடீரென சந்தித்து கொண்டோம்.
உண்மையிலேயே இளமையில் அந்த ஊரில் சிரித்து கொண்டே
கொட்டமடித்த வாழ்க்கையின் நினைவுகளின் தாக்கம்.
[b]
balug00
balug00
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Back to top Go down

இளமை நினைவுகள்  Empty Re: இளமை நினைவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum