ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லல்ல..

+8
உமா
அன்பு தளபதி
அப்புகுட்டி
சிவா
கா.ந.கல்யாணசுந்தரம்
தமிழ்ப்ரியன் விஜி
T.N.Balasubramanian
Aathira
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கல்லல்ல.. - Page 2 Empty கல்லல்ல..

Post by Aathira Fri Oct 22, 2010 1:09 am

First topic message reminder :

கல்லல்ல.. - Page 2 Images?q=tbn:ANd9GcTyS_IYI5quGEiujo2ZFHkRRJft7IIOJZvH9sv0aF4Ex0zR-kE&t=1&usg=__AMb8suLn4zP-Enb-rKDNDtjFEsE=

சேமிக்க நினைத்த
கணங்களைச் செலவழித்தேன்
நட்டமெனத் தொலைக்க வேண்டிய
தருணங்களை நினைவுகளாக்கி
நெஞ்சு கனக்கச் சேமித்தேன்

கணங்கள் நழுவி
நாட்களாய்
மாதங்களாய் நீள
நினைவலைகளில்
கரைந்து கொண்டிருக்கின்றது
ஆயுளும்
நீ கொடுத்த உறுதிமொழிகளும்
மெல்ல மெல்ல!

சுகத்தில் அழுவதும்
சோகத்தில் எழுவதும்
கவிதை எழுத்துக்களுக்கு
மட்டுமே சாத்தியம்!

சிதைந்த கணக்கை
வெட்டுவதும்
சீராக்கி ஒட்டுவதும்
கணிப்பொறிக்கு மட்டுமே
கிட்டிய வரம்!

உடைந்த சில்லுகளைச்
செதுக்கி வார்ப்பதற்கு
நானும் கல்லல்ல,
நீயும்
கைதேர்ந்த
கணபதி ஸ்தபதி அல்ல!

ஆதிரா...

கல்லல்ல.. - Page 2 Aகல்லல்ல.. - Page 2 Aகல்லல்ல.. - Page 2 Tகல்லல்ல.. - Page 2 Hகல்லல்ல.. - Page 2 Iகல்லல்ல.. - Page 2 Rகல்லல்ல.. - Page 2 Aகல்லல்ல.. - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கல்லல்ல.. - Page 2 Empty Re: கல்லல்ல..

Post by கலைவேந்தன் Fri Oct 22, 2010 12:48 pm

Aathira wrote:

சிவா wrote:கவிதை வரிகளும், கணபதி ஸ்தபதியும் நன்றாக உள்ளது அக்கா! ஆனால் இதன் பொருள் புரியவில்லை!

சிற்பியால் சிதையாத சிற்பங்கள் வடிக்க இயலும்..
நம் போன்ற மானிடரால் அழியாத நினைவுகளைக் கைகொள்ள என்றும் இயலாது...

மனம் கனத்த கணங்களை மறக்க முடியாமல் தவிக்கும் ஒரு கவியின் சொற்களில் தன் இயலாமையின் ஆயாசம் வெளிப்படுகிறது...

சந்தோஷக்கணங்களை சேமிக்க நினைத்து இயலாமல் போன அதே சமயம் மறக்க நினைத்த சோக வடுக்கள் மீண்டும் மீண்டும் நம்மையே சுற்றி வருதலைத் தவிர்க்க இயலாமல் புண்மேல் மொய்க்கும் ஈக்களை விரட்ட இயலாத முடவராய்த் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்...

உறுதிகள் வழங்கும்போது வழங்கியவன் மனநிலை தெள்ளத்தெளிவான நீரோட்டமாய்த்தான் இருந்திருக்க வேண்டும்... ஏனெனில் நல்ல உள்ளம் மனதார நினைத்த மனித உள்ளமும் நல்லதாய்த்தானே இருந்து இருக்கும்..?

பின் ஏன் இந்த கழிவிரக்க வேதனை...?

எங்கோ ஒரு நூலிழை அறுந்து போனதால் வலையப்பட்ட பின்னல் துணி வலுவிழந்து சிதைந்து சிக்கலான நூல் பந்தாய் மாறிப்போனதோ...?

ஒரே ஒரு முறை மட்டுமே செய்யப்படும் கண்ணாடியல்ல மனம்... உடைந்தால் மீண்டும் ஒட்டாமல் போவதற்கு...

எத்தனை முறை அழிந்தாலும் புதுப்பிக்கப்படும் கருங்கல் பலகைதான் மனம்..

சற்றே முயன்றால் செப்பனிப்படக்கூடிய மெழுகுப்பொம்மையாய் மனம் இருந்தால் உருக்குதல் இல்லை உருகுதலில்லை..

மிக அருமையான சிந்தனைகளைக் கொண்டு வந்த அழகான கவிதை படைத்த அன்புத்தோழிக்கு பாராட்டுக்கள்...!

மீண்டும் ஒரு வசந்தம் பிறக்காமல் போக ஊழிக்காலம் இன்னும் வந்து விடவில்லை... மனமிருந்தால் அங்கே கண்டிப்பாக மார்க்கமுமுண்டு என்ற என் எளிய ஆறுதலே இக்கவிதைக்கு நான் செய்யும் சிறப்பு...!

கணபதி ஸ்தபதி மட்டுமல்ல ... நாமும் செய்யமுடிந்த சிறப்பான பணியே நல்லதை நினைப்பதும் அல்லதை மறப்பதுமே...!

வாழ்த்துகள் ஆதிரா...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கல்லல்ல.. - Page 2 Empty Re: கல்லல்ல..

Post by சிவா Fri Oct 22, 2010 1:00 pm

கலை wrote:

நன்றி....! நன்றி....! நன்றி....!

அழகாக விளக்கியுள்ளீர்கள்! கல்லல்ல.. - Page 2 678642

கல்லல்ல.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்லல்ல.. - Page 2 Empty Re: கல்லல்ல..

Post by கலைவேந்தன் Fri Oct 22, 2010 1:14 pm

நன்றி சிவா...

எங்கே ‘’ இதுக்கு ஆதிரா கவிதையே தேவலாம்... கொஞ்சமாச்சும் புரியுது’’ன்னு சொல்லிடுவீங்களோன்னு நினைத்தேன்.. புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கல்லல்ல.. - Page 2 Empty Re: கல்லல்ல..

Post by அப்புகுட்டி Fri Oct 22, 2010 1:17 pm

அம்மணியின் சார்பாக அண்ணனுக்கு நன்றிகள்.

கல்லல்ல.. - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கல்லல்ல.. - Page 2 Empty Re: கல்லல்ல..

Post by சிவா Fri Oct 22, 2010 1:20 pm

கலை wrote:நன்றி சிவா...

எங்கே ‘’ இதுக்கு ஆதிரா கவிதையே தேவலாம்... கொஞ்சமாச்சும் புரியுது’’ன்னு சொல்லிடுவீங்களோன்னு நினைத்தேன்.. புன்னகை

கல்லல்ல.. - Page 2 733974 கல்லல்ல.. - Page 2 733974 கல்லல்ல.. - Page 2 733974

கல்லல்ல.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்லல்ல.. - Page 2 Empty Re: கல்லல்ல..

Post by Aathira Fri Oct 22, 2010 7:35 pm

T.N.Balasubramanian wrote:சுகத்தில் அழுவதும்
சோகத்தில் எழுவதும்
கவிதை எழுத்துக்களுக்கு
மட்டுமே சாத்தியம்!

சிதைந்த கணக்கை
வெட்டுவதும்
சீராக்கி ஒட்டுவதும்
கணிப்பொறிக்கு மட்டுமே
கிட்டிய வரம்!

கணினியில், அழகு கவிதை செதுக்கிய ஆதிரா அவர்களுக்கு வாழ்த்துக்கள். கல்லல்ல.. - Page 2 154550
கணபதி ஸ்தபதியும்," நானென்ன ஆதிரையா ? கணினியில் கவிதை செதுக்க, கல்லில்தான் செதுக்க முடியும் என்னால் "என்றிப்பார்.

ரமணீயன்.
எங்களை உங்கள் வாழ்த்துக்களால் செதுக்கிச் செப்பனிட்டுக் கொண்டிருப்பது தாங்கள் தானே ஐயா. சாதாரனத் தகடுகளையும் உங்கள் வாழ்த்து தங்கமாக மாற்றி ஜொலிக்கச் செய்யும் ... தங்கள் அன்பில் என்றும் ஜொலிக்க விரும்பி...
நன்றி சொல்லி அந்நியப்படுத்திக்கொள்ள வேண்டுமா என்று எண்ணத்தோன்றுகிறது. இருந்தாலும் மிக்க நன்றி ஐயா.... கல்லல்ல.. - Page 2 678642 கல்லல்ல.. - Page 2 154550

கல்லல்ல.. - Page 2 Aகல்லல்ல.. - Page 2 Aகல்லல்ல.. - Page 2 Tகல்லல்ல.. - Page 2 Hகல்லல்ல.. - Page 2 Iகல்லல்ல.. - Page 2 Rகல்லல்ல.. - Page 2 Aகல்லல்ல.. - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கல்லல்ல.. - Page 2 Empty Re: கல்லல்ல..

Post by Jotheshree Fri Oct 22, 2010 7:41 pm

கல்லல்ல கல்லில் செதுக்கிய வரிகள்....
உணர்ச்சி பூர்வமான உண்மை அக்கா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

கல்லல்ல.. - Page 2 Empty Re: கல்லல்ல..

Post by Aathira Fri Oct 22, 2010 7:45 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote://சுகத்தில் அழுவதும்
சோகத்தில் எழுவதும்
கவிதை எழுத்துக்களுக்கு
மட்டுமே சாத்தியம்!............
//

அருமை ஆதிரா அக்கா உங்கள் கவிதையை படிக்கும்
போது எனக்குள் கவிதை மற்றும் கற்பனை வளம்
அதிகமாகிறது .. கல்லல்ல.. - Page 2 154550 கல்லல்ல.. - Page 2 154550 கல்லல்ல.. - Page 2 154550 கல்லல்ல.. - Page 2 154550
உங்கள் கற்பனை வளத்தை அதிகரிக்க என் கவிதைப் பயன்பட்டால் அதை விட யான் விரும்பும் பேறு வேறு என்ன இருக்கிறது விஜி..மிகக நன்றி விஜி. உங்கள் கவிதைகளைக் காணும் ஆவலுடன்..(ஈகரையில் ஒன்று கூட இல்லையே!!)

கல்லல்ல.. - Page 2 Aகல்லல்ல.. - Page 2 Aகல்லல்ல.. - Page 2 Tகல்லல்ல.. - Page 2 Hகல்லல்ல.. - Page 2 Iகல்லல்ல.. - Page 2 Rகல்லல்ல.. - Page 2 Aகல்லல்ல.. - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கல்லல்ல.. - Page 2 Empty Re: கல்லல்ல..

Post by Aathira Fri Oct 22, 2010 7:48 pm

Kaa Na Kalyanasundaram wrote:கல்லில் சிலைவடிக்கும் கணபதி ஸ்தபதி கூட நிலைதடுமாறி இருப்பார் தங்களின் கவிதையைக் காணும் போது. கல்லில் வடிக்கவேண்டிய கவிதை. வாழ்த்துக்கள் ஆதிரா அவர்களே.

கா.ந.கல்யாணசுந்தரம்.
உங்கள் கருத்தில் அன்பு இருப்பதால் இந்தக் கல்லுக்கும் இடம் கொடுத்து கவுரவிக்கிறீர்கள். தங்கள் அன்பில் சற்று நிலை தடுமாறித்தான் போயுள்ளேன் நான். மிக்க நன்றி கல்யாண் அவர்களே.. கல்லல்ல.. - Page 2 154550 கல்லல்ல.. - Page 2 154550

கல்லல்ல.. - Page 2 Aகல்லல்ல.. - Page 2 Aகல்லல்ல.. - Page 2 Tகல்லல்ல.. - Page 2 Hகல்லல்ல.. - Page 2 Iகல்லல்ல.. - Page 2 Rகல்லல்ல.. - Page 2 Aகல்லல்ல.. - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கல்லல்ல.. - Page 2 Empty Re: கல்லல்ல..

Post by arsad Fri Oct 22, 2010 7:49 pm

அருமை நண்பா
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

கல்லல்ல.. - Page 2 Empty Re: கல்லல்ல..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum