ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 4:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்தால் சொல்லுங்களேன்.

+11
Tamilzhan
தமிழ்நேசன்1981
karpahapriyan
Ravi
உமா
கலைவேந்தன்
கா.ந.கல்யாணசுந்தரம்
jackbredo
ரபீக்
அன்பு தளபதி
சிவா
15 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தெரிந்தால் சொல்லுங்களேன்.  - Page 2 Empty தெரிந்தால் சொல்லுங்களேன்.

Post by Guest Thu Oct 21, 2010 11:39 pm

First topic message reminder :

கேள்வி ரொம்ப சிம்பிள்.


திருநெல்வேலி அல்வா, மங்களூர் போண்டா, இதெல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது. யாராவது கமலா ஆரஞ்சின் மூலத்தைச் சொல்லுங்களேன் ப்ளீஸ்.
avatar
Guest
Guest


Back to top Go down


தெரிந்தால் சொல்லுங்களேன்.  - Page 2 Empty Re: தெரிந்தால் சொல்லுங்களேன்.

Post by Guest Fri Oct 22, 2010 11:37 pm

உமா wrote:
Kaa Na Kalyanasundaram wrote:
கமலா பழம் என்பது ஆங்கிலத்தில் ஆரஞ்சு என்பது. அந்தக்காலத்தில் மஞ்சள் காமாலை வந்தவர்கள் உடலின் உஷ்ணம் தனிய இளநீர், கமலா பழம் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தி வந்தனர். காமாலை பழம் என்பது மருவி கமலா பழமானது. (இது எனக்கு முன்னோர்கள் சொன்னவை). பிற கருத்துக்களையும் அறிய ஆவல்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

சியர்ஸ் சியர்ஸ்
இதை தான் நானும் கேள்வி பட்டு இருக்கிறேன்.......

நன்றி நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

தெரிந்தால் சொல்லுங்களேன்.  - Page 2 Empty Re: தெரிந்தால் சொல்லுங்களேன்.

Post by சிவா Fri Oct 22, 2010 11:53 pm

நீங்கள் எதிர்பார்த்த பதில் வந்துவிட்டதா உதுமான்!


தெரிந்தால் சொல்லுங்களேன்.  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெரிந்தால் சொல்லுங்களேன்.  - Page 2 Empty Re: தெரிந்தால் சொல்லுங்களேன்.

Post by Guest Fri Oct 22, 2010 11:58 pm

சிவா wrote:நீங்கள் எதிர்பார்த்த பதில் வந்துவிட்டதா உதுமான்!

ஆமாம் சிவா அண்ணா. குழந்தைகள் கேட்ட கேள்வி என்னிடம்.சமாளித்து விட்டேன் ஆனால் இப்போது விளங்கிவிட்டேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

தெரிந்தால் சொல்லுங்களேன்.  - Page 2 Empty Re: தெரிந்தால் சொல்லுங்களேன்.

Post by சிவா Sat Oct 23, 2010 12:01 am

உதுமான் மைதீன். wrote:
சிவா wrote:நீங்கள் எதிர்பார்த்த பதில் வந்துவிட்டதா உதுமான்!

ஆமாம் சிவா அண்ணா. குழந்தைகள் கேட்ட கேள்வி என்னிடம்.சமாளித்து விட்டேன் ஆனால் இப்போது விளங்கிவிட்டேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி


இதுதான் உண்மைக் கதையா? சிரி சிரி சிரி சிரி


தெரிந்தால் சொல்லுங்களேன்.  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெரிந்தால் சொல்லுங்களேன்.  - Page 2 Empty Re: தெரிந்தால் சொல்லுங்களேன்.

Post by Guest Sat Oct 23, 2010 12:03 am

நம்புங்கோண்ணா வேற கடி ஏதும் இல்லை.
avatar
Guest
Guest


Back to top Go down

தெரிந்தால் சொல்லுங்களேன்.  - Page 2 Empty Re: தெரிந்தால் சொல்லுங்களேன்.

Post by Ravi Sat Oct 23, 2010 3:23 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:
ரபீக் wrote:எப்படியெல்லாம் கேக்குறாங்கய்ய கேள்விய ? எப்படித்தான் யோசிப்பன்களோ

விடுங்க மாமா மூளை இருக்குறவங்க யோசிக்கிறாங்க நமக்கென்ன

மாம்ஸ் ,,அப்படியே உன் செயலும் சிந்தனையும் என்னைப் போலவே உள்ளதடா ,,,,க க ,,க போ


ஊருக்குள்ள பத்து பாஞ்சு பிரண்டு வெச்சு இருக்கிரவங்க எல்லாம் சந்தோஷ்சமா இருக்காங்க
இரண்டு பிரண்டு வெச்சுகிட்டு நான் படுறபாடு இருக்கே அய்யஹோ முடியல.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

தெரிந்தால் சொல்லுங்களேன்.  - Page 2 Empty Re: தெரிந்தால் சொல்லுங்களேன்.

Post by karpahapriyan Sat Oct 23, 2010 3:25 pm

ஒருவேளை கமலா என்ற பெண்ணால் அறிமுகபடுத்தப் பட்டதோ ?
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

தெரிந்தால் சொல்லுங்களேன்.  - Page 2 Empty Re: தெரிந்தால் சொல்லுங்களேன்.

Post by தமிழ்நேசன்1981 Thu Nov 25, 2010 2:28 am

பழத்த வாங்கினோமா சாப்பிட்டமா இருங்க பாஸ், தீயா சிந்திக்காதீங்க....
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தெரிந்தால் சொல்லுங்களேன்.  - Page 2 Empty Re: தெரிந்தால் சொல்லுங்களேன்.

Post by Guest Thu Nov 25, 2010 11:25 am

karpahapriyan wrote:ஒருவேளை கமலா என்ற பெண்ணால் அறிமுகபடுத்தப் பட்டதோ ?

எப்டிலாம் யோசிக்கிறங்கப்பா
avatar
Guest
Guest


Back to top Go down

தெரிந்தால் சொல்லுங்களேன்.  - Page 2 Empty Re: தெரிந்தால் சொல்லுங்களேன்.

Post by சிவா Thu Nov 25, 2010 11:28 am

உதுமான் மைதீன். wrote:
karpahapriyan wrote:ஒருவேளை கமலா என்ற பெண்ணால் அறிமுகபடுத்தப் பட்டதோ ?

எப்டிலாம் யோசிக்கிறங்கப்பா

நீங்க இப்படித்தான் யோசிக்கனுமுன்னு சொல்லலையில! அதனால நாங்க எப்படித் தோணுதோ அப்படியெல்லாம் யோசிப்போம்!


தெரிந்தால் சொல்லுங்களேன்.  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெரிந்தால் சொல்லுங்களேன்.  - Page 2 Empty Re: தெரிந்தால் சொல்லுங்களேன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum