ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக்கும்...குடைக்கும்

+6
உமா
மோகன்
கலைவேந்தன்
வினுப்ரியா
புவனா
தேனி சூர்யாபாஸ்கரன்
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

     மழைக்கும்...குடைக்கும் - Page 2 Empty மழைக்கும்...குடைக்கும்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 10:43 pm

First topic message reminder :

     மழைக்கும்...குடைக்கும் - Page 2 75658172

நானும் அவளும் நடந்து சென்றோம்
சாலையில்.அத் தருணம்
ஒரு சிறு ஊடல்..
அவள் கோபமுற்றாள்..சலனமுற்றாள்..
தனித்து நடந்தாள்...என்னை தவிர்த்து..
மீண்டும் சேர்ந்து நடந்தேன்..என்னை
தள்ளிச் சென்றாள்..முன்னே.

திடீரென..
வானம் இருண்டது...
இடி..இடித்தது...
மழை பெய்தது...
அவள் கையில் குடை...
நனையாமல் இருந்தாள்..
அவள் குடையுனுள்ளே..
நனைந்த படி மழையில் நான்..
திரும்பிப் பார்த்தாள்..என்னை-பின்
குடையை மூடி மழையில்
நனைந்தாள் அவளும். மீண்டும்
மனம் தாங்காது..அருகில் சென்றேன்...

குடை விரிந்தது... குடைக்குள்
மிக அருஅருகே நானும் அவளும்..சட்ரென்று
மழை நின்றது..குடைக்கு வெளியே.
குடையை மூடவில்லை..நாங்கள்.-எங்கள்
குடைக்குள் ஆனந்த மழை


தனித்தனியே நன்றி சொன்னோம்...

மனதால்... மழைக்கும்...குடைக்கும்..      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Fri Oct 22, 2010 1:45 pm; edited 2 times in total
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


     மழைக்கும்...குடைக்கும் - Page 2 Empty Re: மழைக்கும்...குடைக்கும்

Post by உமா Fri Oct 22, 2010 2:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

     மழைக்கும்...குடைக்கும் - Page 2 Empty Re: மழைக்கும்...குடைக்கும்

Post by அன்பு தளபதி Fri Oct 22, 2010 2:55 pm

காதல் மழை நன்றி பாஸ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

     மழைக்கும்...குடைக்கும் - Page 2 Empty Re: மழைக்கும்...குடைக்கும்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 22, 2010 2:59 pm

maniajith007 wrote:காதல் மழை நன்றி பாஸ்


நன்றி...மணி...      மழைக்கும்...குடைக்கும் - Page 2 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 2 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 2 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

     மழைக்கும்...குடைக்கும் - Page 2 Empty Re: மழைக்கும்...குடைக்கும்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 22, 2010 3:00 pm

உமா wrote:      மழைக்கும்...குடைக்கும் - Page 2 677196      மழைக்கும்...குடைக்கும் - Page 2 677196      மழைக்கும்...குடைக்கும் - Page 2 677196      மழைக்கும்...குடைக்கும் - Page 2 677196


     மழைக்கும்...குடைக்கும் - Page 2 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 2 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 2 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 2 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

     மழைக்கும்...குடைக்கும் - Page 2 Empty Re: மழைக்கும்...குடைக்கும்

Post by V.Annasamy Fri Oct 22, 2010 3:01 pm

நன்றாக உள்ளது பாஸ்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வான் கொடைக்கு
விரித்த குடைக்கு
நானும் அவளும்
நன்றி நவின்றேன்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

     மழைக்கும்...குடைக்கும் - Page 2 Empty Re: மழைக்கும்...குடைக்கும்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 22, 2010 3:05 pm

கலை wrote:இடையில் ஏற்பட்ட பிணக்கை கணக்கெடுத்தெ மழையும் வந்ததோ..?

உடைந்தது மோனம்.. இடை நுழைந்த ஈகோ மறைந்தது மறுகணம்..

நன்றி மழைக்கும் ... குடைக்கும்...!

பாராட்டுக்கள் பாஸ்கரன்..!


ஆழ்ந்து ரசித்து
கவி மறுமொழியிட்ட
கலை அண்ணாவுக்கு என் நன்றிகள்...      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

     மழைக்கும்...குடைக்கும் - Page 2 Empty Re: மழைக்கும்...குடைக்கும்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 22, 2010 3:08 pm

vmrmohan wrote:      மழைக்கும்...குடைக்கும் - Page 2 677196      மழைக்கும்...குடைக்கும் - Page 2 677196      மழைக்கும்...குடைக்கும் - Page 2 677196

நன்றி..நண்பரே...தங்கள் வாழ்த்துக்கு..      மழைக்கும்...குடைக்கும் - Page 2 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 2 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 2 678642
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

     மழைக்கும்...குடைக்கும் - Page 2 Empty Re: மழைக்கும்...குடைக்கும்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 22, 2010 3:19 pm

V.Annasamy wrote:நன்றாக உள்ளது பாஸ்.

     மழைக்கும்...குடைக்கும் - Page 2 677196      மழைக்கும்...குடைக்கும் - Page 2 677196      மழைக்கும்...குடைக்கும் - Page 2 677196      மழைக்கும்...குடைக்கும் - Page 2 677196

வான் கொடைக்கு
விரித்த குடைக்கு
நானும் அவளும்
நன்றி நவின்றேன்.


அய்யா..தங்களை போல
அழகான நடையில்
எழுத ஆசை உண்டு...
ஆனால்..
இரும்பை பற்றி..படித்தது..இன்னும்
இதயத்தில்..இருப்பதால்..என்
இதயமும் இரும்பாய்..ஆனதோ.?

தற்போது தான் இளகுகிறது..
ஈகரை வந்த பின்னே..
விரைவில்...இதமான வரிகள்..
நம்பிக்கையில்..
நன்றியுடன்...      மழைக்கும்...குடைக்கும் - Page 2 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 2 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 2 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

     மழைக்கும்...குடைக்கும் - Page 2 Empty Re: மழைக்கும்...குடைக்கும்

Post by V.Annasamy Fri Oct 22, 2010 3:56 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
V.Annasamy wrote:நன்றாக உள்ளது பாஸ்.

     மழைக்கும்...குடைக்கும் - Page 2 677196      மழைக்கும்...குடைக்கும் - Page 2 677196      மழைக்கும்...குடைக்கும் - Page 2 677196      மழைக்கும்...குடைக்கும் - Page 2 677196

வான் கொடைக்கு
விரித்த குடைக்கு
நானும் அவளும்
நன்றி நவின்றேன்.




அய்யா..தங்களை போல
அழகான நடையில்
எழுத ஆசை உண்டு...
ஆனால்..
இரும்பை பற்றி..படித்தது..இன்னும்
இதயத்தில்..இருப்பதால்..என்
இதயமும் இரும்பாய்..ஆனதோ.?

தற்போது தான் இளகுகிறது..
ஈகரை வந்த பின்னே..
விரைவில்...இதமான வரிகள்..
நம்பிக்கையில்..
நன்றியுடன்...      மழைக்கும்...குடைக்கும் - Page 2 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 2 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 2 678642      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550      மழைக்கும்...குடைக்கும் - Page 2 154550




மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

பாஸ், உங்களின் தலைப்புக் கவிதை எனக்கோர் தலைப்பில் கவிதை தந்து என்னை மகிழ்வித்தது.

மீண்டும் நன்றி.

அரும்பும் உணர்வை
கரும்புச் சொல்லில்
விரும்பி வார்த்த
இரும்பென பதிப்போம்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

     மழைக்கும்...குடைக்கும் - Page 2 Empty Re: மழைக்கும்...குடைக்கும்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 22, 2010 4:21 pm

கடை விரித்தேன் கொள்வாரில்லை. என்று பட்டினத்தார் பாடினார். நீவிர் குடைவிரிக்க கொண்டுவிட்டீர். வாழ்க வளமுடன்.

கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

     மழைக்கும்...குடைக்கும் - Page 2 Empty Re: மழைக்கும்...குடைக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum