Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"அழகூட்டும் ஒரு எழுத்துக்கள்
+4
கலைவேந்தன்
வினுப்ரியா
புவனா
T.N.Balasubramanian
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
"அழகூட்டும் ஒரு எழுத்துக்கள்
First topic message reminder :
"அழகூட்டும் ஒரு எழுத்துக்கள்."
இட்ட தலைப்பு ," ஒரு எழுத்துக்கள்"
இல்லாள் கூறினாள்," இலக்கண குறை" என்று.
சிறிதே மாற்றி,"அழகூட்டும் ஒரு எழுத்துக்கள்."
புருவம் உயர்ந்தது,புரிந்து கொண்டேன்.!
மை இல்லா இமை உனக்கழகில்லை. என்றேன், தயங்கியே,
தடுமாறிடும் உதடு ,பொய் உறைக்கியிலே என்றாள்.
கதை சொல்லாக் கவிதை உன் மௌனம் ,என்றேன்.
" நெற்றி காட்டுதே நெறி உள்ளவன் என்று ", என்றாள்.
விரசமான தொகுப்பும் ரசமான குப்பை ஆக்கும் ,
வெறிதான் உன் வெற்றிக்கு காரணம் என்றாள்.
மனை சிறக்க மனைவி வேண்டும்,
மணியனும் ரமணியன் ஆனதும் உன்னாலே.
பதி நான் பதிவிட ,
கரு நீ ,உருவாக்கும்
கருவி நான் என்றேன்.
ரமணீயன்.
"அழகூட்டும் ஒரு எழுத்துக்கள்."
இட்ட தலைப்பு ," ஒரு எழுத்துக்கள்"
இல்லாள் கூறினாள்," இலக்கண குறை" என்று.
சிறிதே மாற்றி,"அழகூட்டும் ஒரு எழுத்துக்கள்."
புருவம் உயர்ந்தது,புரிந்து கொண்டேன்.!
மை இல்லா இமை உனக்கழகில்லை. என்றேன், தயங்கியே,
தடுமாறிடும் உதடு ,பொய் உறைக்கியிலே என்றாள்.
கதை சொல்லாக் கவிதை உன் மௌனம் ,என்றேன்.
" நெற்றி காட்டுதே நெறி உள்ளவன் என்று ", என்றாள்.
விரசமான தொகுப்பும் ரசமான குப்பை ஆக்கும் ,
வெறிதான் உன் வெற்றிக்கு காரணம் என்றாள்.
மனை சிறக்க மனைவி வேண்டும்,
மணியனும் ரமணியன் ஆனதும் உன்னாலே.
பதி நான் பதிவிட ,
கரு நீ ,உருவாக்கும்
கருவி நான் என்றேன்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: "அழகூட்டும் ஒரு எழுத்துக்கள்
கலை wrote:எழுத்து விளையாட்டு அருமை ஐயா..!
நன்றி.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: "அழகூட்டும் ஒரு எழுத்துக்கள்
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
" இருமனம் இணைந்த பின்பு
இல்லறத்தில் இல்லை பிழை..என்பதை
இலக்கணப்பிழையின்று சொன்னது..கவி.."
சந்தோஷத்தில்.... அய்யா..
நன்றி, தேனி சூர்யா
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: "அழகூட்டும் ஒரு எழுத்துக்கள்
syedali wrote: என்ன ஒரு அழகு ஐயாவின் எழுத்து விளையாட்டு ம்ம்ம் மிகவும் அருமை ரசனையுடன் வாசித்தேன் அல்ல அல்ல சுவைத்தேன்
நன்றி, சையத் அலி !
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: "அழகூட்டும் ஒரு எழுத்துக்கள்
balakarthik wrote:சொல் விளையாட்டு சித்தரின் அழகூட்டும் ஒரு எழுத்துக்கள் அழகோ அழகு
நன்றி, பாலா!
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: "அழகூட்டும் ஒரு எழுத்துக்கள்
maniajith007 wrote:அழகான கவிதை பதியும் சதியும் விளையாடும் வார்த்தை விளையாட்டு
நன்றி, மணி அஜித்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அழகூட்டும் பொருட்களின் நன்மைகளும் தீமைகளும்
» எழுத்துக்கள் போதவில்லை
» தமிழ் எழுத்துக்கள்
» உயிர் எழுத்துக்கள் புள்ளியில்
» எழுத்துக்கள் இல்லாத கவிதை!
» எழுத்துக்கள் போதவில்லை
» தமிழ் எழுத்துக்கள்
» உயிர் எழுத்துக்கள் புள்ளியில்
» எழுத்துக்கள் இல்லாத கவிதை!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum